Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒறுவாய் | oṟu-vāy n. <>id.+. 1. Mouth with defective lips; sunken mouth; சிதைவடைந்த வாய். பாதிநாக்கு முதடுகளிற் பாதியுந் தின்றொறுவாயேம் (கலிங். 204). 2. Broken edge of a pot; |
| ஒறுவாய்ப்பல் | oṟu-vāy-p-pal n. <>ஒறுவாய்+. Row of teeth with one or more gaps; சிதைவடைந்த பல்வரிசை. |
| ஒறுவாய்ப்பானை | oṟu-vāy-p-pāṉai n. <>id.+. Pot chipped along its mouth; விளிம்பு சிதைந்த பானை. |
| ஒறுவாய்போ - தல் | oṟu-vāy-pō- v. intr. <>id.+. 1. To be broken at the edge; to be chipped off; வாயொடிதல். ஒருவாய்போன பானையிலே (பெரும்பாண். உம்முடைய நாராயணத்வமும் ஒறுவாய்போய் (அஷ்டாதச. பக். 158). |
| ஒறுவாயன் | oṟu-vāyaṉ n. <>id. Hare-lipped man; உதடு சிதைந்த வாயுடையவன். (W.) |
| ஒறுவினை | oṟu-viṉai n. <>ஒறு-+. Unending trouble or difficulty; தீராத் துன்பம். |
| ஒறுவு | oṟuvu n. <>id. Trouble; distress; வருத்தம். (சங். அக.) |
| ஒறுவுகலம் | oṟuvu-kalam n. <>id.+. See ஒறுவாய்ப்பானை. ஒறுவுகலங்காடி (சினேந். 175). |
| ஒன் | oṉ part. (Gram.) An expletive; ஒருசாரியை. (தொல். எழுத். 180.) |
| ஒன்பதினாயிரப்படி | oṉpatiṉ-āyira-p-paṭi n. <>ஒன்பது+. Name of a commentary by Nacīyar on the Tiruvāy-moḻi, consisting of 9000 granthas; திருவாய்மொழிக்கு, நஞ்சீயர் செய்த வியாக்கியானம். |
| ஒன்பது | oṉpatu n. [K. onbattu, M. oṉbattu, Tu. ombhattu.] The number nine; கூ என்னும் எண். (நன். 199.) |
| ஒன்பதொத்து | oṉpatottu n. <>ஒன்பது+ஒத்து. A mode of beating time; ஒருவகைத்தாளம். (திவ். திருவாய்.) |
| ஒன்பான் | oṉpāṉ n. <>ஒன்று+. See ஒன்பது. ஒன்பான் முதனிலை முதனிலை முந்துகிளந் தற்றே (தொல். எழுத். 463). |
| ஒன்ற | oṉṟa part. <>ஒன்று-. A sign of comparison; ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 286.) |
| ஒன்றடிமன்றடி | oṉṟaṭi-maṉṟaṭi n. Redupl. of ஒன்றடி. Mixture of various things; topsy-turvydom; confusion; want of order or system; குழப்பம். |
| ஒன்றரைக்கண்ணன் | oṉṟaṟai-k-kaṇṇaṉ n. <>ஒன்று+. One who looks obliquely with half an eye shut; lit., man with an eye and a half; one who squints; ஒருபக்கஞ்சரிந்த பார்வையன். |
| ஒன்றலர் | oṉṟalar n. <>ஒன்று-+அல் neg.+. Lit., those at variance with a person; foes; enemies; பகைவர். (பிங்.) |
| ஒன்றறிசொல் | oṉṟaṟi-col n. <>ஒன்று+. (Gram.) Sing. of the impersonal class; ஒன்றன்பாற்சொல். (தொல். சொல். 3.) |
| ஒன்றன்கூட்டம் | oṉṟaṉ-kūṭṭam n. <>id. +. Collection of things of the same kind; ஒரே பொருளின் கூட்டம். (நன். 300.) |
| ஒன்றன்பால் | oṉṟaṉ-pāl n. <>id. +. (Gram.) Sing. of the impersonnal class; அஃ றினையொருமைப்பால். |
| ஒன்றனையொன்றுபற்றுதல். | oṉṟaṉai-y-oṉṟu-paṟṟutal. n. <>id.+. (Log.) Fallacy of mutual dependence. See அன்னியோன்னியாச்சிறியதோஷம். (தொல். விருத். 50.) . |
| ஒன்றா - தல் | oṉṟā- v. intr. <>id.+. 1. To be first; முதலதாதல். ஒன்றா வுயர்கொடி யொன்றின்று (பரிபா. 4, 41). 2. To coalesce; 3. To be amalgamated; 4. To be without an equal; |
| ஒன்றாக | oṉṟāka adv. <>id.+. Certainly; surely; positively; நிச்சயமாக. (குறள், 233, உரை.) |
| ஒன்றாதவஞ்சித்தளை | oṉṟāta-vaci-t-taḷai n. <>ஒன்று-+. Combination of two metrical feet, the first of which is a kani-c-cīr and the next a foot beginning with nēr-acai; நிரையீற்றுரிச்சீரின்முன் நேரசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.) |
| ஒன்றாமை | oṉṟāmai n. <>id.+ ஆ neg. Enmity; பகைமை ஒன்றாமை யொன்றியார் கட்படின் (குறள், 886). |
| ஒன்றார் | oṉṟār n. <>id.+. Foes; பகைவர். ஒன்றார் மும்மதி லெய்தவன் (தேவா. 1062, 8). |
| ஒன்றாலொன்றும் | oṉṟāl-oṉṟum adv. <>ஒன்று+. By any means, at all, used with a negative; யாதொன்றினாலும். ஒன்றாலொன்றுங் குறைவில்லை. (W.) |
| ஒன்றி 1 - த்தல் | oṉṟi- 11 v.intr. <>ஒன்று-. To unite, combine; பொருந்துதல். ஒன்றித்து வாழவேண்டும். (W.) |
| ஒன்றி 2 | oṉṟi n. <>ஒன்று. [T. oṇdu, K. oṇṭi.] 1. Solitariness; singleness; loneliness; தனிமை. 2. One who is alone; solitary person; |
