குருகூர்ப், |
குருகூர்ப்பள்ளு |
சடகோபப்
புலவர் |
The Madras
Law Jorunal Press, Mylapore, Madras.1932 |
3 |
குருபரம் |
குருபரம்பராப்ரபாவம்
(ஆறாயிரப்படி) |
பின்பழகிய
பெருமாள் ஜீயர் |
சென்னை
: கணேச அச்சக்கூடம், பராபவ, கார்த்திகை |
6 |
குருபரம்
or குருபரம்,,,பன்னீர், |
குருபரம்பராப்ராபவம்
(பன்னீராயிரப்படி) |
பூர்வாசார்யர்கள் |
கோமளேசுவரன்
பேட்டை: சச்சிதானந்த அச்சியந்திர சாலை,1909 |
6 |
குலோத்,
கோ, |
குலோத்துங்க
சோழன் கோவை |
ஒட்டக்கூத்தர் |
மதுரை :
விவேகபாநு அச்சியந்திரசாலை, 1910 |
3 |
குற்றா,
ஊடல் |
திருக்குற்றால
ஊடல் |
திரிகூடராசப்பன்
கவிராய மூர்த்திகள் |
செந்தமிழ்ப்
பிரசுரம் |
3 |
குற்றா,
குற |
திருக்குற்றாலக்
குறவஞ்சி |
திரிகூடராசப்பன்
கவிராய மூர்த்திகள் |
மதுரை :
விவேகபாநு அச்சியந்திரசாலை, 1912 |
3 |
குற்றா,
தல, |
திருக்குற்றாலத்
தல புராணம் |
திரிகூடராசப்பன்
கவிராய மூர்த்திகள் |
மதுரை :
விவேகபாநு அச்சியந்திரசாலை, சாதாரண ஆவணி |
1 |
குறள் |
திருக்குறள் |
திருவள்ளுவர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, சௌமிய, வைகாசி
, |
3 |
குறள்
,,, உரை or பரி, |
திருக்குறள்
,,,, பரிமேலழகருரை |
திருவள்ளுவர்
: பரிமேலழகர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, சௌமிய, வைகாசி
, |
3 |
குறள்,
மணக் |
திருக்குறள்
மூலமும் மணக்குடவர் உரையும் |
திருவள்ளுவர்
: மணக்குடவர் |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1925 |
3 |
குறிஞ்சிப், |
பத்துப்பாட்டு:
குறிஞ்சிப்பாட்டு |
கபிலர் |
சென்னை
: கமர்ஷியல் அச்சுக்டம், 1918, இணை்டாம்
பதிப்பு |
10 |
குறுந், |
குறுந்தொகை |
சங்கப்புலவர்கள் |
வேலூர்:
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம் |
3 |
கூர்மபு, |
கூர்மபுராணம் |
அதிவீரராமபாண்டியர் |
சென்னை
: தண்டையார்ப்பேட்டை இலக்ஷ்மீ விலாஸ அச்சுக்கூடம்,
ஈசுவர, சித்திரை |
1 |
கூளப்ப, |
கூளப்ப
நாயக்கன் காதல் |
சுப்பிரதீபக்கவிராயர் |
சென்னை
: விவேகவிளக்க அச்சுக்கூடம் |
10 |
கைவல்,
or வைகல்ய, |
கைவல்ய
நவநீதம் |
தாண்டவராய
சுவாமிகள் |
தொண்டைமண்டலம்
அச்சியந்திரசாலை, 1905 |
1 |
கொக்கோ, |
கொக்கோகம் |
அதிவீரராமபாண்டியன |
ஹேவிளம்பி,
1898 |
2 |
கொடிக், |
கொடிக்கவி |
உமாபதி
சிவாசாரியர் |
சென்னை
: கமர்ஷியல் அச்சுக்டம், 1879, |
3 |
கொண்டல்
வீடு, |
கொண்டல்
விடுதூது |
|
|
10 |
கொலைமறு, |
கொலைமறுத்தல் |
சாந்தலிங்க
சுவாமிகள் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, கீலக, சித்திரை, |
3 |
கொன்றை
வே, |
கொன்றைவேந்தன் |
ஒளவையார் |
சென்னை
: பண்டிதமித்திர யந்திரசாலை, 1904 |
9 |
கோயிலொ, |
கோயிலொழுகு |
|
சென்னை : ஆனந்த
முத்திராக்ஷா சாலை, 1909 |
6 |
கோயிற்பு, |
கோயிற்
புராணம் |
உமாபதி சிவாசாரியர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, சாதாரண,
இரண்டாம்பதிப்பு |
1 |
கோவி, சத, |
கோவிந்த
சதகம் |
நாராயணபாரதி |
மதராஸ் :ரிப்பன்
அச்சியந்திர சாலை, 1906 |
3 |
சங். அக. |
(சங்கத்தகராதி)
தமிழ்சொல்லகராதி (முதற்பாகமும் இரண்டாம் பாகமும்) |
கதிரைவேற்பிள்ளை |
மதுரை : தமிழ்ச்சங்க
முத்திரா சாலை, 1910 |
9 |
சங். அக. |
(சங்கத்தகராதி)
தமிழ்சொல்லகராதி (மூன்றாம் பாகமும்) |
கதிரைவேற்பிள்ளை |
மதுரை : தமிழ்ச்சங்க
முத்திரா சாலை, 1910 |
9 |
சங்கர, உலா, |
சங்கரசோழனுலா |
|
Ms. |
10 |
சங்கற்ப, |
சங்கற்ப நிராகரணம் |
உமாபதி சிவாசாரியர் |
சிந்தாதிரிப்பேட்டை :
சிவஞானபோதயந்திரசாலை, கலி 4996, ஐய, தை,
இரண்டாம்பதிப்பு |
3 |
சங்கீதகாய கா, |
சங்கீத காயகாமிர்த
வர்ஷணி |
நாராயணதாஸர் &
அருணாசலம் பிள்ளை |
சென்னை : ஜீவகாருண்ய
விலாச அச்சுக்கூடம் |
6 |
சங்கீதபால, |
சங்கீத பாலபோதினி |
|
|
6 |
சடகோபரந், |
சடகோபரந்தாதி |
கம்பநாட்ாழ்வார் |
|
3 |
சதாவிவ, |
சதாசிவருபம் |
சட்டநாத வள்ளலார் |
மதராஸ் :ரிப்பன்
அச்சியந்திர சாலை, 1917 |
9 to 3 |
சது, |
சதுராகராதி |
வீரமாமுனிவர் |
Madras: The Public Instruction Press.
1860 |
9 |
சம், அக, |
சம்பிரதாயவகராதி |
|
ஸ்ரீவைஷ்ணவ கிரந்த
முத்ராபக ஸபை, சென்னை |
9 |
சர்வச. கீர்த் or
சர்வசமய, |
சர்வசமய சமரச
கீர்த்தனை |
தேவநாயகம் பிள்ளை |
சென்னை : வாணீவிலாச
அச்சுக்கூடம், 1892 |
6 |
சர்வா, சிந் |
சர்வார்த்த சிற்ப
சிந்தா மணி |
வீராசாமி முதலியார் |
சென்னை : ஜீவகாருண்ய
விலாச அச்சியந்திரசாலை, 1905 |
6 |
சரசுவதியந், |
சரசுவதியந்தாதி |
கம்பநாட்ாழ்வார் |
சென்னை : கணேச
அச்சுக்கூடம், ஆனந்த |
3 |
சரசோ, |
சரசோதிமாலை |
போசராசபண்டிதர் |
யாழ்ப்பாணம் :
சோதிடப் பிரகாச யந்திரசாலை, சௌமிய கார்த்திகை |
3 |
சரபேந்திர குறவஞ்சி, |
ஸ்ரீசரபேந்திர பூபால
குறவஞ்சி நாடகம் |
சிவக்கொழுந்து தேசிக |
சென்னபட்டணம்: கேஸரி
அச்சுக்கூடம் ஆங்கிரஸ, ஆடி, 1932 |
3 |
சரவண, பணவிடு, |
Vide இராம, பணவிடு, |
|
|
|
சாதகசிந், |
சாதக சிந்தாமணி |
தில்லை விநாயகன் |
Madras: The S.P.V. Press. 1932 |
3 |
சாதகா, or சாதகாலங் |
சாதகாலங்காரம் |
நடராசர், கீரனூர் |
கோல்டன் ஸ்டீம்
பிரஸ், 1911 |
3 |