Word |
English & Tamil Meaning |
|---|---|
| சூங்குமம் | cūṇkumam n. A hedge-twiner ; See வேலிப்பருத்தி. (மலை.) . |
| சூச்சம் | cūccam, n. See சூட்சம்.Loc. . |
| சூச்சான் | cūccāṉ, n. Game of tipcat ; கிட்டிப்புள்.(J.) |
| சூச்சூவெனல் | cū-c-cū-v-eṉal, n. [K. cūcu.] Colloq. Onom. expr. of (a) Silencing; சத்தத்தை அடக்குங்குறிப்பு. (b) urging dog to attack |
| சூசகம் | cūcakam, n. <>sūcaka. 1.Sign, indication, omen ; அறிகுறி. (யாழ்.அக.) 2. Sacrificial grass ; |
| சூசகவாயு | cūcaka-vāyu, n.<>sūtikā-vāyu. See சூதகவாயு. (சங்.அக.) . |
| சூசகன் | cūcakaṉ, n. <>sūcaka. 1.Spy, informer ; ஒற்றன். (யாழ்.அக.) 2. Teacher ; 3. Person of exemplary virtues ; |
| சூசம் | cūcam, n. A species of ram ; செம்மறியாட்டின் ஆண்.(W.) |
| சூசனம் | cūcaṉam, n. <>sūcana. (w.) 1. Intimation by sign, gesture, etc.; indication, suggestion ; குறிப்பிக்கை. 2. Note, excursus ; 3.Accuracy, exactness ; 4.Quickness of apprehension; |
| சூசனை | cūcaṉai, n. <>sūcanā. See சூசனம்.(W.) . |
| சூசி | cūci, n.<>sūci. 1. Needle ; ஊசி. (சூடா) சேறுஞ் சூசியிற் சென்றது (கம்பரா.வாலிவதை.57). 2. See சூசிகாவியூகம். 3. (Nāṭya.) A kind of gesticulation ; See சூசிக்கை. (சிலப்.3, 18, உரை.) 4.Hole; 5. Cloth with fine stripes ; 6.Index, catalogue ; |
| சூசி - த்தல் | cūci-, 11 v. tr. <>sūc. 1.To summarise, state briefly ; சுருக்குதல். முன்னோர் விரிவாகவுரைத்ததை நான் சூசித்துக் கூறினேன் (சி.சி.2, 61, சிவாக்.). See சூசிப்பி-. |
| சூசிக்கல் | cūci-k-kal, n. <>sūci +. [K. sūjigal, Tu. sūjikallu.] Mariner's needle, compass; காந்த ஊசி.(W.) |
| சூசிக்கை | cūci-k-kai, n. <>id. +. (Nāṭya.) A gesture with one hand in which the thumb and the middle finger are joined, the forefinger is stretched and the other two are folded ; நடுவிரலும் பெருவிரலுஞ் சேரச் சுட்டுவிரல்நிமிர மற்றை இரு விரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3, 18, உரை.) |
| சூசிகடாகநயம் | cūci-kaṭāka-nayam, n. <>id. +. See சூசிகடாகநியாயம். (சி.சி.அளவை , 5, சிவஞா.) . |
| சூசிகடாகநியாயம் | cūci-kaṭāka-niyāyam, n. <>id. + kaṭāha + nyāya. Nyāya of the needle and kettle, illustrating the principle that, when two things, like needle and kettle, are to be made, the easier should first be taken up ; ஊசி கடாகம் இரண்டையும் செய்ய நேர்ந்தவிடத்துச் சிறிதான ஊசியை முன் செய்து பெரிதான சடாகத்தைப் பின் செய்வது போலச் சிறியதை முற்படவும் பெரியதைப் பிற்படவும் இயற்றுவது தகுதியெனக் கூறும் நெறி. |
| சூசிகம் | cūcikam, n. <>sūcaka. A proclamatory drum, tom-tom ; ஒருவகைப் பறை.Loc. |
| சூசிகாசூலை | cūcikā-cūlai, n. <>sūtikā +. See சூதகவாயு . . |
| சூசிகாபத்திரம் | cūcikā-pattiram, n. <>sūcikā + patra. See சூசீபத்திரம். . |
| சூசிகாபாணம் | cūcikā-pāṇam, n. <>id.+. A kind of sharp arrow; ஒருவகைக் கூரிய அம்பு. (யாழ்.அக.) |
| சூசிகாவாயு | cūcikā-vāyu, n. <>sūtikā +. See சூதகவாயு.(M.L.) . |
| சூசிகாவியூகம் | cūcikā-viyūkam, n. <>sūcikā +. A kind of military array in the shape of sharp-pointed column ; ஊசிமுனை போல் முனைசிறுத்துவர அமைக்கும் படைவகுப்பு வகை. சூசிகாவியூகத்தால் முன்னே பயமுண்டாகும்போதும் (மனு.7, 187). |
| சூசிகை | cūcikāi, n. <>sūcikā. 1.Needle ; ஊசி. 2. Elephant's trunk ; |
| சூசிப்பி - த்தல் | cūcippi-, 11 v. tr. To indicate by signs or brief statements ; குறிப்பித்தல். (சங்.அக.) |
| சூசிபத்திரம் | cūcipattiram, n. See சூசீபத்திரம் . . |
| சூசிமுகம் | cūci-mukam, n. <>sūcī-mukha. Lit ., the point of a needle. A hell ; [ஊசிமுனை] நரகவிசேடம். (சேதுபு.தனுக்கோ.4.) |
| சூசியம் | cūciyam, n. prob. sūcya. cf. šūlya. Hot meat roasted on a spit ; சூட்டிறைச்சி. (பிங்.) |
| சூசீபத்திரம் | cūcī-pattiram, n. <>sūcīpatra. Index, table of contents ; பொருளட்டவணை . |
| சூசுகம் | cūcukam, n. <>cūcuka. Nipple, orifice of a teat ; முலைக்கண். (சூடா.) |
| சூசுகன் | cūcukaṉ, n. perh. sūcaka. Person born of vaišya father and šūdra mother ; வைசியனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிறந்தவன். (அருணகிரி.பு.வலம்புரி.108.) |
