Word |
English & Tamil Meaning |
|---|---|
| சாம்பூநதம் | cāmpūnatam, n.<>jāmbūnada. See சாம்புநதம்.2 . . |
| சாம்பேசம் | cāmpēcam, n.<>Sāmba + īša. A secondary Purāṇa , one of 18 upa-purāṇam , q.v. ; பதினெட்டு உபபுராணங்களுள் ஒன்று . |
| சாம்ராச்சியம் | cāmrācciyam, n.<>sāmrājya. 1. Sole, universal sovereignty . ஏகாதி பத்தியம். 2. Supreme state, exalted position ; |
| சாமக்காரன் | cāma-k-kāraṉ, n.<>சாமம் +. Night-watch ; இராக்காவலாளன்.(J.) |
| சாமக்காவல் | cāma-k-kāval, n.<>id. +. Night-watch ; இராக்காவல். (யாழ்.அக.) |
| சாமக்கிரி | cāmakkiri, n.<>sāmagrī. 1. Things or materials needed for an occasion ; உபகரணம். 2. Food-stuffs, provisions ; |
| சாமக்கிரியை | cāmakkiriyai, n. See சாமக்கிரி . . |
| சாமக்கோழி | cāma-k-kōḻi, n.<>சாமம் +. Cock crowing at midnight ; நடுச்சாமத்திற் கூவுங்கோழி. உறங்குமது தான் சாமக்கோழி (திவ்.திருப்பா.18, வ்யா.பக்.170) . |
| சாமகண்டர் | cāma-kaṇṭar, n.<>šyāma + kaṇṭha. šiva, as black-throated ; (நீலகண்ட முடைவர்) சிவன். சாமகண்டர்த மாலயம் புகுவித்தரோ (திருவிளை.விடையி.13) . |
| சாமகம் | cāmakam, n. perh. šānaka. Whetstone ; சாணைக்கல். (யாழ்.அக.) |
| சாமகன் | cāmakaṉ, n.<> sāma-ga. See சாமவேதி, 1. Colloq. . |
| சாமகாலம் | cāma-kālam, n.<>kṣāma +. Times of famine ; பஞ்சகாலம். |
| சாமகானம் | cāma-kāṉam, n.<>sāman + gāna. Chanting of Sāma-vēda ; சாமவேதம் பாடுகை. சாமகானஞ் செய்தவற் காலயம் (திருவிளை. வரகுண. 46). |
| சாமகீதம் | cāma-kitam, n.<>id. +. 1. See சாமகானம். . 2. A musical piece ; |
| சாமணம் | cāmaṇam, n.<>சாவணம். Nippers, pincers ; தட்டார் கருவிவகை . (C.E.M.) |
| சாமத்தியம் | cāmattiyam, n.<>sāmarthya. See சாமர்த்தியம். Loc. . |
| சாமத்துரோகி | cāma-turōki, n.<>சாமம்4 +. Cruel, treacherous person, as one who commits heinous crimes in times of famine ; (பஞ்சகாலத்திற் துரோகஞ்செய்பவன்) கொடிய வஞ்சகன்.Loc. |
| சாமந்தம் 1 | cāmantam, n. (Mus.) A kind of tune ; ஓர் இராகம். (சது.) |
| சாமந்தம் 2 | cāmantam, n.<>sāmanta. Neighbourhood ; பக்கம். (யாழ்.அக.) |
| சாமந்தன் | cāmantaṉ, n.<>sāmanta. 1. Feudatory prince, petty ruler ; சிற்றரசன். சண்டவார்சிலை சாமந்தர் வாங்கினார் (பாரத. முதற்போ.24). 2. Captain of an army ; 3. King's minister ; |
| சாமந்தி | cāmanti, n.<>sēvati. (T. sēmanti, K. sēvanti.) 1. Garden chrysanthemum; See செவ்வந்தி. . 2. Wild chamomile, matricaria chamomilla; 3. Chamomile, flowering shrub, anthemis nobilis; |
| சாமந்திப்பூ | cāmanti-p-pū, n.<>id. +. Gold jewel resembling chrysanthemum, worn by women in the hair ; செவ்வந்திப்பூ வடிவினதான திருகுவில்லை என்ற அணி . |
| சாமம் 1 | cāmam, n.<>yāma. 1. A watch of 7 1/2 nāḻzikai = 3 hours ; 7 1/2 நாழிகைகொண்ட காலவளவை. (பிங்.) 2. Midnight 3. Night ; |
| சாமம் 2 | cāmam, n.<>sāman. 1. The Sāma-vēda; சாமவேதம். (பிங்). 2. Vēdic chant; 3. Policy of reconciliation as a means of dealing with enemy, one of catur-vitōpāyam, q.v.; |
| சாமம் 3 | cāmam,. n.<>šyāma. 1. Green or dark-green colour ; பசுமை. (பிங்.) 2. Dark or black colour ; 3. Cynodon grass ; |
| சாமம் 4 | cāmam, n.<>kṣāma. Drought famine ; பஞ்சம் . |
| சாமர்த்தியக்கலியாணம் | cāmarttiya-k-kaliyāṇam, n.<>sāmarthya +. 1. Ceremony performed on attaining puberty; முதல் இருதுச்சடங்கு. (J.) 2. Ceremony of consummation in marriage. See சாந்திகலியாணம். Loc. |
| சாமர்த்தியம் | cāmarttiyam,. n.<>sāmarthya. 1. Skill, ability ; திறமை. 2. [T. Samarta.] Pubescence of a girl ; |
