Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டுவிரியன் | kaṭṭu-viriyaṉ n. <>id.+. A snake with rings on its body, Odontomus nympha; விரியன் பாம்புவகை. (M. M.) |
| கட்டுவேலை | Kaṭṭu-vēlai, n. <>id.+. Work of building, construction, opp. to பூச்சுவேலை; வீடுமுதலியன கட்டுந் தொழில். |
| கட்டுவேலைவளைவு | Kaṭṭu-vēlai-vaḷaivu, n. <>id.+. (Arch.) Vault; வில்மாடம். (C.E.M.) |
| கட்டுவை | Kaṭṭuvai, n. <>khaṭvā. Cot ; கட்டில். கட்டுவை யதனையு முதவினர் (சிவதரு. சுவர்க்க நரகவி.9). |
| கட்டுறவி | kaṭṭuṟavi n. <> கட்டு+உறவி. See கட்டெறும்பு. கட்டுறவி தேள்பணி கருங்குளவி பூரம் (அரிச். பு. நகர்நீ. 39). . |
| கட்டூண் | Kaṭṭūṇ n. <>கட்டு vbl. pple. + உண்-. Living by plunder; களவுசெய்து உண்கை. கட்டூண்மாக்கள் (சிலப். 16, 169). |
| கட்டூர் | Kaṭṭūr n. <>கட்டு-+ஊர். Military camp; பாசறை. ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர் (பதிற்றுப். 82, 2). |
| கட்டெலி | Kaṭṭeli n.<> id. +. A rat, the bite of which is said to be fatal; கடித்தால் மரணம் உண்டாக்கும் எலிவகை. (W.) |
| கட்டெறும்பு | Kaṭṭeṟumpu n. <>கட்டு+. Large black ant, Formica compressa; பெரிய கறுப்பெறும்பு. (திவ் பெரியாழ். 2, 4, 2.) |
| கட்டேறு - தல் | Kaṭṭēṟu- v. intr. <>id. +. To become possessed by a spirit; ஆவேசம்வருதல். கட்டுவிச்சி கட்டேறி (திவ். இயற். சிறிய. ம 20). |
| கட்டை | kaṭṭai n. <>Pkt. kaṭṭha <>kāṣṭha. [T. kaṭṭe] 1. Firewood; விறகு.(சுடா.) 2. Funeral pyre; 3. Block, small stump, piece of timber; 4. Stake; 5. Wooden float of a big sea-fishing net; 6. Body; 7. Corpse; 8. That which is short, low, dwarfish; that which is diminished or worn out by use, as a broom-stick; 9. Deficiency in length or in breadth, insufficiency; 10. Defect; imperfection; lowness, as of price; inferiority; 11. Refuse or residuum, of the grains after pounding and sifting; 12. Roughness of the beard after shaving, hair-stump; 13. Shortness of stature; 14. The first count in a game of jackstones; 15. (Mus.) Flatting, as a defect in singing; 16. See கட்டைச்சாரீரம். 17. The key-note in the harmonium; 18. Dam across a stream; 19. See கட்டைச்சுவர். 20. Brick-built structure in the shape of a pillow constructed along the length of a pial in an Indian dwelling house; 21. Mile; 22. Copper core; |
| கட்டைக்கரி | kaṭṭai-k-kari, n. <>கட்டை+. Charcoal; அடுப்புக்கரி. |
| கட்டைக்காலி | kaṭṭai-k-kāli n. <>id.+ கால். (J.) 1. Short legged man,woman or animal; குறுகிய காலுள்ள-வன்-வள்-து. 2. Bear |
| கட்டைக்குரல் | kaṭṭai-k-kural, n. <>id. +. 1. Harsh, grating voice; தடித்த சாரீரம். 2. Weak, low voice; |
| கட்டைக்குருத்து | kaṭṭai-k-kuruttu n. <>id. +. Last tender leaf of a plantain which envelops the sheath or blossom and shoots out a little before it; வாழையின் ஈற்றிலை. (J.) |
| கட்டைக்கெளுத்தி | kaṭṭai-k-keḻutti n. <>id.+ கெளிறு. A river-fish, silvery, attaining 18 in. in length, Marones cavasius; வெள்ளைக் கெளிற்றுமீன். |
| கட்டைக்கொக்கான் | kaṭṭai-k-kokkāṉ n. <>id. +. Kind of in-door game of women in which one takes seven pebbles in a hand and tosses these singly and in combination marking a score for each successful tossing; மகளிர் விளையாட்டு வகை. (J.) |
| கட்டைகட்டு - தல் | kaṭṭai-kaṭṭu- v. intr <>id. +. 1. To suspend a piece of wood from the neck of an unruly cow so that the block may act as a drag and thus prevent the animal from straying away; கொண்டிப்பசுவுக்குத் தடி கட்டுதல். 2. Lit., to bind or yoke, fig., to unite a person in marriage that he may thereafter be obliged to lead a steady life; |
| கட்டைச்சாரீரம் | kaṭṭai-c-cārīam n. <>id.+. Strident, bass voice; தடித்தகுரலிற் பாடும் இசை. |
| கட்டைச்சி | kaṭṭaicci n. <>id. 1. Woman; பெண். Madr. 2. Short woman; |
| கட்டைச்சுவர் | kaṭṭai-c-cuvar n. <>id. +. 1. Low wall; சிறுசுவர். 2. Balustrade; parapet wall; |
