Word |
English & Tamil Meaning |
|---|---|
| சிறுதேர் | ciṟu-tēr, n. <>id. +. 1. Child's toy cart; விளையாட்டுவண்டி. விளையாடு சிறுதேரீர்த்து (மணி. 7, 55). See சிறுதேர்ப்பருவம். (இலக். வி. 806.) |
| சிறுதேர்ப்பருவம் | ciṟu-ter-p-paruvam, n. <>id. +. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ which describes the stage of childhood in which the hero plays with a toy cart, one of ten; தலைவன் சிறிய தேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பகுதி. |
| சிறுதேவபாணி | ciṟu-tēva-pāṇi, n. <>id. +. A kind of song in praise of a deity, set to music, opp. to Peru-n-tēva-pāṇi; இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.) |
| சிறுதேன் | ciṟu-tēṉ, n. <>id. +. 1. Honey gathered, by species of small bees; கொசுகுத்தேன். (யாழ். அக.) 2. See சிறுதேனீ. |
| சிறுதேனீ | ciṟu-tēṉī, n. <>id. +. Small flower bee, Apis floralis; ஒருவகைத் தேனீ. (M. M.) |
| சிறுதையல் | ciṟu-taiyal, n. <>id. +. Fine stitching; நுண்ணிய தையற்றொழில் (W.) |
| சிறுதொழில் | ciṟutoḻil, n. <>id. +. Base deed; இகழத்தக்க செயல். சிறுதொழிற் கீழோய் (கம்பரா. முதற்போர். 253). |
| சிறுநகை | ciṟu-nakai, n. <>id. +. Smile; புன்சிரிப்பு. திருமுகத் தழகுறு சிறுநகை (திருவாச. 2, 143). |
| சிறுநணி | ciṟu-naṇi, adv. See சிறுநனி, 2. சிறுநணி வரைந்தனை கொண்மோ (ஐங்குறு. 180, இரண்டாம் பதிப்பு). . |
| சிறுநறளை | ciṟu-naṟaḷai, n. <>சிறு+. Large woolly-lobed vine, m.cl., Vitis tomentosa; கொடிவகை. (மூ.அ.) |
| சிறுநறுவிலி | ciṟu-naṟuvili, n. <>id. +. Common sebesten. See நறுவிலி. (மூ.அ.) . |
| சிறுநன்னாரி | ciṟu-naṉṉāri, n. <>id. +. A species of sarsaparilla swallow-wort, m.cl., Hemidesmus indicus-angustifolia; நன்னாரிவகை. (L.) |
| சிறுநனி | ciṟu-naṉi, adv. <>id. +. 1. For a short time, a little while; சிறிது நேரம். சிறுநனி நீதுஞ்சி (கலித். 12). 2. Quickly, expeditiously; |
| சிறுநாக்கு | ciṟu-nākku, n. <>id. +. [T. cirunāluka.] Uvula; உண்ணாக்கு. (பிங்.) |
| சிறுநாகப்பூ | ciṟu-nākappū, n. <>id. +. 1. Ironwood of Ceylon, l.tr., Mesua ferrca; மரவகை. (பதார்த்த. 1011.) 2. Cassia cinnamon. |
| சிறுநாகம் | ciṟu-nākam, n. <>id.+. 1. Ironwood of cevlon. See இருள்மரம். (L.) . 2. A species of very small snake found among flowers, considered to be very poisonous; |
| சிறுநார் | ciṟu-nār, n. <>id. +. Asbestos; கல்நார். (யாழ். அக.) |
| சிறுநாவல் | ciṟu-nāval, n. <>id. +. Ruddy black plum, s.tr., Eugenia rubicunda; செங்கறுப்பான சிறிய மரவகை. (மூ.அ.) |
| சிறுநான்கெல்லை | ciṟu-nāṉkellai, n. <>id. +. Boundaries of small plots or sites, opp. to peru-nāṉkellai; கிராமத் தனிநிலங்களின் நாற்புறத்தெல்லை. Loc. |
| சிறுநிம்பம் | ciṟu-nimpam, n. <>id. +. Persian lilac. See மலைவேம்பு. (மலை.) . |
| சிறுநீர் | ciṟu-nīr, n. <>id. +. Urine; முத்திரம். ஒண்சிறுவர் தஞ்சிறுநீர் (அருட்பா, i, நெஞ்சறி. 371.) |
| சிறுநீர்ப்பெருக்கி | ciṟu-nīr-p-perukki, n. <>id. +. Medicine with diuretic properties; மூத்திரம் பெருகச்செய்யும் மருந்துவகை. |
| சிறுநுண்மை | ciṟu-nuṇmai, n. <>id. +. Very small target for an arrow, one of four ilakku, q.v.; அம்பெய்தற் குரிய நால்வகை இலக்குக்களுள் மிகவும் சிறியதான இலக்கு. பெருவண்மை சிறுநுண்மை சலம் நிச்சலம் (பாரத. வாரணா. 56). |
| சிறுநெருஞ்சி | ciṟu-neruci, n. <>id. +. A prostrate herb found in waste places, In digofera enneaphylla; நெருஞ்சிவகை. (யாழ். அக.) |
| சிறுநெல்லி | ciṟu-nelli, n. <>id. +. Otaheite gooseberry, s.tr., Phyllanthus distichus; நெல்லிவகை. (M. M.) |
| சிறுநெறி | ciṟu-neṟi, n. <>id. +. 1. Narrow path; அருநெறி நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி (பெருங். உஞ்சைக். 49, 31). 2. Despicable ways; 3. Path of evil; |
| சிறுநொச்சி | ciṟu-nocoi, n. <>id. +. Threeleaved chaste tree. See கருநொச்சி. (L.) . |
| சிறுநோக்கு | ciṟu-nōkku, n. <>id. +. Look of contempt, scornful look; அலட்சியப் பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298). |
| சிறுப்பம் | ciṟuppam, n. <>id. [M. ceṟuppam.] Youth, early life; இளமை. Nā. |
