Word |
English & Tamil Meaning |
|---|---|
| சினைவினை | ciṉai-viṉai, n. <>id. +. (Gram.) Verb relating to part of the whole, dist. fr. mutal-viṉai, as கால் முறிந்தது; உறுப்புணர்த்தும் பெயரின் தொழிலைக் காட்டும் வினைச்சொல். (புறநா. 9,உரை.) |
| சிஷ்டமி | ciṣṭam, n. <>šiṣṭa. Blance, remainder; மீதி.Nā. |
| சிஷ்டர் | ciṣṭar, n. <>šiṣṭa. See சிட்டர். . |
| சிஷ்டாசாரம் | ciṣṭācāram, n. <>šiṣṭācāra. Established line of conduct or usage of the virtuous, as an authority in the absence of šruti and Smrti; பெரியோர் கையாண்ட வழக்கம். |
| சிஷ்யபரம்பரை | ciṣya-paramparai, n. <>šiṣya+. Succession of discipleship; வழிவழியாக வரும் சிஷ்யர்களின் தொடர்ச்சி. |
| சிஷ்யன் | ciṣyaṉ, n. <>šiṣya. Disciple, pupil; மாணாக்கன். |
| சிஷ்யார்ச்சிதம் | ciṣyārccitam, n. <>id. + ārjita. Offering procured by disciples for their guru; சிஷ்யரால் குருவின்பொருட்டுச் சம்பாதிக்கப்பட்ட பொருள். |
| சிக்ஷாக்கிரமபாடசாலை | cikṣā-k-kirama-pāṭacālai, n. <>šikṣā+krama+. Normal school; கற்பிக்கும் முறைகளைப் பயிற்றும் பள்ளிக் கூடம். Nā. |
| சிக்ஷாவிரதம் | cikṣā-viratam, n. <>id. +. One of the three main austere observances of the Jains, the other two being aṉu-viratam and kuṇa-viratam; சைனரது முக்கிய விரதங்கள் முன்றனுள் ஒன்று. (சிலப்.10, 181, உரை.) |
| சிக்ஷி - த்தல் | cikṣi-, 11 v. tr. <>šikṣ. To punish; தண்டித்தல். Colloq. |
| சிக்ஷை | cikṣai, n. <>šikṣā. 1.Instruction, training; பயிற்சி. 2. Dicipline; 3. Punishment; 4. Vedic phonetics.See சிட்சை. |
| சீ 1 | cī. . The compound of ச் and ஈ. . |
| சீ 2 | cī. n [K. Tu. kīvu.] 1. Pus; சீழ். சீ.பார்ந் தீமொய்த்து (திருவாச. 25,3). 2. Mucous matter, as of the nose; |
| சீ 3 | cī int. [K. M. Tu. cī.]. An exclamation of contempt, disgust, repudiation; இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு.-n. Disdain, spurn; |
| சீ - த்தல் | cī-, 11 v. tr. 1. cf. šr. [M. cī.] To scratch, as fowls; to tear up earth, as pigs; to scrape; கீறிக் கிளறுதல். 2. of. šr. To sweep off, brush away, wipe off; 3. of. šr. [K. sī.] To expel, remove, root out; 4. To cleanse, purity; 5. of. siv. To sharpen; |
| சீ | cī, <> šrī. n. 1. Lakṣmī; இலக்குமி. சீதனங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந். 8). 2. Light, brilliancy; 3. An honorific prefix added to the names of deities, eminent persons and scared objects; |
| சீக்கட்டு - த்தல் | cī-k-kaṭṭu-, v. intr. <>சீ2+. To suppurate; சீழ்பிடித்தல். |
| சீக்கல் 1 | cīkkal, n. [K. siḷḷu.] Whistle, See சீழ்க்கை.(யாழ்.அக.) . |
| சீக்கல் 2 | cīkkal, n. Lateritie; கல்வகை. Nā. |
| சீக்காச்சா | cī-k-kāccā, n. A variety of snake gourd.See நாய்ப்புடல். (மலை.) . |
| சீக்காது | cīkkātu, n. <>சீ2+. Otitis; சீழ் பிடித்த காது. (M. L.) |
| சீக்காய் 1 | cīkkāy, n. <> சீழ்க்கை. Whistle.See சீழ்க்கை. (J.) . |
| சீக்காய் 2 | cīkkāy, n. Unripe palmyra fruit; பழுக்காத பனங்காய். (J.) |
| சீக்காய் 3 | cīkkāy, n. <>சிகை+காய். [T.sīkāya, K. sīgēkāyi, M. cīkākāy.] See சீயக்காய்.Loc. . |
| சீக்காய்ச்சி | cīkkāycci, n. <>சீக்காய்2. Woman with a sallow countenance; வெளிறினமுகமுள்ளவள். |
| சீக்காய்நிறம் | cīkkāy-niṟam, n. <>id. +. Dull green colour; வெளிறின நிறம். (யாழ். அக.) |
| சீக்காயன் | cīkkāyaṉ, n. <>id. Man with a sallow countenance, like the unripe palmyra fruit; வெளிறின முகமுள்ளவன். (J.) |
| சீக்காளி | cīkkāli, n. <>E. sick + ஆளி. Sick person, invalid; நோயாளி. |
| சீக்கிரகாரன் | cīkkira-kāraṉ, n. <>šighra+. Man of prompt action, hasty man; விரைந்து காரியம் நடத்துபவன். (W.) |
