Word |
English & Tamil Meaning |
|---|---|
| கூடச்சித்திரி | kūṭa-c-cittiri, n. prob. gūdha + chidra. Square spurge. See சதுரக்கள்ளி. (சங். அக.) |
| கூடசதுக்கம் | kūṭa-catukkam, n. <>id. + catuska. See கூடசதுர்ர்த்தம். (திவா.) . |
| கூடசதுர்த்தம் | kūṭa-caturttam, n. <>id. + caturtha. Stanza of four lines in whicht he letters constituting the last line are all found among those of the first three lines; நான்காமடியிலுள்ள எழுத்துக்கள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி. (தண்டி. 95.) |
| கூடசன் | kūṭacaṉ, n. <>gūdha-ja. Son born secretly of a woman when her husband is absent, the real father being unknow, one of twelve See { puttira }, q.v.; பன்னிரண்டுவகைப் புத்திரருள் கணவன் வீட்டிலில்லாத காலத்தில் இன்னானென் றறிப்யப்படாத ஒருவனுக்கு ஒருத்தியிடம் தோன்றிய மகன். |
| கூடசன்மலி | kūṭa-caṉmali, n. <>kūṭa-šāl.mali. A heel abounding in thorny red silkcotton; முள்ளிலவு நிரம்பிய நரகவகை. கூடசன்மலிக்கும்பியிற் றள்ளி (குற்றா. தல கவுற்சன. 65). |
| கூடசாலம் | kūṭa-cālam, n. prob. id. A hell, one of eḻu-narakam, q.v.; எழுநரகத்தொன்று (சூடா.) |
| கூடத்தன் | kūṭattaṉ, n. <>kūṭa-stha. See கூடஸ்தன். நும்முடைய கூடத்தர் கூறிய வாக்குக்களே (சித். மரபுகண். 19). . |
| கூடப்பிறப்பு | kūṭa-p-piṟappu, n. <>கூட.+. Brother or sister; ச்கோதரம். |
| கூடபாகலம் | kūṭa-pākalam, n. <>kūṭapākala. Bilous fever which elephants are subject to; யானைக்கு வரும் ஒருவகைக் கடுஞ்சுரநோய். கூடபகலந்தெளிந்து மெல்லக் கயந் தெளிவுற்றனென்ன (பாரத. பதின்மூ. 159). |
| கூடம் 1 | kūṭam, n. <>kūṭa. 1. House; வீடு. (பிங்.) 2. Drawing-room, hall; 3. Verandah; 34. Elephant-stall; 5. Top; 6. Temple tower, palace tower; 7. Open space under trees, considered as a shrine; 8. Blacksmith's sledge, hammer; 9. Mountain peak; 10. Shell supposed to envelop the world; 11. Heap, multitude; |
| கூடம் 2 | kūṭam, n. <>gūdha. 1. Concealment, privacy, secrecy; மறைவு. (பிங்.) 2. Secret; anything hidden, concealed, mysterious; 3. Fraud, deception; 4. Falsehood, untruth; 5. Dullness of tone in lute-strings; |
| கூடம் 3 | kūṭam, n. 1. A mineral poison; கோளகபாஷாணம். (சங். அக.) 2. Sesame. See |
| கூடம்பில் | kūṭampil, n. cf. tumbikā. Calabash. See சுரை. (மலை.) |
| கூடரணம் | kūṭaraṇam, n. <>கூடு-+அரணம். Tiripuram. See திரிபுரம். அழலுணச் சீறிய கூடாணம் (பு. வெ. 5, 1). |
| கூடல் | kūṭal, n. <>id. 1. Joining, uniting; பொருந்துகை. (உரி. நி.) 2. Sexual union; 3. Mouth of a river; 4. Confluence of rivers; 5. Seeking; 6. (Akap.) Loops drawn on sand by a love-lorn lady for divining the safe arrival of her lord; 7. Madura; 8. Thickgrove, commonly of palmyras; |
| கூடல்வாய் | kūṭal-vāy, n. <>id. +. Hip of a roof; கூரையின் சேர்க்கை முலை. Loc. |
| கூடல்வாயோடு | kūṭal-vāy-ōṭu, n. <>id. +. Gutter tiles; கூடல்வாய்முலையைமூட உதவும் ஓடு. (C.E.M.) |
| கூடலர் | kūṭalā, n. <>id. + அல் neg. [M. kūṭalar.] See கூடார் கூடலர் குடர்மாலை சூட்டி (பு. வெ.2. 9, கொளு). . |
| கூடலி - த்தல் | kūṭali-, 11. v. intr. <>id. To overhang, as the eyebrows; கிளர்ந்து வளைதல். குறுவெயர்ப் புருவங் கூடலிப்ப (திவ். பெரியாழ். 3, 6, 8). |
| கூடலிழை - த்தல் | kūṭal-iḻai-, v. intr. <>கூடல்+. To draw kūṭal on sand; கூடற்சுழிவைரதல். நீடலந் துறையிற் கூட விழைத்தது (திருக்கோ. 186). |
| கூடலூர்கிழார் | kūṭalūr-kiḻār, n. <>கூடலூர்+. The poet who composed Mutumoḻi-k-kāci and compiled Aiṅ-kuṟu-nūṟu; முதுமொழிக்காஞ்சி இயற்றியவரும் ஐங்குறுநூறு தொகுத்தவருமான புலவர். |
| கூடற்கோமான் | kūṭaṟ-kōmāṉ, n. <>கூடல்+. Pandyan, the kind of Madura; [மதுரைகு இறைவன்] பாண்டியன். (திவா.) |
