Word |
English & Tamil Meaning |
|---|---|
| செந்தொட்டி 1 | cen-toṭṭi, n. prob. சேர்- + ஓட்டு-. 1. Climbing nettle ; See காஞ்சொறி. (பதர்த்த. 471.) . 2. Small climbing nettle ; See சிறுகாஞ்சொறி. (மலை.) |
| செந்தொட்டி 2 | cen-toṭṭi, n. <>செம்-மை +. A prepared arsenic ; செப்புத்தொட்டிப்பாஷாணம். (யாழ். அக.) |
| செந்தொடை | cen-toṭai, n. <>id. +. 1. Garland of red flowers; சிவப்புமாலை. 2. (Pros.) Versification in which mōṉai, etc.; are neglected; 3. Aim in shooting; |
| செந்தொடையன் | cen-toṭaiyaṉ, n. <>id. +. Bhairava, as wearing a garland of red flowers ; [செந்நிறப்பூமாலையை அணிந்தவன்] வைரவன். (W.) |
| செந்தோன்றி | cen-tōṉṟi, n. <>id. +. 1. Malabar glory lily ; See காந்தள். (மலை.) . 2. Red Indian water lily ; See செங்கழுநீர். (W.) |
| செந்நகரை | cen-nakarai, n. <>id. +. 1. Sea-fish, reddish, attaining 8 in. in length, Synagris bleekeri; எட்டங்குல நீளமும் செந்நிறமுமுள்ள கடல்மீன்வகை. 2. A species of olive linden, Eleocarpus; |
| செந்நடையந்தாதி | cen-naṭai-y-antāti, n. <>id. + நடை +. (Pros.) A kind of metrical composition in which the last syllable of every line occurs at the beginning of the next line, the last syllable of the last line and the first syllable of the first line being dissimilar; செய்யுளின் இறுதியடியின் இறுதிச்சீரும் முதலடியின் முதற்சீரும் ஒன்றாகாமல் அடிதோறும் எழுத்து அசை சீர் முதலியன அந்தாதியாகவருந் தொடை. (யாப். வி. 52, 184.) |
| செந்நாகம் | cen-nākam, n.<> id. +. 1. Red cobra, Naia tripudians; செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை. 2. Descending node ; |
| செந்நாடிக்கா | cen-nāṭikkā, n. <>dvi-nāsikā. Spreading hogweed முக்கிரட்டை. (மலை.) |
| செந்நாப்போதார் | cennā-p-pōtār, n. <>செம்-மை +. The poet Tiruvaḷḷuvar , as having beautiful lotus-like tongue; [செந்நாவாகிய தாமரையை யுடையவர்] திருவள்ளுவர். மறுவில் புலச்செந்நாப் போதார் (வள்ளுவமா. 21) . |
| செந்நாய் | cen-nāy, n. <>id. +. [M. cennāyi.] Brown-coloured dog, canis dukhunensis ; செந்நிறமுள்ள நாய்வகை. வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் (குறுந். 56) . |
| செந்நாயுருவி | cen-nāyuruvi, n. <>id. +. A kind of dog-prick ; நாயுருவிவகை. (பதார்த்த. 396). |
| செந்நிலம் | cen-nilam, n. <>id. +. (W.) 1. Battle-field ; போர்க்களம். 2. Red soil ; |
| செந்நிலை | cen-nilai, n. <>id. +. A posture in dancing ; கூத்துநிலைவகை. செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து (சிலப்.17, கூத்துள். 1). |
| செந்நிறக்கல் | cen-niṟa-k-kal, n. <>id. +. A kind of red stone ; மாமிசச்சிலை. (யாழ். அக.) |
| செந்நிறுவு - தல் | cen-niṟuvu-, v. tr. <>id. +. To keep one out of harm's way; to establish one in the path of virtue ; நேர்வழியில் நிறுத்துதல். சேரி திரியாமற் செந்நிறீஇ (திவ். இயற். 1, 47). |
| செந்நீர் | cen-nīr, n. <>id. +. 1. [K. kennīr, M. cennīr.] Fresh flood, as turbid; புதுவெள்ளம். மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் (சீவக. 12). 2. Clear water, opp. to puṉṉīr; 3. [K. kennīr.] Blood, as red; 4. See சுரோணிதம், 3. மாதர் செந்நீரொடு கூடி (சூத. ஞான. 10, 9). 5. An aniline pigment; |
| செந்நீர்நுங்கல் | cen-nīr-nuṅkal, n. <>id. +. A hell ; நரகவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 4.) |
| செந்நீர்ப்பவளம் | cen-nīr-p-pavaḷam, n. <>id. +. Coral with bright red lustre ; சிவந்த பவளம். (யாழ். அக.) |
| செந்நீர்முத்து | cen-nīr-muttu, n. <>id. +. Pearl with pink lustre ; செந்நீரோட்டமுள்ள முத்து. (சிலப். 14, 195, உரை.) |
| செந்நெல் | cen-nel n. <>id. +. [M. cennel.] 1. A kind of superior paddy of yellowish hue; செஞ்சாலிநெல். பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்லின் (பதிற்றுப். 71, 4). 2. A kind of fresh-water fish; |
| செந்நெறி | cen-neṟi, n. <>id. +. 1. Good or fine road; செவ்விய வழி. இடையது செந்நெறியாகும் (சிலப். 11, 142). 2. Path of virtue, the right way, especially in religious sense; |
