Word |
English & Tamil Meaning |
|---|---|
| கசகர்ணி | kacakarṇi. n. <>gaja-karṇī. A tuberous-rooted herb; வெருகஞ்செடி (தைலவ. தைல.38.) |
| கசகர்ப்பம் | kaca-karppam n. <>gaja +. 1. Long period of gestation, as of an elephant which is 18 months for a female calf and 22 months for a male calf; வெகுகாலந்தங்குங் கருப்பம். 2. A tediously long period of endeavour before actual realization; |
| கசகரிகம் | kacakarikam n. cf. karkaṭikā. Kakri-melon. See கக்கரி. (சங். அக.) |
| கசகன்னம் | kaca-kaṉṉam n. <>gaja +. See கசகர்ணம். (W.) . |
| கசகன்னி | kaca-kaṉṉi n. <>gaja-karṇī See கசகர்ணி. (மலை.) . |
| கசகு - தல் | kacaku- 5 v.intr. (W.) 1. To be unwilling, reluctant; பின்வாங்குதல். 2. To have misgivings; to show hesitancy; |
| கசங்கம் | kacaṅkam n. Fetid tree, l.tr., Sterculia foetida; மரவகை. (மலை.) |
| கசங்கு - தல் | kacaṅku- 5 v.intr.<>கயங்கு-. 1. To be squeezed, crumpled, rubbed, as a leaf; குழைதல். 2. To lose freshness, as a flower that has been much handled; 3. To be exhausted, worn out by labour; to become wearied, as by walking too much; 4. To be displeased, hurt in mind; |
| கசங்கு | kacanku n. 1. Wild date-palm. See ஈந்து. (மூ. அ.) . 2. Stalk. as of the date-leaf used in making plaited baskets; |
| கசங்குக்கூடை | kacaṅku-k-kūṭai n. <>கசங்கு+. Wicker basket; ஈச்சங்கூடை. (C.E.M.) |
| கசங்குத்தட்டு | kacaṅku-t-taṭṭu n. <>id. +. palm-leaf stalk; ஈந்துக்காம்பு. Loc. |
| கசட்டம்புல் | kacaṭṭam-pul n. Ginger-grass, Andropogon schoenanthus; சுக்குநாறிப்புல். |
| கசட்டை | kacaṭṭai n. prob. கச-. Astringency, as of unripe fruit; துவர்ப். |
| கசட்டைத்தயிர் | kacaṭṭai-t-tayir n. <>கசட்டை+. Curds from which the butter has been removed; ஆடையெடுத்த தயிர். (J.) |
| கசடன் | kacaṭaṉ n. <>கசடு. He who is base, low-minded, wicked ; குற்றமுள்ளவன். |
| கசடு | kacaṭu n. <>Pkt. kasaṭa. sakaṭa. 1. Blemish, fault, defect; imperfection; குற்றம். 2. Uncleanness, dirtiness; 3. Doubt; 4. Scar; 5. cf. T. gasi. Dregs, lees; |
| கசண்டு | kacaṇṭu n. <> கசடு. vul. for கசடு, 5. Colloq. . |
| கசதி | kacati n. <>T. kasti. See கஸ்தி. பிணியுற்றுக் கசதிப்பட்டு (திருப்பு.149). . |
| கசதீபம் | kaca-tīpam n. <>gaja +. A kind of lamp used in temples. ஒருவகைக் கோயில் விளக்கு (பரத.ஒழிபி.43.) |
| கசப்பி | kacappi n. <>கசப்பு1. 1. Margosa. See வேம்பு. (மலை.) . 2. Peacock fan fern, like a miniature palm; 3. Indian Pennywort, herb. See வல்லாரை. (மலை.) 4. White Dead Nettle flower. See காசித்தும்பை,2. (சங். அக.) |
| கசப்பு 1 | kacappu n. <> கச-. 1. Bitterness; கைப்பு. 2. Disgust, aversion; 3 .Cholera; |
| கசப்பு 2 | kacappu n. <>U. kasab. Occupation, calling, profession; தொழில். (C.G,) |
| கசப்புவெட்பாலை | kacappu-veṭpālai n. <>கசப்பு1+. Conessi Bark. See குடசப்பாலை1. (M.M.) . |
| கசப்புளுகன் | kaca-p-puḷukaṉ n. <>gaja +. Big liar; பெரும்பொய்யன். |
| கசபரீட்சை | kaca-parīṭcai n. <>id. +. Science relating to the points of the elephant, one of Aṟupattu-nālu-kalai,q.v.; அறுபத்துநாலு கலையுள் யானையிலக்கணம் அறியும் வித்தை. |
| கசபுசல் | kacapucal n. Colloq. Gossip about a secret, tittle-tattle; இரகசியமொன்றைப்பற்றிய ஊர்ப்பேச்சு, ஊரில் அதைப்பற்றிக் கசபுசலாயிருக்கிறது. |
| கசபுடம் | kaca-puṭam n. <>gaja +. Calcining medicine with the fire prepared from burning 100 cakes of cow-dung; நூறு எருவிட்டெரிக்கும் புடம். (மூ. அ.) |
| கசபோக்கிரி | kaca-pōkkiri n. <>id. +. Notorious scoundrel; பெருந்துஷ்டன். |
| கசம் 1 | kacam n. <>gaja. Elephant; யானை. (கம்பரா. திருவவ.22.) |
| கசம் 2 | kacam n. <>கயம்4. See கயம்4. . |
| கசம் 3 | kacam n. <>kaca. Hair on the head; தலைமயிர். |
| கசம் 4 | kacam n. <>kṣaya. Tuberculosis; க்ஷயரோகம். (W.) |
