Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டுமஸ்து | kaṭṭu-mastu n. <>id. +.u. mast Robust build of body; strong, hardy constitution; தேகக்கட்டு. |
| கட்டுமா | kaṭṭu-mā n. <>id. +. Grafted mango tree; ஓட்டுமா. கட்டுமாவின் றீங்கனியே (திருப்போ. சந். பெருங்கழி. 1, 7). |
| கட்டுமாத்திரை | kaṭṭu-māttirai n. <>id. +. 1. A crystallized pill made of various medicinal ingredients; இறுகச்சேர்க்கப்பட்ட மருந்துக்கட்டு. 2. A medicinal pill adminstered to bind loose bowels; |
| கட்டுமாந்தம் | kaṭṭu-māntam n. <>id. +. A disease of children caused by constipation; மலச்சிக்கலால் குழந்தைகட்கு வரும் வியாதிவகை. (பாலவா. 38.) |
| கட்டுமுகனை | kaṭṭu-mukaṉai n. <>id. + perh.=முகம.1.(J.) 1. Authority; அதிகாரம். 2. Management, direction, supervision, superintendence; 3. Economy, frugality, thrift; 4. Strictness, rigour; 5. Exclusion, debarring; 6. Restraint, restriction, check; |
| கட்டுமுட்டு | kaṭṭu-muṭṭu n. <>id. +. Loc. 1. Quietness good behaviour with reference to children; அமைதி. 2. Strong physique; 3. See கட்டுமட்டு, 1,4. |
| கட்டுமுளை | kaṭṭu-muḷai n. <>id. +. Riveted hook; கொளுவிவகை. (C. E. M.) |
| கட்டுரை 1 - த்தல் | kaṭṭurai- v. tr. <>id. + உரை-. 1. To speak with assurance, say with certainty; உறுதியாகச் சொல்லுதல். பயனினைத்தென்றே கட்டுரைத்திலன் (கந்தபு. அயனைச்சிறைபு. 14). 2. To say clearly, express distinctly; |
| கட்டுரை 2 | kaṭṭurai n. <>id. +. 1. Avowal, solemn declaration; உறுதிச்சொல். கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும் (மணி. 23, 5). 2. Pithy, sententious expression; 3. Proverb; 4. Figurative language, magnifying or depreciating; 5. Falsehood, fabrication; 6. Essay, literary composition; |
| கட்டுவடம் | kaṭṭu-vaṭam n. <>id. +. 1. Necklace of beads; கழுத்தணிவகை. (கலித். 96, உரை.) 2. An anklet; |
| கட்டுவம் | kaṭṭuvam n. prob. id. Ring worn on their fourth toe by women; மாதர் காலின் நான்கம்விரலில் அணியும் காலாழி. (J.) |
| கட்டுவர்க்கம் | kaṭṭu-varkkam n. <>கட்டு-+. Cloth, wearing apparel, garment; உடை. (W.) |
| கட்டுவலை | kaṭṭu-valai n. <>id. +. Fishing net open at both ends, one of which is narrower than the other, the narrower end being tied when in use and the mouth distended by a hoop or pegs when set in a stream; ஆற்றில் வீசும் மீன்வலைவகை. |
| கட்டுவன் | kaṭṭuvaṉ n. Dial. var. of கட்டுவம். (J.) . |
| கட்டுவாக்கியம் | kaṭṭu-vākkiyam n. <>கட்டு- +. Pun, epigram, conundrum, etc.; விசித்திரப் பேச்சு. (W.) |
| கட்டுவாங்கம் | kaṭṭuvāṅkam n. <>khaṭvāṅga. 1. Battle-axe; மழு. கட்டுவாங்கங் கபாலங் கைக்கொண்டிலர் (தேவா. 1210, 7). 2. A kind of medicinal oil; |
| கட்டுவாங்கன் | kaṭṭuvānkaṉ n. <>id. 1. šiva, one of whose weapons is a battle-axe; சிவன். 2. Gaṇēša; |
| கட்டுவாதி | kaṭṭuvāti n. A medicinal pill containing opium; அபினி சம்பந்தமுள்ள ஒருவகைக்குளிகை. (பாலவா.908.) |
| கட்டுவாயில் | kaṭṭu-vāyil n. <>கட்டு-.+. Arched door-way, portal; மேல்வளைவு இட்டு அமைக்கப்பட்ட வாயில். |
| கட்டுவார்த்தை | kaṭṭu-vārttai n. <>id. +. Fabricated story; பொய்யாகக் கற்பித்த பேச்சு. |
| கட்டுவிச்சி | kaṭṭu-vicci n. <>கட்டு+. Female diviner, female soothsayer; குறிசொல்பவள். (திவ். இயற். சிறிய. ம.20.) |
| கட்டுவிசேஷம் | kaṭṭu-vicēṣam n. <>கட்டு-+. See கட்டுவார்த்தை. (W.) . |
| கட்டுவிட்டுப்பாய் - தல் | kaṭṭu-viṭṭu-p-pāy- v. intr.<>கட்டு+. To burst out and flow, as a flood in breaching an embankment ; உடைப்பு உண்டாகும்படி பெருகுதல். (W.) |
| கட்டுவிடு - தல் | kaṭṭu-viṭu- v. intr. <>id. +. 1. To be loosened, untied; கட்டவிழ்தல். 2. To relax, as the joints and muscles at death; 3. To be weakened, as a body; |
| கட்டுவித்தி | kaṭṭuvitti n. <> id. See கட்டுவிச்சி. (திருக்கோ. 285, கொளு) . |
