Word |
English & Tamil Meaning |
|---|---|
| சீனிப்பலா | cīṉi-p-palā, n.<>id. +. Breadfruit tree l.tr., Artocarpus incisa ; மரவகை . |
| சீனிமிட்டாய் | cīṉi-miṭṭāy, n.<>id. +. A kind of sweetmeat ; மிட்டாய்வகை . |
| சீனிமிளகாய் | cīṉi-miḷakāy, n.<>id. +. A kind of chilli ; மிளகாய்வகை . (W.) |
| சீனியதிரசம் | cīṉi-y-atiracam, n.<>id. +. A kind of sweetmeat ; ஒருவகைப் பண்ணிகாரம். (யாழ்.அக.) |
| சீனியவரை | cīṉi-y-avarai, n. prob. id. +. Cluster-bean ; கொத்தவரை . |
| சீனிவெடி | cīṉi-veṭi, n. See சீனவெடி . . |
| சீனை | cīṉai, n. Indian mesquit ; See வன்னி. (மூ.அ.) |
| சீஷன் | cīṣaṉ, n.<>šiṣya. Disciple, student ; மாணாக்கன். |
| சு 1 | cu . The compound of ச் and உ . |
| சு 2 | cu, part.<>su. Prefix of sanskrit words signifying goodness auspiciousness as சுகுணம்,opp. to நன்மை, மங்கலம் முதலிய பொருள் பெற்று வடமொழிப்பெயர்கட்கு முன் வரும் சொல் |
| சுஃறெனல் | cuḵṟuṉal, n. See சுஃறெனல். சுஃறெனுந்தோட்டுப்பெண்னை (திருவிளை, வலைவீ, 48) . |
| சுஃஃறெனல் | cukṟeṉal, n. onom. expr. of rustling, as of palmyra leaves, spreading fire, etc. ; ஓர் ஒலிக்குறிப்பு. சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை (தொல்.எழுத்.40, உரை) . |
| சுஃறு | cukṟu, n. See சுஃறெனல். சுஃறாலி வேத்திரப் படைக்கை. (திருவிளை.எல்லாம்.5) . . |
| சுக்கங்கீரை | cukkaṅ-kīrai, n.<>cukra +. (T. tcukkakūra.) Country sorrel, Rumex vesivarius ; புளிக்கீரைவகை . (W.) |
| சுக்கஞ்செட்டி | cukka-ceṭ i, n.<>šuṣka +. Miser, hard-fisted person ; கடுஞ்செட்டுள்ளவன். colloq. |
| சுக்கடித்தம் | cukkaṭittam, n. prob. su-ghaṭita. (T. suggaditamu.) Linen closely woven ; அழுத்தமான புடைவை . (W.) |
| சுக்கடித்தல் | cukkaṭittal, n.<>சுக்கு. onom. onom a boy's game ; See பல¦ன்சடுகுடு . |
| சுக்கம் 1 | cukkam, n. perh. šuṣka. 1. Country cucumber; See தும்மட்டி. 2. Mottled melon ; 3. Stealing, pilfering ; |
| சுக்கம் 2 | cukkam, n.<>šulka. Customs ; See சுங்கம்.1(J.) |
| சுக்கம்பார் | cukkam-pār, n. See சுக்கான் பாறை . Loc. . |
| சுக்கல் 1 | cukkal, n. <>šuṣka. Small piece, bit ; சிறுதுண்டு. சுக்கலாய் நொறுக்கிவிட்டான் . |
| சுக்கல் 2 | cukkal, n. prob. šukla. (T. tcukkalamu, K. cukki.) Opacity of cornea ; கண்ணில் பூ விழும் நோய்வகை . Loc. |
| சுக்காங்குழல் | cukkāṅ-kuḻal, n.<>சுக்கான் +. A long tube through which pellets of clay are shot ; குருவி முதலியவற்றை உண்டைவத்து அடிக்கும் ஊதுகுழாய். Loc. |
| சுக்காஞ்செட்டி | cukkā-ceṭṭi, n. See சுக்கஞ்செட்டி. Loc. . |
| சுக்காம்பார் | cukkām-pār, n. See சுக்கான் பாறை . Loc. . |
| சுக்காரம் | cukkāram, n.<>cukkāra. Roar, as of a lion ; கர்ச்சனை. (யாழ்.அக.) |
| சுக்கான் 1 | cukkāṉ, n.<>U. sukkān. Rudder, helm ; கப்பல் திருப்புங் கருவி. |
| சுக்கான் 2 | cukkāṉ, n. perh. šuṣka. 1. See சுக்கான்கல். 1. (தைலவ. பாயி.26) . 2. See சுக்கம், 1. (பார்தத்த.718.) |
| சுக்கான்கல் | cukkāṉ-kal n.<>சுக்கான்2 +. 1. Kunkur limestone, impure concretionary carbonate of lime ; சுண்ணாம்புக்கல். சுக்கான்கல்லாகிய பகையாலே (பொருந.44, உரை). 2. Pipe clay; 3. Overburnt brick; |
| சுக்கான்காய் | cukkāṉ-kāy, n.<>id. +. Unripe cucumber ; தும்மட்டிக்காய். (பதார்த்த.718.) |
| சுக்கான்கிரி | cukkāṉ-kīrai, n.<>U. sukkān + U. gir. Helmsman, one who steers a vessel ; மாலுமி .(w.) |
| சுக்கான்கீரை | cukkāṉ-kīrai, n. See சுக்கங்கீரை. (மலை.) . |
| சுக்கான்கூடு | cukkāṉ-kūṭu, n.<>சுக்கான் +. Rudder truck ; சுக்கானிருக்குங் கட்டை . Naut. |
| சுக்கான்சறுக்கி | cukkāṉ-caṟukki, n.<>id. +. Rudder wheel ; சுக்கானைத் திருப்புஞ் சக்கரம் . |
| சுக்கான்சுண்ணாம்பு | cukkāṉ-cuṇṇāmpu, n.<>சுக்கான் +. Kunkur lime ; சுக்கான்கல்லை நீற்றியெடுத்த சுண்ணாம்பு . |
| சுக்கான்திருப்பு - தல் | cukkāṉ-tiruppu v. tr. <>சுக்கான்1 +. 1. See சுக்கான்பிடி. . 2. To bring round another to one's own opinion; |
