நூலின் முதற்குறிப்பு | நூல் | ஆக்கியோர்: தொகுத்தோர், பதிப்பித்தோர் | பதிப்பித்த இடமும் காலமும் | மேற்கோளாண்ட முறையைக் காட்டும் எண் |
அக, நி, | அகராதி நிகண்டு | சிதம்பர ரேவண சித்தர் | மதுரை; தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1921 | 9 |
அககா | அகநானூறு | சங்கப்புலவர்கள் | The Madras Law Journal Press. Mylapore. ருத்ரோத் காரி | 4 |
அகராதி | அகராதி | அ, குமாரசாமிபிள்ளை | Ms. | |
அசுவசா | அசுவசாத்திரம் | நகுலசகதேவர் | சென்னை: ஜீவகாருண்ய விலாச அச்சியந்திரசாலை, 1911 | 6 |
அணியி | அணியிலக்கணம் | விசாகப்பெருமாளையர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, சகாப்தம் 1827 (1905) | 3 |
அபி, சிந், | அபிதானசிந்தாமணி | சிங்காரவேலுமுதலியார், ஆ, | சென்னை : வைஜெயந்தி அச்சியந்திரசாலை, 1910 | 9 |
அபிரா | அபிராமியந்தாதி | அபிராமி பட்டர் | சென்னை : வித்தியானு பாலனயந்திர சாலை, துந்துபி பங்குனி | 3 |
அமுதா. பிள் | அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் | சிவஞான சுவாமிகள் | சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடம் துன்மதி, ஆவணி | 3 |
அமுதாக or அமுதாகாரம் | அமுதராகம் |
.... | Ms. | 3 |
அரிச், பு, | அரிச்சந்திர புராணம் | ஆசகவிராஜர் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம் 1913 | 1 |
அரிசமய, | அரிசமய தீபம் | சடகோபதாசர் | சென்னை : செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், 1903 | 1 |
அரு, அக, or அ, அ, or அ, அ, அ | அரும்பெயர் அனுபந்த அகராதி | பதினென் சித்தர் | 9 | |
அரு , நி, | அரும்பொருள் விளக்க நிகண்டு | அருமருந்தைய தேசிகர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1903 | 9 |
அருங்காச் | அருங்கலச்செப்பு | சமண முனிவர் | Mr. Government Oriental Manuscripts Library, Madras | 9 |
அருட்பா | திருவருட்பா | இராமலிங்க சுவாமிகள் | சென்னை: சூளை, கோள்டன் அச்சியந்திரசாலை, பரபாவ புரட்டாசி, 1906 | 8 |
அருணகிரிபு, | அருணகிரிபுராணம் | மறைஞான தேசிகர் | 1 | |
அருணகிரியந், | அருணகிரியந்தாதி | குகை நமச்சிவாயர் | 3 | |
அருணா, or அணா, பு, | அருணாசலபுராணம் | எல்லப்ப நாவலர் | சென்னை : வித்தியாரத்நாகர அச்சுக் கூடம், 1920, | 1 |
அல்லியரசாணி மாலை | அல்லியரசாணிமாலை | புகழேந்திப் புலவர் | 9 | |
அழகர், பிள் | அழகர் பிள்ளைத் தமிழ் | மதுரை: தமிழ்ச்சங்கம் | 1 | |
அழகர்கல, | அழகர்கலம்பகம் | சாமி கவிகாளருந்திரர் | 3 | |
அறநெறி, | அறநெறிச்சாரம் | முனைப்பாடியார் | S.P.C.K Press, Vepery, 1912 | 3 |
அறப், சத, | அறப்பளீசுரசதகம் | அம்பலவாணக் கவிராயர் | மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1905 | 3 |
அறுபது, | அறுபதுவருட பலன் | இராமலிங்கக் குருக்கள் | சென்னை : சூளை : நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, 1912 | 3 |
அனுமா | அனுமான விளக்கம் | திரு நாராயணையங்கார் | மதுரை : தமிழ்ச்சங்கம் முத்திரா சாலை, 1905, | 6 |
அஷ்டப், | அஷ்டப்பிரபந்தம் | பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் | சென்னை:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1904 | 1 |
அஷ்டப்பிரக, | அஷ்பப்பிரகரணம் | அகிருஷ்ண சாஸ்திரி | சிவாகமசித்தாந்த பரிபாலன சங்கம், 1925 | 6 |
அஷ்டாதச, | அஷ்டதாச ரகஸ்யம் | பிள்ளைலோகசாரியார் | ஆனந்த அச்சுக்கூடம் 1911 | 3 or 6 |
ஆ, நி, | ஆசிரிய நிகண்டு | ஆண்டிப் புலவர் | Ms. | 9 |
ஆசரர்ய, | ஆசார்ய ஹருதயம் | அழகியமணவாளப் பெருமாள் நயினார் | நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை 1912, | 3 |
ஆசாரக் | ஆசாரக்கோவை | பெருவாயின் முள்ளியார் | பாளைங்கோட்டை : சிந்தாமணி யந்திரசாலை, 1058, சுவபானு, ஆனி | |
ஆசௌச, | ஆசௌச தீபிகை | |||
ஆத்திரு, | ஆத்திசூடி | ஒளவையார் | சென்னை: பண்டித மித்திரயந்திர சாலை, 1905 | 9 |
ஆத்திரு, வெ | ஆத்திசூடி வெண்பா | இராமபாரதி | சென்னை: ஜீவகாருண்ய விலாச அச்சியந்திர சாலை 1905, | 3 |
ஆதியுலா | திருக்கைலாய ஞானவுலா | சேரமான் பெருமாள் நாயனார் | சென்னை: கலா ரத்நாகரம் அச்சுக்கூடம், சர்வரி, ஆவணி | 10 |
ஆதியூரவதானி | ஆதியூரவதானி சரித்திரம் | சேஷையங்கார் | 10 | |
ஆயு, சிகிற், | ஆயுர் வேதசிகிற்சா சாரசங்கிரகம் | ஸ்ரீயூகிமுனிவர் | இலக்கணக்களஞ்சிய அச்சுக்கூடம், 1897, நவம்பர் | 6 |
ஆறுமுக, நா | ஆறுமுகநாவலர் சரித்திரம் | கைலாசம் பிள்ளை | சென்னை: வித்தியானுபாலன யந்திரசாலை, காலயக்தி, தை | 6 |
ஆனைக்கா | Vide திருவானைக்கா, | |||
இங் வை | இங்கிலீஷ் வைத்திய சங்கிரகம் | ஜகநாதம் நாயுடு, மஞ் | The Guardian Press, Madras, 1909 | 6 |
இந்துபாக, | இந்துபாக சாஸ்திரம் | இராமச்சந்திர ராயர் | The Guardian Press, Madras, 1912 | 6 |
இரகு | இரகுவமிசம் | அரசகேசரி | யாழ்பாணம் : வித்தியானுபாலன ளந்திரசாலை, ரொத்திரி, | 3 |
இரத்தினச், | இரத்தினச்சுருக்கம் | புகழேந்திப் புலவர் | சென்னபட்டணம் : வித்தியானுபாலன யந்திரசாலை, சௌத்திரி, ஆடி | |
இரக்ஷணிய, | இரக்ஷணிய சரிதம் | H, A. கிருஷ்ண பிள்ளை | N.M.S. Press, Vepery, Madras . 1932 | 3 |