Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டு | kaṭṭu n. <>கட்டு-. 1. Tie, band, fastening, ligature; பந்தம். கட்டவிழ்தார் வாட்காலியன் (அஷ்டப். நூற்றெட். காப்பு). 2. Boil, abscess, tumour; 3. Fabrication, falsehood, invention; 4. Bounds, regulations of society; community law; 5. Commandment; government; 6. Social relationship, family connection; 7. Guard, sentry, watch, patrol; 8. Fortification, protection, defence; 9. Building, structure; 10. Class, section; 11. Tire of a wheel; 12. Marriage; 13. Bond, tie, attachment; 14. Strength, firmness; certainty; 15. Abundance, plenty; 16. Decorum; 17. Divination, foretelling events; 18. Bundle, packet, pack, bale; 19. Dam, ridge, causeway; 20. Direction, instruction; 21. Robust build, strong constitution; 22. Side of a mountain; 23. Surrounding; forcing into a corner, as in chess; encirclement; |
| கட்டுக்கட்டு - தல் | kaṭṭu-k-kaṭṭu- v. intr. <>கட்டு+. 1. To tie up a bundle or packet; ழுட்டைமுதலியன கட்டுதல். 2. To fabricate, invent, utter a canard; 3. To bandage, as a boil after applying medicine; |
| கட்டுக்கட - த்தல் | kaṭṭu-k-kaṭa- v. intr. <>id.+. To transgress, exceed limits, pass beyond bounds, violate established rules, disregard positive injunctions; வரம்புகடத்தல். |
| கட்டுக்கடுக்கன் | kaṭṭu-k-kaṭukkaṉ n. <>id. +. Ear-ring set with gems; மணிபதித்த கடுக்கன். (J.) |
| கட்டுக்கதை | kaṭṭu-k-katai n. <>id. +. Fable; பொய்க்கதை. |
| கட்டுக்கயிறு | kaṭṭu-k-kayiṟu n. <>id. +. False hair, a number of plaited hair threads knotted at one end used by women to supplement natural tuft; கூந்தலிற்கூட்டி முடிக்க உபயோகிக்கும் வேறு பின்னல் மயிர். Loc. |
| கட்டுக்கரப்பான் | kaṭṭu-k-karappāṉ n. <>id. +. A kind of eruption affecting children; சிறுபிள்ளைகளுக்குண்டாகும் ஒருவகைச்சொறிபுண. (W.) |
| கட்டுக்கலியாணம் | kaṭṭu-k-kaliyāṇam n. <>id. +. Wedding; marriage ceremony, in which the bridegroom ties the tāli around the bride's neck; தாலி கட்டுங் கலியாணம. (J.) |
| கட்டுக்கழுத்தி | kaṭṭu-k-kaḻutti n. <>id. +. 1. Married woman, whose husband is alive and who, therefore, wears a tāli around her neck; சுமங்கலி. (W.) 2. Wedded wife; |
| கட்டுக்காடை | kaṭṭukkāṭai n. 1. Indian Roller, large blue bird, Coracias indica; பாற்குருவி. 2. A kind of water-bird resembling the roller that preys on fish; |
| கட்டுக்காரன் | kaṭṭu-k-kāraṉ n. <>கட்டு+. Diviner; குறிசொல்லுவோன். (J.) |
| கட்டுக்காவல் | kaṭṭu-k-kāval n. <>id. +. Strict guard, close custody, great care; கடுமையான காவல். |
| கட்டுக்கிடை | kaṭṭu-k-kiṭai n. <>id. +.[T. kaṭṭugada.] 1. Old stock, cloth or other goods lying unsold for a long time; நாட்பட்ட சரக்கு. கட்டுக்கிடையாமென் கன்மவித்திலே (மதுரைப்பதிற். 38). 2. Stagnan; =(water) |
| கட்டுக்கிடையன் | kaṭṭu-k-kiṭaiyaṉ n. <>id. +. See கட்டுக்கிடை. (W.) . |
| கட்டுக்குட்டு | kaṭṭu-k-kuṭṭu n. Redupl. of கட்டு. Robust build; strong, sturdy constitution; தேகக்கட்டு. அவன் கட்டுக்குட்டாயிருக்கிறான். Colloq. |
| கட்டுக்குத்தகை | kaṭṭu-k-kuttakai n. <>கட்டு +. 1. A long-term lease of land; fixed rent; rent collected in a lump sum; joint tenancy; காலம் நீட்டித்துவிடும் மொத்தக் குத்தகை. 2. Tenure by which land is mortgaged stipulating that the principal and interest be set off against enjoyment of the proceeds of the land for a specified period; 3. Contract for a whole tōṇi without reference to the number of tripes or weight of cargo; |
