Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோளாம்பி | kōḷāmpi n. <>id. + prob. ஆம்பி. Spitton; படிக்கம். Loc. |
| கோளார்த்தம் | kōḷārttam n. <>id. + ardha. Earth's hemisphere; பூகோளத்தின் பாதி. |
| கோளாளன் | kōḷ-āḷaṉ n. <>கோள்1 + ஆள். A man of retentive memory or of firm grasp; நூற்பொருள்முதலியவற்றை மறவாது உட்கொள்பவன். கோளாள னென்பாவன் மறவாதன் (திரிகடு. 12). |
| கோளாறு | kōḷ-āṟu n. <>id. + ஆறு1. Disorder; தாறுமாறு. 2. Fault; 3. Quarrel, tumult, scuffle; 4. Means, expedient; 5. Aim; |
| கோளி 1 | kōḷi n. <>கொள்-. 1. Receiver; கொள்வோன். (சூடா.) 2. (Gram.) Dative case; 3. Banyan. 4. Country fig. 5. Tree bearing fruit without outwardly blossoming; 6. Sylhet orange. |
| கோளி 2 | kōḷi n. <>gōla . See கோளகன். கோள்கன் (திவா.) |
| கோளி 3 | kōḷi n.. See கோளிகை. குண்டேழுங் கோளியோ ராறும் (திருக்காளத். பு, 13, . 30). |
| கோளிகை | kōḷikai n. <>ghōṭikā Female of a horse or ass; குதிரை கழுதைகளின் பெட்டை. (யாழ்.அக.) |
| கோளியம் | kōḷiyam n. Country mallow. See துத்தி. (பிங்.) |
| கோளிழை - த்தல் | kōḷ-iḻai -. v. tr. <>கோள்1 +. To kill; கொல்லுதல். குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பை (திருக்கோ. 21). |
| கோளுரை | kōḷ-urai n. <>id. + உரை. Slanderous report; குறலைமொழி. கோளுரைகள் பேசொனாது (அறப். சத.8). |
| கோளேசம் | kōḷēcam n. <>kālēyaka. Saffron; குங்குமப்பு. (மலை.) |
| கோளை 1 | kōḷai n. <>கேள்1 . Rat; எலி. (யாழ்.அக.) |
| கோளை 2 | kōḷai n. Corr. of குவளை. . |
| கோளைக்குத்து | kōḷai-k-kuttu n. <>கோழை +. Acute throbbing pain in the chest from phlegm; கப்பக்கட்டாலுண்டகும் மார்புக்குத்து. (J.) |
| கோற்கணக்குக்குழிக்கணக்கு | kōṟ-kaṇakku-k-kli-k-kaṇakku n. <>கோல்1+. Land surveying; computing the extent of a land in kuḻi, கோலால் அளந்து கொள்ளப்பட்ட நிலத்தின் குழிக்கணடககு. Loc. |
| கோற்காரன் | kōṟ-kāraṉ n. <>id. [ K. kōlikara, M. kōlkāran, Tu. kōlukārē.] 1. A village-servant; கிராம ஊழியக்காரன். 2. Ferryman; |
| கோற்குத்து | kōṟ-kuttu n. <>id. +. Bit of land coverable by the end of a staff when planted on the ground; கோல்முனையாற் குத்தப்படும் அளவுள்ள நிலம். பந்துக்களுக்கு ஒரு கோற்குத்துங் கொடேன் (ஈடு, 7, 5, ப்ர). |
| கோற்குறிப்பு | kōṟ-kuṟippu n. <>id.+. Abstract of land-survey; நிலவளவுக் கணக்கு. (W.G.) |
| கோற்கூத்து | kōṟ-kūttu n. prob. id. + . A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து (சிலப் 3, 13, உரை). |
| கோற்கொடி 1 | kōṟ-koṭi n. <>id. +. 1. A species of creeper; கொடிவகை. (திவா.) 2. Calabash. |
| கோற்கொடி 2 | kōṟ-koṭi n. <>kōla +. Jujube tree இலந்தைவகை. (பிங்) |
| கோற்பிரமாணம் | kōṟ-piramāṇam n. <>கோல்1 +. Statement of the whole extent of a village and its lands whether cultivated or waste; கிராமத்தின் நில விஸ்தீரணக் கணக்கு. Loc. |
| கோற்புழு | kōṟ-puḻu n. <>id. +. Case-worm. See உலண்டு. (பிங்.) |
| கோற்றகைமாக்கள் | kōṟṟakai-mākkaḷ n. <>id. + தகை- + . Warriors armed with sticks; கோல்கொண்டு காகும் வீரர். மிலைச்சருஞ் சிலதருங் கோற்றகை மாக்களும் (பெருங். உஞ்சைக். 42, 24). |
| கோற்றேன் | kōṟṟēṉ n. <>id. + தேன். Superior wild honey, as found on tree-branches; கொம்புத்தேன். காலனை யோலமிட வடர்த்த கோற்றேன் (திருக்கோ. 150). |
| கோற்றொடி | kōṟṟoṭi n. <>id. + தொடி. Bangles of fine workmanship; வேலைத்திறமமைந்த கை வளையல். கோற்றேடி மாதரொடு (சிலப். 26, 121). |
| கோற்றொழில் | kōṟṟoḻil n. <>id. + தொழில். 1. Rule or government of a kingdom, as symbolically expressed by-sceptre-wielding; [செங்கோள் செலுத்துதற் றோழில] அரசாட்சி செய்கை கோற்றோழிற் கொற்றம் (பெர்ருங். மகத 23, 60). 2. Fine workmanship; |
