Word |
English & Tamil Meaning |
|---|---|
| கசம் 5 | kacam n. <>ka-ja. Lotus; தாமரை. (மூ. அ.) |
| கசம் 6 | kacam n. <>U. gaz. One yard in length = 2 முழம்; கெஜவளவு. |
| கசமடையன் | kaca-maṭaiyaṉ n. <>gaja+. Big fool, a confirmed dolt; பெருமூடன். |
| கசமாது | kacamātu n. Thorn-apple. See ஊமத்தை. (மூ. அ.). . |
| கசமுகானுக்கிரகர் | kaca-mukāṉukkirakar n. <>gaja-mukha + anu-graha. šiva, in His aspect of showing grace to Gaja-mukha; சிவமுர்த்தங்களுள் ஒன்று. |
| கசர் 1 | kacar n. <>கயர். See கயர். . |
| கசர் 2 | kacar n. <>U. kasar. Surplus, balance, profit or loss on the exchange of coins, excess; மீதம். |
| கசர் 3 | kacar n. <>Arab. quāsir. Deficiency, diminution; குறைவு |
| கசர் 4 | kacar n. Flaw in a ruby; சிவப்புக் கல்லின் குற்றம். |
| கசர்ப்பாக்கு | kacar-p-pākku n. <>கயர்+. See கயர்ப்பாக்கு. Vul. . |
| கசர்பாபத்து | kacar-pāpattu n. <>U. kasar +. Undisturbed balance; பாக்கி. (W.) |
| கசர்பிடி - த்தல் | kacar-piṭi- v. intr.<>கயர்+. To be soiled with the juice of a vegetable; கறைப்படுதல். Vul. |
| கசரத்து | kacarattu n. <>U.kasrat. Athletic or gymnastic exercises; தேகப்பயிற்சி. |
| கசரை | kacarai n. <>கஃசு + அரை. A measure in weight=11/2 கஃசு; கலே யரைக்காற்பலம். (S.I.I. ii,127.) |
| கசவஞ்சி | kaca-vaci n. <>கய-மை +prob. vacaka. Niggard. See கயவஞ்சி. (J.) . |
| கசவம் | kacavam n. prob. sarṣapa. Indian Mustard; கடுகு. (மலை.) |
| கசவாரக்கெட்டது | kaca-v-āra-k-keṭṭatu n. prob. கச-+ஆர+. That which is useless, good for nothing; உதவாதது. (J.) |
| கசவாளி | kaca-v-āḷi n. <>gayā + ஆள்-. See கயாவாளி. . |
| கசவிருள் | kaca-v-iruḷ n. <>gaja +. Pitch darkness; பேரிருள். (W.) |
| கசவு | kacavu n. [T. kasavu, K, kasa.] A fibrous plant. See கசா. . |
| கசற்பம் | kacaṟpam n. Turmeric; மஞ்சள் (அக.நி.) |
| கசன்னி | kacaṉṉi n. <>gaja-karṇī. See கசகர்ணி. (மலை.) . |
| கசனா | kacaṉā n. <>U. khazānā. Treasury. See கஜானா. (W.) . |
| கசனை | kacaṉai n. <>கசி-. 1. Dampness, moisture, as round a well; ஈரம். வீடு கசனைகொண்டுவிட்டது. 2. Impregnation, as with salt; 3. Attachment, love; 4. A mark with which cattle are branded; |
| கசா | kacā n. [T. kasavu, K. kasa.] A fibrous plant; செடிவகை. (W.) |
| கசாக்கிரம் | kacākkiram n. <>kaca+agra. 1. Point of a hair; மயிர்நுனி. 2. A linear measure equal to a hair's breadth; |
| கசாகூளம் | kacā-kūḷam n. prob. gaja+ ā-kula. (w.) 1. Confusion, topsyturvydom, chaos; தாறுமாறு. 2. Refuse; 3. Dregs of society, scum, offscourings; 4. Hybrid; |
| கசாது | kacātu n. <> கச்சாத்து. Registration of marriage; கல்யாணப்பதிவு. கசாது இன்னும் எழுதியாகவில்லை. Loc. |
| கசாதெழுது - தல் | kacāteḻutu- v. intr <>id.+. To register a marriage; கல்யாணப்பதிவு செய்தல். இன்றைக்கு அவர்கள் கசாதெழுதுகிறர்கள். |
| கசாப்பு | kacāppu n. <>U. kasāb. 1. Slaughter of animals for food; ஆடு மாடு அடிக்கை. Butcher; |
| கசாப்புக்கடை | kacāppu-k-kaṭai n. <>id. +. Butcher's shop; மாமிசம் விற்குமிடம். |
| கசாப்புக்கிடங்கு | kacāppu-k-kiṭaṅku n. <>id. +. Slaughter-house; ஆடுமாடுகள் அடிக்கும் இடம். |
| கசாயம் | kacāyam n. <>Pkt. kacāyam. See கஷாயம் கசாயமுங் கரிசமானவே (மேருமந்.543). |
| கசாயிக்காரன் | kacāyi-k-kāraṉ n. <>U. kasāyi+. Meat vender; மாமிசம் விற்போன். |
| கசாலா | kacālā n. <>U. kasālā. Loc. 1. Affliction, distress, grief, trouble; துன்பம். 2. Difficulty, obstruction, trouble; |
| கசாலை 1 | kacālai n. 1. Shelf, bracket; கோக்காலி. 2.Protective covering on a wall; |
| கசாலை 2 | kacālai n. prob. pāka-šālā. Kitchen; சமையல் செய்யுமிடம். Loc. |
| கசான்சி | kacāṉci n. <>U. khazānci. Treasurer; பொக்கிஷதார். |
