ஒருதுறைக், |
ஒருதுறைக்கோவை |
அமிர்தகவிராயர் |
சென்னை :ரிப்பன்
அச்சியந்திரசாலை 1905 |
3 |
ஒழிவி, |
ஒழிவிலொடுக்கம் |
கண்ணு டைய வள்ளல் |
சென்னை : பிரின்ஸ் ஆப்
வெல்ஸ் அச்சுக்கூடம், 1906 |
1 |
ஒளவை, கு, or ஒளவை கு, |
ஒளவைகுறள் |
ஒளவையார் |
ஸ்ரீ சுந்தர விலாஸ
அச்சுக்கூடம், 1906 |
1 or 3 |
கச்சி. வண்டு, |
கச்சி ஆனந்தருத்தி
ரேசர் வண்டுவிடு தூது |
கச்சியப்பமுனிவர் |
சென்னை: கேஸரி
அச்சுக்கூடம், பிரமோநூத தை, 1931, இரண்டாம் பதிப்பு |
10 |
கசேந்திர, |
கசேந்திரமோட்சம் |
திருவடிதாசர் |
|
3 |
கட்ட, சா or கட்டடசா |
கட்ட சாத்திரம் |
|
Sri Vani Vilsan Press, Srirangam 1904 |
6 |
கட்டட, நாமா, |
கட்டட வேலையின்
நாமாவளி |
|
Scottish Press, Mylapore, 1858 |
6 |
கட்டளை, or கட்டளைக், |
கட்டளைக் கொத்து |
|
Mononmani Vilasa Press, Srirangam,
1904 |
6 |
கடம்ப, பு |
கடம்பவன புரதணம் |
வீமநாத பண்டிதர் |
சென்னை:
வித்தியாவர்த்தினி அச்சுக்கூடம், விக்கிரம, ஆடி |
1 |
கணக்கதி, |
கணக்கதிகாரம் |
காரியார் |
வென்னை: சூளை: நிரஞ்சன
விலாச அச்சியந்திரசாலை, 1927, |
9 |
கணக்கு பதி, |
கணக்குப்பதிவு நூல் |
நடேசையர் |
தஞ்சாவூர்: லாலி
எலக்டிரிக் அச்சுக்கூடம், 1914 |
6 |
கந்த, சு, |
கந்தபுராணச்சுருக்கம் |
சம்பந்தசரணாலய
சுவாமிகள் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, இரத்தாக்ஷி, ஜப்பசி ,
இரண்டாம்பதிப்பு |
1 |
கந்த பு, |
சுந்தரபுராணம் |
கச்சியப்ப
சிவாசாரியர் |
சென்னை :
பிரிசிடென்ஸி அச்சியந்திரசாலை, 1908 |
1 |
கந்தர் கலி, |
கந்தர் கலிவெண்பா |
குமாரகுருபர
சுவாமிகள் |
சென்னை : கலாரத்நாகர
அச்சுக்கூடம், சுபகிருது, தை |
10 |
கந்தரந், |
கந்தரந்தாதி |
அருணகிரிநாதர் |
சூளை : பிரின்ஸ் ஆப்
வேல்ஸ் அச்சியந்திரசாலை, 1906 |
3 |
கந்தரல, |
கந்தரலங்காரம் |
அருணகிரிநாதர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, 1906 |
3 |
கந்தரனு, |
கந்தானுபூதி |
அருணகிரிநாதர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, 1906 |
3 |
கம்பரந், |
கம்பரந்தாதி |
சிவஞானசுவாமிகள் |
சென்னை : இந்து
தியலாஜிகல் யந்திரசாலை, நந்தன, சிங்கமதி,
இரண்டாம்பதிப்பு |
3 |
கம்பரா, |
கம்பராமாயணம் |
கம்பநாட்டாழ்வார் |
சென்னை : குயப்பேட்டை,
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1991 |
1 |
கயாகரம் |
கயாகரநிகண்டு |
கயாதரர் |
Ms. |
9 |
கரு, அக, or க, அக,or
க,பொ, |
கருப்பொருளகராதி |
|
|
9 |
கருவூர்ப்பு |
கருவூர்புராணம் |
|
|
1 |
கல்லா, |
கல்லாடம் |
கல்லாடனார் |
மதராஸ்:ரிப்பன்
அச்சியந்திர சாலை. 1911 |
4 |
கல்லா,,,மயிலேறும் |
கல்லாடம் மயிலேறும்
பெருமாள்பிள்ளை உரை |
கல்லாடனர்:
மயிலேறும் பெருமாள்பிள்ளை |
சென்னை : சந்திர மௌலி
பிரஸ், ஆங்கிரஸ, ஆவணி |
4 |
கல்வளை, |
கல்வளையந்தாதி |
சின்னத்தம்பிப்புலவர் |
சென்னை :ரிப்பன்
அச்சியந்திரசாலை, 1913 |
3 |
கல்விவி, |
கல்விவிளக்கம் |
சுப்பிரமணிய முதலியார்
வி, பி, |
சென்னை : அல்பியன்
அச்சுச்கூடம், 1899 |
6 |
கலிங், |
கலிங்கத்துப்பரணி |
சயங்கொண்டான் |
Minerva Press. 1898 |
1 |
கலிங், ,,,,, புதுப், |
கலிங்கத்துப்பரணி
புதுப்பதிப்பு |
சயங்கொண்டான் |
சென்னை :
கமர்க்ஷியல் அச்சுக்கூடம், உருத்திரோத்காரி, வைகாசி |
3 |
கலித், |
கலித்தொகை |
சங்கப்புலவர்கள் |
The Scottish Press, Madras, 1887 |
3 or 4 |
கலைசைச், |
கலைசைச்சிலேடை
வெண்பா |
தொட்டிக்கலைச்
சுப்பிரமணிய முனிவர் |
தஞ்சாவூர்:
கல்யாணசுந்தரம் முத்திரா சாலை, 1908 |
3 |
கவிகுஞ் |
கவிகுஞ்சா பாரதி பதம் |
கவிகுஞ்சரபாரதி |
|
5 |
களவழி or கள, நாற், |
களவியற் நாற்பது |
பொய்கையார் |
மதராஸ் :ரிப்பன்
அச்சியந்திர சாலை, 1913 |
3 |
களவியற், |
களவியற் காரிகை |
|
Madras : The B.N.Press. 1931 |
9 |
கனா, |
கனாநூல் |
பொன்னவன் |
மதுரை :
தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1903 |
3 |
காசிக, |
காசிகண்டம் |
அதிவீரராமபாண்டியர் |
சென்னை : ஸ்டார் ஆப்
இந்தியா பிரஸ், 1895 |
1 |
காஞ்சிப்பு |
காஞ்சிப்புராணம் |
சிவஞானசுவாமிகள் |
சென்னை : கலாரத்நாகர
அச்சுக்கூடம், 1910 |
1 |
காரிகை |
யாப்பருங்கலக் காரிகை |
அமிதசாகரர் |
சென்னை : வேப்பேரி :
ராமநிலய விவேகானந்த முத்திராக்ஷர சாலை, 1908 |
1 |
கால், வி |
கால்நடைவியாதிகள் |
சுப்பிரமணிய முதலியார்
வி, பி, |
சென்னை : நேஷனல்
அச்சுக்கூடம், 1885 |
6 |
காவடிச், |
காவடிச்சிந்து |
அண்ணாமலை செட்டியார் |
|
3 |
காளத், உலா |
திருக்காளத்தி நாதருலா |
சேறைக்கவிராச பிள்ளை |
சென்னை : வைஜயந்தி
அச்சுக்கூடம், 1904 |
10 |
குசேலோ, |
குசேலோபாக்கியானம் |
தேவராஜ பிள்ளை |
சென்னை :
பண்டிதமித்திர யந்திரசாலை, 1904 |
1 |
குமர, பிர, |
குமரகுருபரசுவாமிகள்
பிரபந்தத்திரட்டு |
குமரகுருபர சுவாமிகள் |
சென்னை : கலாரத்நாகர
அச்சுக்கூடம், சுபகிருது, தை, இரண்டாம் பதிப்பு |
1 |
குமரேச, or குமரே, சத, |
குமரேசசதகம் |
குருபாததாசர் |
மதராஸ்:ரிப்பன்
அச்சியந்திரசாலை, 1905 |
3 |
குமாரசு, or குமாரசாமி |
குமாரசுவாமியம் |
குமாரசுவாமி தேசிகர் |
சென்னை :
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1923 |
3 |