Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டிக்கா - த்தல் | kaṭṭi-k-kā- v. tr. <>id. +. 1. To guard with care; to pay the utmost attention possible ; கவனித்துப்பாதுகாத்தல். வியாதிஸ்தனைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கிறார்கள். 2. To serve unremittingly; |
| கட்டிக்காலா | kaṭṭi-k-kālā n. Robaul, golden fish, attaining 71/2 in. in length, polynemus sextarius; கடல்மீன்வகை. |
| கட்டிக்கொடு - த்தல் | kaṭṭi-k-koṭu- v. tr. <>கட்டு-+. 1. To give a girl in marriage; பெண்ணுக்குக் கலியாணஞ் செய்வித்தல். 2. To give liberally; to pay handsomely; 3. To make good, as losses; |
| கட்டிக்கொள்(ளு) - தல் | kaṭṭi-k-koḷ- v. tr.<>id.+. 1. To hug, embrace; தழுவுதல். 2. To marry; 3. To cling to; 4. To bring round, bring within one's power or influence, conciliate; 5. To lay up, accumulate, as virtuous deeds; to store up, as sins for future retribution; 6. To clothe, tie around, as a garment; 7. To seize, acquire, annex, take unjustly; 8. To bribe; 9. To make up, as a difference or a quarrel; to settle amicably, compromise; |
| கட்டிச்சம்பா | kaṭṭi-c-campā n. prob. கட்டி +. A kind of paddy maturing in four months; நான்குமாதத்திற் பயிராகும் சம்பா நெல்வகை. |
| கட்டிச்சுருட்டு - தல் | kaṭṭi-c-curuṭṭu- v.tr. <>கட்டு-+. 1. To pack up one's goods; பொருளைச் சுருட்டிக் கட்டுதல். கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட்டிணத். பொது. 30). 2. To pack up stolen goods before running away; to carry off plunder, as a thief; 3. To stop one's activities; |
| கட்டிடம் | kaṭṭiṭam n. <>T. kaṭṭadamu. See கட்டடம். கட்டடம் |
| கட்டிதட்டு - தல் | kaṭṭi-taṭṭu- v.intr.<>கட்டி + To become clotted; கெட்டியாதல். Loc. |
| கட்டிப்பிடி - த்தல் | kaṭṭi-p-piṭi- v. tr. <>கட்டு-+. 1. To hug, embrace, grasp, seize; இறுகக்கழுவுதல். 2. To practise severe economy; |
| கட்டிப்புகு - தல் | kaṭṭi-p-puku- v. intr. <>id. +. To be re-married, said of a re-marrying widow; கைம்பென் புனாவிவாகஞ்செய்து கொள்ளுதல். (R.) |
| கட்டிப்புகுந்தவள் | kaṭṭi-p-pukuntavaḷ n. <>id. +. Woman who has re-married after the death of her husband ; புனர்விவாகம் செய்து கொண்டவள். (W.) |
| கட்டிப்புழுக்கு | kaṭṭi-p-puḻukku n. <>கட்டி +. A slightly boiled confection containing Egyptian bean mixed with jaggery; வெல்லத்துடன்கூட்டிய அவரைவிதைமுதலியவற்றின் புழுக்கு. கட்டிப்புழுக்கிற் கொங்கர்கோவே (பதிற்றுப். 90, 25). |
| கட்டிப்பொன் | kaṭṭi-p-poṉ n. <>id. +. Gold in lump, opp. to பணிப்பொன்; தொழில் செய்யப்படாமற் கட்டியாயிருக்கும் பொன். (திவ். திருப்பா.3, வ்யா.) |
| கட்டிமுட்டி | kaṭṭi-muṭṭi n. Redupl. of கட்டி. Clots, loose mould in a newly ploughed clayey soil; large and small loose bundles in a bag; சிறியவும் பெரியவுமான கட்டி. W.) |
| கட்டிமேய் - த்தல் | kaṭṭi-mēy- v. tr. <>கட்டு- +. 1. To take out cattle for pasture; கால் நடைகளைக்கூட்டி மேயச்செய்தல். 2. To set limits to, prescribe bounds for; |
| கட்டிமை | kaṭṭimai n. <>id. 1. Miserliness; உலோபம். 2. Agreement, compact; |
| கட்டியக்காரன் | kaṭṭiya-k-kāraṉ n. <>கட்டியம்+. Panegyrist, herald; கட்டியங்கூறிப் புகழ்வோன். 2. Buffoon; |
| கட்டியங்காரன் 1 | kaṭṭiya-ṅ-kāraṉ n. <>id. +. See கட்டிடயக்காரன். கதமில். கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5). |
| கட்டியங்காரன் 2 | kaṭṭiya-ṅ-kāraṉ n. <>kāṣthāṅgāra. Name of the prime-minister of king Caccantaṉ, who treacherously killed his master and usurped his throne but who was subsequently slain by Caccantaṉ's son Cīvakaṉ, the hero of Cīvaka-cintāmaṇi; சீவகன்தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி. |
| கட்டியங்கூறு - தல் | kaṭṭiya-ṅ-kūṟu- v. intr. <>கட்டியம் +. To recite a panegyric; விருதாவளி சொல்லுதல். கட்டியங்கூறுஞ் சீர்க் கலைசையே (கலைசைச். 45). |
| கட்டியசொல் | kaṭṭiya-col n. <>கட்டு-+. Coined compound word that refers to something which never exists, as முயற்கோடு; பொருளில்லாமற் படைத்துக்கொண்ட தொடர்மொழி. (பி.வி.19, உரை.) |
