Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒன்றிப்பு | oṉṟippu n. <>ஒன்றி-. Union; harmony; concord; unity; ஒருமிப்பு. |
| ஒன்றியவஞ்சித்தளை | oṉṟiya-vaci-t-taḷai n. <>ஒன்று-+. Combination of two metrical feet, the first of which is a kaṉī-c-cīr and the next a foot beginning with nirai-y-acai; நிரையீற் றுரிச்சீரின்முன் நிரையசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.) |
| ஒன்றியார் | oṉṟiyār n. <>id. Friends; associates; தன்னைச்சேர்ந்தவர். ஒன்றாமை யொன்றியார்கட்படின் (குறள், 886). |
| ஒன்றியாள் | oṉṟi-y-āḷ n. <>ஒன்றி+ஆள். Single person. See ஒற்றையாள். . |
| ஒன்றிலொன்றின்மை | oṉṟil-oṉṟiṉmai n. <>ஒன்று+. (Log.) See ஒன்றினொன்றபாவம். . |
| ஒன்றினமுடித்தறன்னினமுடித்தல் | oṉṟiṉamuṭittaṟaṉṉiṉa-muṭittal- n. <>id.+. (Gram.) Treating of some item of the subject matter of a treatise in such a way as to bring within its purview other items akin to it, one of 32 utti, q.v.; ஒருபொருளைக் கூறிமுடிக்கையில் அதற்கினமான பொருளையும் அங்குத்தானே கூறிமுடிக்கையாகிய உத்தி. (நன். 14.) |
| ஒன்றினொன்றபாவம் | oṉṟiṉ-oṉṟapāvam n. <>id.+. (Log.) Mutual negation of identity of two things; அன்னியோன்னியாபாவம். (சி. சி. அளவை, 1, மறைஞா.) |
| ஒன்று 1 - தல் | oṉṟu- 5 v.intr. <>ஒன்று. [T. onaru, K. ondu.] 1. To unite; to coalesce; to grow together, as two trees; to become one; ஒன்றுதல். 2. To agree; 3. To be on intimate terms with; 4. To set one's mind solely on an object; 5. To resemble; to be similar; |
| ஒன்று 2 | oṉṟu n. [T. oṇdu, K. ondu, M. onnu, Tu. onji.] 1. The number one; க என்னும் எண். (திவ். திருச்சந். 7.) 2. A person of consequence, a person worthy of regard; 3. Attaining salvation; 4. Union; 5. Truth; 6. Semen; 7. Euphemism for urination; 8.(Gram.) Singular number of the impersonal class; 9. That which is incomparable; ஒப்பற்றது. - conj. Or; else; |
| ஒன்றுக்கிரு - த்தல் | oṉṟukkiru- v. intr. <>ஒன்று+. To urinate; சிறுநீர் விடுதல். |
| ஒன்றுக்குப்போ - தல் | oṉṟukku-p-pō- v. intr. <>id.+. See ஒன்றுக்கிரு-. . |
| ஒன்றுக்குமற்றவன் | oṉṟukkum-aṟṟavaṉ n. <>id.+. Good-for-nothing fellow, useless person; உபயோகமற்றவன். |
| ஒன்றுக்கொன்று | oṉṟukkoṉṟu n. <>id.+. 1. Mutuality; one with another; ஒன்றோடொன்று. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாயிருக்கிறது. 2. Comparison of one thing with another; 3. See ஏட்டிக்குப்போட்டி. |
| ஒன்றுகுடி | oṉṟu-kuṭi n. <>ஒன்று-.+. Family or person living in another's house or garden; ஒட்டுக்குடி. (W.) |
| ஒன்றுகூட்டு 1 - தல் | oṉṟu-kūṭṭu- v. tr. <>ஒன்று+. To gather together, collect; ஒன்றாய்ச்சேர்த்தல். |
| ஒன்றுகூட்டு 2 - | oṉṟu-kūṭṭu n. <>id.+. Concord; harmony; living on terms of friend-ship; ஒருசேர்க்கை. (W.) |
| ஒன்றுகூடு - தல் | oṉṟukūṭu- v. intr. <>id.+. 1. To meet one another; to gather in an assembly; to assemble together; ஒன்றாய்ச்சேர்தல். 2. To be united in harmony; |
| ஒன்றுகை | oṉṟukai n. <>ஒன்று- Fitting together; இசைகை. |
| ஒன்றுகொத்தையா - தல் | oṉṟu-kottai-y-ā- v. intr. <>ஒன்று+. To be defective, incomplete; அரைகுறையாதல். ஒன்றுசொத்தையாய்க் காரியஞ்செய்கிறான். Colloq. |
| ஒன்றுநன் | oṉṟunaṉ n. <>ஒன்று-. He who is at one with a person; friend; மித்திரன். (பிங்.) |
| ஒன்றுபடு - தல் | oṉṟu-paṭu- v. intr. <>ஒன்று+. 1. To coalesce; ஒருதன்மையாதல். ஒன்றுபட்டு வழிமொழிய (புறநா. 47, 4). 2. To become reconciled; to make peace; |
| ஒன்றுபாதி | oṉṟu-pāti n. <>id.+. 1. A moiety, a half; பாதி. Loc. 2. Roughly half; 3. Midnight; |
