| சீகாளத், பு | சீகாளத்தி புராணம் | சிவப்பிரகாசசுவாமிகள் கருணைப்பிரகாசசுவாமிகள் வேலையசுவாமிகள் | சென்னை : மெமோரியல் அச்சுக்கூடம், சர்வதாரி, கார்த்திகை | 1 |
| சீதக், | சீதக்காதி நொண்டி நாடகம் | Ms. | 9 | |
| சீவக, | சீவகசிந்தாமணி | திருதக்கதேவர் | சென்னை : பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், 1907. இரண்டாம் பதிப்பு | 3 |
| சீவக, | சீவகசிந்தாமணி | திருதக்கதேவர் | சென்னை : கமர்க்ஷியல் அச்சுக்கூடம், 1922, மூன்றாம் பதிப்பு | 3 |
| சீவரட், | சீவரட்சாமிருதம் | சுப்பிரமணியபண்டிதர் | சென்னை : மனோன்மணி விலாச அச்சுக்கூடம், கலியுகாதி, 4995, ஜய, கார்த்திகை, இரண்டாம் பதிப்பு | 6 |
| சீவோற்பத், | சீவோற்பத்தி சிந்தாமணி | சிவகாமி விலாச அச்சுக்கூடம், 1900 | 6 | |
| சு,வை, ர, | சுதேசவைத்தியரந்தினம் | சந்திரசேகர், S. | சென்னை :கார்டியன் அச்சுக்கூடம், 1916, மூன்றாம் பதிப்பு | 6 |
| சுக்கிர, or சுக்கிரநீதி | சுக்கிர நீதி | கதிரேசஞ் செட்டியார் | Part at, Madras: The Indian Printing Works and Part at, Triplicane: The Noble Press, 1926 | 6 |
| சுத்தா | சுந்தானந்தப்பிரகாசம் | Ms. | 9 | |
| சூடா | சூடாமணிநிகண்டு | மண்டலபுருடன் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, பரிதாபி, ஆடி | 9 |
| சூடா, உள், | சூடாமணி உள்ள முடையான் | திருக்கோட்டியூர் நம்பி | S.P.V. Press, Madras, 1910 | 3 |
| சூத, or சூத சங்,. | சூதசங்கிதை | தேவராஜபிள்ளை | மதராஸ்: ரிப்பன் அச்சியந்திர சாலை, மன்மத பங்குனி இரண்டாம் பதிப்பு | 7 |
| சூளா | சூளாமணி | தோலாமொழித்தேவர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, 1889 | 1 |
| செங்கழு, விநா, பிள், | செங்கழுநீர்விநாயகர் பிள்ளைத்தமிழ் | சிவஞானசுவாமிகள் | சென்னை : இந்து தியலாஜிகல் யந்திரசாலை, நந்தன, சிங்கமதி | 1 |
| செங்கோன்றரைச்செலவு | செங்கோன்றரைச் செலவு | Ms. | 9 | |
| சேந், or செந், பத், | செந்தமிழ்ப்பத்திரிகை | 11 | ||
| செவ்வந்தி, பு, or செவ்வந்திப்பு, | செவ்வந்திப்புராணம் | எல்லப்ப நாவலர் | சென்னை : மீனாட்சியம்மை கலா நிதி அச்சுக்கூடம், 1887 | 1 |
| சேக்கிழார், பு, | சேக்கிழார் நாயனார் புராணம் | உமாபதிசிவாசாரியர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, சாதாரண, கார்த்திகை | 3 |
| சேதுபு, | சேதுபுராணம் | நிரம்பவழகிய தேசிகர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, ஏவிளம்பி, ஆனி, இரண்டாம் பதிப்பு | 1 |
| சேந், திருப்பல், | சேந்தனார் திருப்பல்லாண்டு | சேந்தனார் | சென்னை : கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சார்வரி, ஆனி | 3 |
| சைவச, | சைவசமய நெறி | அறைஞானசம்பந்தநாயனார் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, கீலக, ஆடி, ஐந்தாம் பதிப்பு | 1 |
| சைவப், | சைவப்பிரகாசனம் | சங்கரபண்டிதர் | சிவகாமி அச்சியந்திரசாலை, சென்னை, அட்சய, மாசி | 6 |
| சைவவி, | சைவவினாவிடை (முதற் புத்தகம்) | ஆறுமுகநாவலர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, பிரமாதீச, சித்திரை | 6 |
| சைவவி, | சைவவினாவிடை (இரண்டாம் புத்தகம்) | ஆறுமுகநாவலர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, விரோதிகிருது, ஐப்பசி | 6 |
| சோதிட, சிந், or சோதிடக், | சோதிடகிரகசிந்தா மணி | இராமலிங்கக் குருக்கள் | C.P.V. Press, Madras. 1911 | 6 |
| சோமேசா முது, or கோமே,முதுமொழி | சோமேசர்முதுமொழி வெண்பா | சிவஞான சுவாமிகள் | S.S. P. W. Madras | 3 |
| சோழமண், சத, | சோழமண்டலசதகம் | ஆத்மநாத தேசிகர் | மாயூரம் : கமலநபிரஸ், 1916 | 3 |
| சோழவமி, | சோழவமிசசரித்திரச்சுருக்கம் | கோபிநாத ராவ், து, அ | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1910 | 6 |
| சௌந்த, | சௌந்தரியலகரி | கவிராச பண்டிதர் | மதராஸ்:ரிப்பன் அச்சுக்கூடம், 1907 | 3 |
| ஞானவா, | ஞானவாசிட்டம் (பிறைசை அருனாசல சுவாமிகள் இயற்றிய உரையுடன் கூடியது) | வசிட்டர் | சென்னை : சூளை நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, 1911 | 1 |
| ஞானா, | ஞானாமிர்தம் | வாகீச் முனிவர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1904 | 3 or 4 |
| ஞானா, கட், | ஞானாமிர்தக்கட்டளை | Printed by Muniswami Mudaliar & Sons. 306, Linga Chetti Street, G.T., Madras, 1923 | 6 | |
| த, நி, போ, | தத்துவநிசானுபோக சாரம் | தத்துவலிங்கதேவர் | 1 or 3 | |
| தக்கயாகப், | தக்கயாகப்பரணி | ஒட்டக்கூத்தர் | சென்னை : கேஸரி அச்சுக்கூடம், சுக்கில, தை 1930 | 3 or 6 |
| தசகா, | தசகாரியம் | சிதம்பரநாத தேசிகர் | சென்னை : சுதேசமித்திரன் பவர்பிரஸ், 1914 | 3 or 6 |
| தஞ்சைவா. | தஞ்சைவாணன் கோவை | பொய்யாமொழிப்புலவர் | சென்னை : அமெரிகன் அச்சுக்கூடம், 1893 | 3 |
