Word |
English & Tamil Meaning |
|---|---|
| செஞ்செழிப்பு | ce-ceḻippu, n. <>id.+. 1. Cheerfulness of countenance; முகமலர்ச்சி. 2. Fertility, luxuriance of crops or produce; 3. Plenty, copiousness; |
| செஞ்சேரா 1 | ce-cērā, n. <>id.+. 1. A kind of poisonous insect; ஒருவகை விஷ ஜந்து. (சீவரட். 364.) |
| செஞ்சேரா 2 | cecērā, n. Spiny lobster, Pannlirus; இறால்வகை. |
| செஞ்சொல் | ce-col, n. <>செம்-மை+. 1. Correct language, felicitous words; திருந்திய சொல். செஞ்சொ லானயந்த பாடல் (தேவா.734, 10). 2. Word or language in its direct primary significance; |
| செஞ்சொன்மாலை | ce-coṉ-mālai, n. <>id.+. Eulogy; புகழ்மாலை. செஞ்சொன்மாலை சூடினான் (சீவக.691). |
| செஞ்சோளம் | ce-cōḷam, n. <>id.+. [K. kecōḷam.] A red species of great millet; செந்நிறமுள்ள கோளவகை. (பதார்த்த.832.) |
| செஞ்சோற்றுக்கடன் | ce-cōṟṟu-k-kaṭaṉ, n. <>id.+. Duty or obligation of a soldier to lay down his life in the cause of the king who fed him; அரசனிடம் பெற்றுண்ட உணவுக்காக அவன் பொருட்டு வீரன் தன் உயிரைப் போரிடைக் கொடுத்தலாகிய கடமை. செஞ்சோற்றுக்கட னீங்கி (சீவக.2240). |
| செஞ்சோற்றுதவி | ce-cōṟṟutavi, n. <>id.+. See செஞ்சோற்றுக்கடன். (திவா.) . |
| செஞ்சோறு | ce-cōṟu, n. <>id.+. 1. Boiled rice of red colour; சிவப்பன்னம். கருஞ்சோறு மற்றைச் செஞ்சோறுங் களனிழைத்தென் பயன் (திவ்.திருவாய்.4, 6, 4). 2. See செஞ்சோற்றுக் (பு. வெ. 8, 30, கொளு.) 3. Provisions given by a king a soldier as the price of his blood; |
| செஞ்ஞானி | ce-āṉi, n. <>id.+. A person of ripe wisdom; சிறந்த ஞானி. செஞ்ஞானிக் குரித்தாகு நற்சீவன் முத்தி (வேதா.சூ.162). |
| செட்டி 1 | ceṭṭi, n. <>Pkt. sēṭṭi <>šrēṣṭhin. [M. ceṭṭi.] 1. Vaisya or mercantile caste; வைசியன். முட்டில் வாழ்க்கைச் செட்டியர்பெருமகன் (பெருங். இலாவாண. 20, 126). 2. Title of traders; 3. Skanda; |
| செட்டி 2 | ceṭṭi, n. cf. செச்சை. Scarlet ixora. See வெட்சி. (L.) . |
| செட்டி 3 | ceṭṭi, n. <>T. jeṭṭi. [K. jeṭṭi] Wrestler, prize-fighter; மல்லகசெட்டி. |
| செட்டிகுடிகெடுத்தான் | ceṭṭi-kuṭi-keṭuttāṉ, n. <>செட்டி+. Mercury, as one who, by his appearance like venus, misled a chetti to start on his journey in the dead of night and ruined his family by the robbers murdering him; (புதனது உதயத்தைச் சுக்கிரோதயமாக மயங்கிப் புறப்பட்ட செட்டி இடைவழியிற் கள்வராற் கொலையுண்ணும்படி அச்செட்டி குடும்பத்தைக் கெடுத்தவன்) புதன். (செந். x, 243.) |
| செட்டிச்சி | ceṭṭicci, n. Fem. of செட்டி. [K. seṭṭiti, M. ceṭṭicci.] Woman of vaišya caste; வைசியகுலப்பெண். Colloq. |
| செட்டிநாகம் | ceṭṭi-nākam, n. <>செட்டி+. Cobra, Naia tripudians; நாகப்பாம்புவகை. (யாழ், அக.) |
| செட்டிப்பிள்ளை | ceṭṭi-p-piḷḷai, n. <>id.+. Person of Nāṭṭukkōṭṭai Chetti caste; நாட்டுக் கோட்டைச் செட்டி. |
| செட்டிமை | ceṭṭimai, n. <>id. 1. Qualities, characteristics of the chetti caste; செட்டித் தன்மை. (யாழ்.அக.) 2. Trade, traffic, mercantile profession; |
| செட்டியப்பன் | ceṭṭi-y-appaṉ, n. <>id.+. šiva, as the Father of Skanda; (முருகக்கடவுளின் தந்தை) சிவன். கடற்சூர்தடிந்திட்ட செட்டியப்பனை (தேவா.742, 10). |
| செட்டியார்குதிரை | ceṭṭiyār-kutirai, n. <>id.+. A boy's game of leap-frog; பிள்ளை விளையாட்டு வகை. Loc. |
| செட்டியார்மகமை | ceṭṭiyār-makamai, n. <>id.+. See செட்டியிறை. (I. M. P. Sm. 91.) . |
| செட்டியிறை | ceṭṭi-y-iṟai, n. <>id.+. An ancient tax on trade; வியாபாரிகட்கு விதிக்கப்பட்ட பழைய வரி. (Insc.) |
| செட்டியைக்குடிகெடுத்தான் | ceṭṭiyai-k-kuṭi-keṭuttāṉ, n. See செட்டிகுடிகெடுத்தான். (w.) . |
| செட்டியைக்கொன்றான்வெள்ளி | ceṭṭiyai-k-koṉṟāṉ-veḷḷi, n. <>செட்டி+. See செட்டி குடிகெடுத்தான். (w.) . |
