Word |
English & Tamil Meaning |
|---|---|
| சட்டக்கால் | caṭṭa-k-kāl, n. <>சட்டம் +. Movable post on which the bazaar-screen rests; கடைத் தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால். சட்டக்காலை வாங்கி நெடிய கடையை அடைத்து (மதுரைக். 621, உரை). |
| சட்டகப்பை | caṭṭakappai, n. <>தட்டு + அகப்பை. Flat ladle. See தட்டகப்பை. Colloq. . |
| சட்டகம் | caṭṭakam, n. Frame, frame-work; சட்டம். சட்டகம் பொன்னிற் செய்து (சீவக. 2523). 2. Bed, couch; 3. Shape, figure, image; 4. Body; 5. Corpse; |
| சட்டகல்லி | caṭṭakalli, n. See சட்டக்கல்லி. . |
| சட்டங்கட்டு - தல் | caṭṭaṇ-kaṭṭu-, v. tr. <>சட்டம் +. To arrange, settle; ஏற்பாடு செய்தல. |
| சட்டங்கொழி - த்தல் | caṭṭaṇ-koḷi-, v. intr. <>id. +. To talk glibly on punctilos and proprieties, used in contempt; ஒழுங்கு பேசுதல். Loc. |
| சட்டசபை | caṭṭa-capai, n. <>id. +. Legislature; சட்டநிர்மாணஞ் செய்யும் அரசாங்கசபை. Mod. |
| சட்டதிட்டம் | caṭṭa-tiṭṭam, n. <>id. +. 1. Code or regulation; சட்ட ஒழுங்கு. 2. Accuracy, preciseness; |
| சட்டந்தட்டு - தல் | caṭṭan-taṭṭu-, v. intr. <>id. +. To extract the unctuous substance from the dried sac in the anal pouch of the civet cat; புனுகு வழித்தல். (w.) |
| சட்டந்தை - த்தல் | cattan-tai-, v. intr. <>id. +. 1. To frame, nail on a frame; படமுதலியவற்றிற்குச் சட்டஞ்சேர்த்தல். 2. To put on reapers for tiles; |
| சட்டநிர்மாணசபை | caṭṭa-nirmāṇa-capai, n. <>id. +. See சட்டசபை. Mod. . |
| சட்டநிரூபணசபை | caṭṭa-nirūpaṇa-capai, n. <>id. +. See சட்டசபை. Mod. . |
| சட்டப்பரம்பு | caṭṭa-p-parampu, n. <>id. +. A kind of roller for smoothing land newly ploughed, harrow, drag; வயல் திருத்தும் பலகை வகை. |
| சட்டப்பலகை | caṭṭa-p-palakai, n. <>id. +. 1. See சட்டம், 1. . 2. Slate or board as enclosed in a frame; 3. Flat ruler; |
| சட்டம் | caṭṭam, n. [T. tcaṭṭamu, K. caṭṭa, M. caṭṭam,] 1. Wooden frame; மரச்சட்டம். 2. Perforated metallic frame for drawing wire; 3. Socket in a jewel for insetting gems; 4. Ola used for writing; 5. Plan, model; 6. Rule, order; law, regulation especially written; 7. Exactness, precision, accuracy, neatness, nicety, propriety; 8. Exactness, precision, accuracy, neatness, nicety, propriety; 9. cf. siddha. Readiness; 10. Sac or gland in the anal pouch of the civet cat. See புனுகுச்சட்டம். 11. Fluid extracted from the sac of a civet cat; 12. A kind of ruby; |
| சட்டம்பி | caṭṭampi, n. prob. சட்டன் + நம்பி. [M. caṭṭampi.] 1. Teacher; உபாத்தியாயர். 2. Master; |
| சட்டம்பிப்பிள்ளை | caṭṭampi-p-piḷḷai, n. <>சட்டம்பி +. See சட்டாம்பிள்ளை. (w.) . |
| சட்டம்பியார் | caṭṭampiyār, n. <>id. See சட்டம்பி. (J.) . |
| சட்டம்பிழி - தல் | caṭṭam-piḻi-, v. intr. <>சட்டம் +. See சட்டந்தட்டு-. . |
| சட்டம்பிள்ளை | caṭṭam-piḷḷai, n. See சட்டாம்பிள்ளை. . |
| சட்டம்வாரு - தல் | caṭṭam-vāru-, v. intr. <>சட்டம் +. To remove the ribs in ola and make it suitable for writing; ஓலையின் அருகுகளை அரிந்து எழுதுசட்டந் சித்தந்செய்தல். |
| சட்டமழி - த்தல் | caṭṭam-aḻi-, v. intr. <>id. +. [M. caṭṭamaḻi.] To transgress or violate, as a law; ஆணைமீறுதல். Loc. |
| சட்டமிடு - தல் | caṭṭam-iṭu-, v. intr. <>id. +. To dictate; to issue orders; to chalk out a plan of work; செய்யவேண்டிய கட்டளையைப் பணித்தல். தானிருந்து சட்டமிடுகின்ற சமுகத்தான். (பணவிடு. 30). |
| சட்டமுனி | caṭṭa-muṉi, n. See சட்டைமுனி. . |
| சட்டர் | caṭṭar, n. prob. சட்டைநாதர். Bhairava; வைரவர். |
| சட்டவட்டம் | caṭṭa-vaṭṭam, n. Redupl. of சட்டம். [M. caṭṭavaṭṭam.] Neatness, fineness, orderliness; திட்டம். Colloq. |
