Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டுக்கூட்டு | kaṭṭu-k-kūṭṭu n. <>id. +. (j.) 1. See கட்டுக்கதை. . 2. Special code for the communication of secret correspondence, cipher; |
| கட்டுக்கேள்[ட்] - த[ட]ல் | kaṭṭu-k-kēḷ- v. intr. <>id. +. To consult a diviner; குறிகேட்டல். (W.) |
| கட்டுக்கொடி | kaṭṭu-koṭi n. <>id. +. 1. Rope stretched along the ground to which cattle and goats are tethered by the leg in a row at night; ஆடுமாடுகளை வரிசையாகக் கட்டுங் கயிறு. (W.) 2. A kind of creeper; |
| கட்டுக்கொதி - த்தல் | kaṭṭu-k-koti- v. intr. <>id. +. To give throbbing pain, as a boil when pus collects; புண்கட்டி சீநிறைந்து குத்துதல. (J.) |
| கட்டுக்கோப்பு | kaṭṭu-k-kōppu n. <>id. +. 1. Building; கட்டடம். (W.) 2. Exaggeration; 3. Roof of a house; superstructure; 4. That which is guarded; |
| கட்டுங்காவலுமா - தல் | kaṭṭuṅ-kāval-umā- v. intr. <>id. +. To be carefully watched, strictly guarded; பெருங்காவலுடையதாதல். கட்டுங்காவலுமாயிருக்கிற வாசலிலே (திவ். திருப்பா. 10, வ்யா.). |
| கட்டுச்சாட்சி | kaṭṭu-c-cāṭci n. <>id.+ šākṣin. A false witness; பொய்ச்சாட்சி. (W.) |
| கட்டுச்சி | kaṭṭucci. n. <>id. + உச்சி. Noon-day; உச்சிவேளை. கட்டுச்சி தீபனமாம் (பதார்த்த.1446). |
| கட்டுச்சூலை | kaṭṭu-c-cūlai n. <>id. +. Node, knotty concretion on a joint; சூலைக்கட்டு. (W.) |
| கட்டுச்சொல் | kaṭṭu-c-col n. <>id. +. Falsehood, untruth; பொய்யுரை. (W.) |
| கட்டுச்சொல்(லு) - தல் | kaṭṭu-c-col- v. intr. <>id. +. To divine, foretell future events; குறிசெல்லுதல். |
| கட்டுச்சோறு | kaṭṭu-c-cōṟu n. <>id. +. Cooked rice prepared and bundled up, as food for a journey ; கட்டுசாதம். |
| கட்டுசரக்கு | kaṭṭu-carakku n. <>id. +. Drug that condenses or solidifies mercury; இரசத்தைக் கட்டுதற்குரிய சரக்கு. (பணவிடு.226.) |
| கட்டுசாதம் | kaṭṭu-cātam n. <>id. +. See கட்டுச்சோறு. கட்டுச்சேரொ |
| கட்டுசூலை | kaṭṭu-cūlai n. <>id. +. A disease of the horse; குதிரைநோய்வகை. (அசுவசா. 51.) |
| கட்டுசோறு | kaṭṭu-cōṟu n. <>id. +. See கட்டுச்சோறு. . |
| கட்டுடை - தல் | kaṭṭuṭai- v. intr. <>id. +. 1. To suffer a breakdown in constitution; உடல் தளர்வுறுதல். 2. To blossom, open the petals; |
| கட்டுடை - த்தல் | kaṭṭuṭai- v. intr. <>id. +. 1. To break the seal, as of a letter; தபால்கட்டிய பையை உடைத்தல். (W.) 2. To reveal one's mind; 3. To make a large breach, as a river in its banks, the sea in its shore; 4. To burst, as a boil; |
| கட்டுண்ணி | kaṭṭuṇṇi n. <>id.+உண்-. A person who suffers himself to be bound; கட்டுப்படுபவன். (W.) |
| கட்டுத்தறி | kaṭṭu-t-taṟi n. <>id. +. Post for tying elephants, bulls etc.; யானைமுதலியன கட்டுங் கம்பம். |
| கட்டுத்தாலி | kaṭṭu-t-tāli n. <>id. +. The tāli among Maravas which, when some impediment arises to prevent the celebration of the marriage, is sent to the bride, whereupon she is brought to the house of her husband the completion of the ceremony being deferred to a subsequent date, some மறவருக்குள் வழங்கும் ஒருவகைத்தாலி. (E.T.) |
| கட்டுத்திரவியம் | kaṭṭu-t-tiraviyam n. <>id. +. Treasure put into a purse; பொற்கிழி. (J.) |
| கட்டுத்திரள்(ளு) - தல் | kaṭṭu-t-tiraḷ- v. intr. <>id. +. To gather to a head, as a boil; புண்பருத்தல். (W.) |
| கட்டுத்தேர் | kaṭṭu-t-tēr n. <>id. +. Car built temporarily for an occasion; தாற்காலிகமாகக் கட்டப்படும் இரதம். |
| கட்டுத்தையல் | kaṭṭu-t-taiyal n. <>id. +. A kind of firm sewing; அழுத்தமான தையல். |
| கட்டுத்தொகை | kaṭṭu-t-tokai n. <>id. +. Grand total in accounts; மொத்தத்தொகை. |
| கட்டுத்தோணி | kaṭṭu-t-tōṇi n. <>id. +. Surf boat, boat of which the seams are sewn together; கடற்கறையருகில் ஆழமில்லாநீரிற் செல்லவிடும் ஒருவகைப் படகு விசேடம். |
| கட்டுப்படகு | kaṭṭu-p-paṭaku n. <>id. +. See கட்டுத்தோணி. . |
| கட்டுப்படி | kaṭṭu-p-paṭi n. <>id. +. Being worth while, just sufficient; நஷ்டமில்லாமல் சிறிது இலாபகரமாக அமைகை. அரிசி மூன்றுபடி விற்றால்தான் கட்டுப்படியாகும். Loc. |
