Word |
English & Tamil Meaning |
|---|---|
| கைநடுக்கம் | kai-naṭukkam, n. <>id. +. Tremulousness of the hand through age, nervousness, etc.; மூப்பு அச்சம் முதலியவற்றால் கை நடுங்குகை. |
| கைநம்பிக்கை | kai-nampikkai, n. <>id. +. [Tu. kainambige.] 1. Giving or striking the hand in token of a promise or assurance; கையடித்து உறுதிமொழி கூறுகை. Colloq. 2. Temporary oral loan; |
| கைநலப்பால் | kai-nala-p-pāl, n. <>id. +. Milk drawn by the hand without the help of the calf; கன்றின் உதவியின்றிக் கையாற் கறக்கும் பால் (யாழ். அக.) |
| கைநலம் | kai-nalam, n. <>id. +. 1. Auspiciousness of one's hand supposed to produce the desired end; கைராசி. See கைநலப்பால். (யாழ். அக.) |
| கைநறுக்கு | kai-naṟukku, n. <>id.+. See கைச்சீட்டு. . |
| கைநனை - த்தல் | kai-naṉai-, v. intr. <>id. +. Lit., to wet the hand. To partake of food in another's house; பிறர் வீட்டில் உணவுகொள்ளுதல். |
| கைநஷ்டம் | kai-naṣṭam, n. <>id. +. 1. Loss of anything on hand; கையிலுள்ளதை இழுக்கை. 2. Loss of capital in trade; |
| கைநாட்டு - தல் | kai-nāṭṭu-, v. intr. <>id. +. To affix or put one's signature, as in a bond; கையெழுத்திடுதல். |
| கைநாட்டு | kai-nāṭṭu, n. <>id. +. Signature mark of an illiterate person; தற்குறிக்கீறல். |
| கைநிரை | kai-nirai, n. <>id. +. Screen of plaited palm leaves; நிரைச்சல். கைநிரை கட்டிகொண்டிருக்கிற நாளிலே (ஈடு, 4, 6, 6). |
| கைநிலை | kai-nilai, n. <>id.+. [M. kainila.] Soldiers lines, military quaters in a camp; வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை. (பு. வெ. 4, 7, உரை.) |
| கைநிறை | kai-niṟai, n. <>id. +. Estimation of the weight of a thing by lifting it in hand; கையால் தூக்கிமதிக்கும் நிறை. |
| கைநீட்டம் | kai-nīṭṭam, n. <>id. +. Loc. 1. Presents; கொடை. 2. First cash-payment for the first article sold after opening the shop for the day; |
| கைநீட்டு - தல் | kai-nīṭṭu-, v. <>id. + tr. 1. To beg, pray for gift or charity; இரத்தல். 2. To steal, pilfer; 3. To lift one's hand against another; 4. To condole; |
| கைநீளம் | kai-nīḷam, n. <>id. +. 1. Liberality; தாராளம். Loc. 2. Thievish tendency; 3. [M. kainīḷam.] Show of power; disposition to strike; |
| கைநுணுக்கம் | kai-nuṇukkam, n. <>id. +. 1. Fine workmanship; அழகான வேலைப்பாடு. 2. Close-fistedness; |
| கைநெரி - த்தல் | kai-neri-, v. intr. <>id. +. To wring one's hands in grief, fear, etc.; துக்கம் அச்சம் முதலியவற்றால் கையை நெரித்தல். |
| கைநெல்லி | kai-nelli, n. <>id. +. Anything clear and certain, as the nelli fruit laid on the palm. See உள்ளங்கைநெல்லிக்கனி. தோற்றரவடுக்குங்க் கைநெல்லிபோலெனல் (மணி. 29, 83). |
| கைநொடி - த்தல் | kai-noṭi, v. intr. ஈid. +. 1. To snap the fingers; கைவிரலால் ஒலியுண்டக்குதல். 2. To be reduced in circumstances; to become poor, destitute; |
| கைநொடுநொடு - த்தல் | kai-noṭu-noṭu-, v. intr. <>id. +. To be restless of hand and touch everything near about; கண்டதெல்லாவற்றையுங் கையால் தொடுதல். (யாழ். அக.) |
| கைநோட்டம் | kai-nōṭṭam, n. <>id. [Tu. kainōṭa.] 1. Sign or gesture made by hand; கையினாற் குறிப்பிக்குஞ் சாடை. 2. Manual skil; 3. Estimation by hand; |
| கைப்பகர்ப்பு | kai-p-pakkam, n. <>கை5+. Unauthorised copy, as of a document filed in court; அனுமதியின்றிப் பெற்றுக்கொண்ட நகல். Loc. |
| கைப்பக்கம் | kai-p-pakāppu, adj. & adv. <>id.+. Very close, near at hand; அருகில். Loc. |
| கைப்பங்கொட்டை | kaippaṅ-koṭṭai, n. <>கை2-+. Ignatius bean, Strychnos ignatii; மரவகை. (M. M.) |
| கைப்பட்டை | kai-p-paṭṭai, n. <>கை5+. Shoulder blade; தோட்பட்டை. 2. Sleeper, joist to support a superstuctre; 3. Small ola bucket; |
