இரா, வை, ம, or இராசவைத், |
இராஜ வைத்தியமகுடம் |
தேரையர் |
சென்னை:
யூநாநி
வைத்தியகலா நிதி அச்சியந்திரசாலை, 1901, இரண்டாம்
பதிப்பு |
3 |
இராம , பணவிடு, |
பணவிடுதூது |
இராமநாதபுரம் சரவணப்
பெருமாள் கவிராயர் |
சென்னை: இராயப்பேட்டை
சாது அச்சுக்கூடம், 1934 |
10 |
இராமநா, |
இராமநாடகம் |
அருணாசலக்கவிராயர் |
சென்னை: பூமகள் விலாச
அச்சுக்கூடம், 1911 |
1 |
இருசமய, |
இருசமய விளக்கம் |
அரிதாசர் |
கலியுகாப்தம் 4951,
பிங்கள |
2 |
இலக், அக, |
இலக்கியச்
சொல்லகராதி |
குமாரசுவாமி பிள்ளை |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, ஆனந்த ஐப்பசி |
9 |
இலக், கொத் |
இலக்கணக் கொத்து |
சுவாமிநாத தேசிகர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, விரோதிகிருது, ஆவணி |
14 |
இலக், வி |
இலக்கண விளக்கம் |
வைத்தியநாத தேசிகர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, விரோதிகிருது,
பிரட்டாசி |
3 |
இலிங்கபு |
இலிங்கபுராணம் |
குலசேகரபாண்டியன் |
சென்னை: இலக்ஷிமீ
விலாஸ் அச்சுக்கடம், தாது, ஆனி |
2 |
இறை, |
இறையனாரகப் பொருள் |
கணக்காயனார் மகனார்
நக்கீரனார் |
The V.N. Jubilee press, Madras.
விகாரி
, சித்திரை |
3 or 15 |
இன், நாற் |
இன்னாநாற்பது |
கபிலர் |
மதராஸ் :ரிப்பன்
அச்சியந்திர சாலை, 1909 |
3 |
இனி, நாற், |
இனியவை நாற்பது |
பூதஞ்சேந்தனார் |
மதுரை: தமிழ்ச்சங்க
முத்திரா சாலை, 1903 |
3 |
ஈச்சுரநிச்சயம் |
ஈச்சுரநிச்சயம் |
|
|
6 |
ஈட்டியெழுபது |
ஈட்டியெழுபது |
ஒட்டக்கூத்தர் |
|
3 or 9 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி (முதற்
பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1925 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி
(இரண்டாம் பத்து) |
நம்பிள்ளை |
சென்னை : கணேச
அச்சுக்கூடம், 1925 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி (மூன்றாம்
பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1924 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி
(நான்காம் பத்து) |
நம்பிள்ளை |
சென்னை : கணேச
அச்சுக்கூடம், 1924 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி (ஐந்தாம்
பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1926 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி (ஆறாம்
பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1927 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி (ஏழாம்
பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1928 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி (எட்டாம்
பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1929 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி
(ஒன்பதாம் பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1929 |
8 |
ஈடு |
ஈடு -
முப்பத்தாறுயிரப்படி (பத்தாம்
பத்து) |
நம்பிள்ளை |
திருவல்லிக்கேணி:
நோபில் அச்சுக்கூடம், 1930 |
8 |
ஈடு, ஆறு, |
திருவாய்மொழி :
வ்யாக்யாநம: ஆறாயிரப்படி |
சே, கிருஷ்ணமாசாரியார் |
|
8 |
ஈடு, ஒன்ப, |
ஈடு, ஒன்பதாயிரப்படி |
|
|
8 |
ஈடு, பன்னீ, |
ஈடு, பன்னீராயிரப்படி |
|
|
8 |
ஈடு ஜீ, or ஈடு, அரும், |
ஈடு- ஜீயரரும்பதம் |
|
|
8 |
உன்மை நெறி, |
உன்மைநெறி
விளக்கம் |
உமாபதி சிவாசாரியார் |
சிந்தாதிரிப்பேட்டை :
சிவஞானபோதயந்திரசாலை, கலி 4996, ஜய தைமீ |
3 |
உன்மை விளக், |
உன்மை விளக்கம் |
மனவாசகங் கடந்தார் |
சிந்தாதிரிப்பேட்டை :
சிவஞானபோதயந்திரசாலை, கலி 4996, விரோதி ஆனி |
3 |
உத்தா, |
உத்தர காண்டம் ;
ராமாயணம் |
ஒட்டக்கூத்தர் |
சென்னை: குயப்பேட்டை
வித்தியா ரத்நாகர அச்சியந்திரசாலை, 1911 |
1 |
உபதேசகா, |
உபதேசகாண்டம் |
குகனேரியப்ப நாவலர் |
சென்னை: கலாரத்நாகர
அச்சுக்கூட்ம், க அ அ எ |
1 |
உபதேசரத், |
உபதேசாத்தினமாலை |
மணவாளமாமுனிகள் |
சென்னை : கணேச
அச்சுக்கூடம், 1920 |
3 |
உபநி |
உபநிடதம் |
கருணாகர சுவாமிகள் |
மதராஸ் :ரிப்பன்
அச்சியந்திர சாலை, 1909, இரண்டாம் பதிப்பு |
3 |
உரி, நி, |
உரிச்சொல்நிகண்டு |
காங்கேயர் |
கொக்குவில் :
சோதிடப்பிரகாச யந்திரசாலை, விசுவாவசு, சித்திரை |
9 |
உலக, |
உலகநீதி |
உலகநாதர் |
சென்னை : பண்டித
மித்திரயந்திர சாலை, 1906 |
9 |
உவமான சங்கிரகம் |
உவமான சங்கிரகம் |
திருவேங்கடையர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, இரௌத்திரி, ஆடி,
நாண்காம்பதிப்பு |
2 |
ஏகாதசி பு, |
ஏகாதசி புராணம் |
வரதராச பண்டிதர் காசி,
அ, |
சென்னை : பண்டித
மித்திரயந்திர சாலை, 1898, விளம்பி, ஆனி |
|
ஏகாம், உலா |
ஏகாம்பாநாதருலா |
இரட்டைப்புலவர் |
|
10 |
ஏரெழு, |
ஏரெழுபது |
கம்பநாட்டாழ்வார் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலன யந்திரசாலை, விஜய, தை,
மூன்றாம்பதிப்பு |
3 |
ஏலா, or எலாதி |
ஏலாதி |
கணிமேதையார் |
மதராஸ்:ரிப்பன்
அச்சியந்திர சாலை, 1924 |
3 |
ஐங்குறு, |
ஐங்குறுநூறு, |
சங்கப்புலவர்கள் |
சென்னை : கணேச
அச்சுக்கூடம், 1920 |
3 |
ஐந், ஐம், |
ஐந்திணை யைம்பது |
மாறன் பொறையனார் |
மதுரை: தமிழ்ச்சங்க
முத்திரா சாலை, 1903 |
3 |