நாய்ச், பெரியதி, பெரியாழ் | நாய்ச்சியார் திருமொழி பெரிய திருமொழி பெரியாழ்வார் திருமொழி | ஆண்டாள் திருமங்கையாழ்வார் பெரியாழ்வார் | - | - |
பெருமாள் திவ்யசூரி, திவா, | பெருமாள் திருமொழி திவ்ய சூரி சரிதம் சேந்தன் திவாகரம் | குலசேகரப்பெருமான் வீராசாமி ஐயங்கார் சேந்தனார் | Madura, H.S.D. Press, 1929 சென்னை : மனோன்மணி விலாச அச்சுக்கூடம், 1904 | 6 9 |
துகில், தூது தெய்வச், விறலி. | துகில்விடுதூது தெய்வச்சிலையார் விறலிவிடுதூது | குமாரசுவாமி அவதானி | B.N. Press, 1936 | 10 |
தெய்வீகவுலா தேசிகப். or தேசிகப்பிர. | தெய்வீகவுலா தேசிகப்பிரபந்தம் | இரட்டைப்புலவர் வேதாந்த தேசிகர் | சென்னை : ஸ்ரீ வைஷ்ணவ முத்ரணாலயம், 1928 | 10 |
தேவா. | தேவாரம் : " திருமறை, 1,2,3 " " 4,5,6 " " 7 |
திருஞானசம்பந்தமூர்த்திகள் திருநாவுக்கரசுசுவாமிகள் சுந்தரமூர்த்திசுவாமிகள் |
சென்னை : சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, 1911 | 5 |
தேவை. | தேவையுலா | பலபட்டடைச் சொக்க நாதப் புலவர் | 1925 | 10 |
தைலவ. | தைலவருக்கச்சுருக்கம் | தேரையர் | சென்னை : எம் பி ரஸ் ஆப் இண்டியா அச்சுச்கூடம், ஹேவிளம்பி, பங்குனி | 1 |
தொண்டை, சத. | தொண்டைமண்டல சதகம் | படிக்காசுப்புலவர் | மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1913 | 3 |
தொல்.எழுத், இளம்பூ. or இளம்பூர. | தொல்காப்பிய எழுத்ததிகாரம் : இளம் பூரணருரை | இளம்பூரணர் | சென்னை : இந்தியா அச்சுக்கூடம் | 1 |
தொல்.எழுத்.உரை | தொல்காப்பிய எழுத்ததிகாரம் : நச்சினார்க்கினியருரை | நச்சினார்க்கினியர் | சென்னப்பட்டணம் : வித்தியாநு பாலன யந்திரசாலை,கர | 1 |
தொல்.சொல்.இளம்பூ. or இளம்பூர | தொல்காப்பியச் சொல்லதிகாரம் : இளம்பூரணருரை | இளம்பூரணர் | சென்னை : குமாரசாமி நாயுடு & ஸன்ஸ், 1927 | 1 |
தொல்.சொல்.தெய்வச் | தொல்காப்பியச் சொல்லதிகாரம்: தெய்வச்சிலையாருரை | தெய்வச்சிலையார் | தஞ்சை: லாலி அச்சுக்கூடம், 1929 | 1 |
தொல்.பாயி | தொல்காப்பியப் பாயிரவிருத்தி (தொல்காப்பியச் சூத்திர விருத்தி) | சிவஞானமுனிவர் | சென்னபட்டனம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, விரோதி கிருது, ஆவணி, மூன்றாம் பதிப்பு | 1 |
தொல்.பொ.இளம்பூ or இளம்பூர | தொல்காப்பியப் பொருளதிகாரம்: இளம்பூரணருரை | இளம்பூரணர் | வாவில்லா பிரஸ், சென்னை | 1 |
தொல்.பொ.உரை | தொல்காப்பியப் பொருளதிகாரம்: நந்சினார்க்கினியருரை & பேராசிரியருரை | நச்சினார்கினியர் & பேராசிரியர் | Minerva Press, Madras, 1916 | 1 |
தொல்.விருத். | தொல்காப்பியச் சூத்திர விருத்தி | சிவஞானமுனிவர் | சென்னபட்டனம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, விரோதி கிருது, ஆவணி, மூன்றாம் பதிப்பு | 3 or 6 |
தொன்.வி. | தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் | அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடம், சென்னை, 1891 | 3 |
நந்த.கீர்த் | நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ணபாரதி | - | 9 |
நந்திக். | நந்திக்கலம்பகம் | - | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1921 | 3 |
நம்பியகப். | அகப்பொருள் விளக்கம் | நாற்கவிராச நம்பி | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1913 | 3 |
நம்பியுலா | திருக்குறுங்குடி அழகிய நம்பியுலா | .... | சென்னை: இராயப்பேட்டை, சாது அச்சுக்கூடம், 1932 | 10 |
நரிவிருத். | நரிவிருத்தம் | திருத்தக்கதேவர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1907 | 3 or 10 |
நல்.பாரத | பாரதம் | நல்லாப்பிள்ளை | சென்னை: வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1911 | 1 |
நல்வழி | நல்வழி | ஒளவையார் | சென்னை: பண்டிதமித்திரா யந்திர சாலை, 1906 | 3 |
நள. | நளவெண்பா | புகழேந்திப்புலவர் | The Minerva Press, Madras, 1911 | 1 |
நற். | நற்றிணை | சங்கப்புலவர்கள் | சென்னபட்டணம்: சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, இராக்ஷச, வைகாசி | 3 |
நன்.உரை or நன். விருத். | நன்னூல் விருத்தியுரை | பவணந்திமுனிவர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, சுபகிருது மார்கழி | 3 |
நன். சங்கர நமச். or நன். சங்கரந. | நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | சங்கரநமச்சிவாயர் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1925 | 3 |
நன். மயிலை. | நன்னூல் மயிலை நாதருரை | மயிலைநாதர் | சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம், 1918 | 3 |
நன்னெறி நாகைக்காரோ | திருநாகக்காரோண புராணம் | சிவப்பிரகாச
சுவாமிகள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை |
சென்னை: ஏசியாடிக் அச்சுக்கூடம், சுக்கில, ஆவணி | ... |
நாஞ்.மருமக்.மா. | நாஞ்சிநாட்டு மருமக்கள் வழிமான்மியம் | தேசியகவிநாயகம் பிள்ளை | தமிழன்: திருவனந்தபுரம் | 3 or 5 |
நாகார்த்த. or நானார்த்த. | நாகார்த்ததீபிகை | முத்துசாமிப்பிள்ளை | Ms. | 9 0r 10 |
நாம. நிக. or நாமதீப. | நாமதீபநிகண்டு | சிவசுப்பிரமணியக் கவிராயர் | Madras: The B.B. Press, 1930 | 3 |
நாலடி | நாலடியார் | சமணமுனிவார்கள் | மதராஸ்:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1909 | - |
நான். பால. | நான்காம் பாலபாடம் | ஆறுமுக நாலவர் | சென்னபட்டணம்: சைவவித்தியாநுபாலன சௌமிய, சித்திரை | 6 |
நான்மணி. | நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார் | மதராஸ்:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1910 | 3 |
நானாசீ | நானாசீவவாதக் கட்டளை | - | Manonmani Vilasam Press, 1903 | 6 |
நிகண்டு | நிகண்டு | - | Ms. | 6 |
நித்தியகரு | நித்தியகருமானுச்டானம் | - | - | - |
நித்தியா | நித்தியானுசந்தானம் | - | சென்னை: கணேச அச்சுக்கூடம், 1920 | 5 or 6 |
நீதிநெறி. | நீதிநெறி விளக்கம் | குமரகுருபரசுவாமிகள் | சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடம், சுபகிருது, தை, இரண்டாம் பதிப்பு | 3 |
நீதிவெண். | நீதிவெண்பா | - | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, கீலக, ஆவணி | 3 |
நீர்நிறக் | நீர்நிறக்குறிச் சாஸ்திரம் | தேரையர் | சென்னை: எம்பிரஸ் ஆப் இந்தியா அச்சுக்கூடம், கலி 4998, ஹேவிளம்பி, பங்குனி, இரண்டாம் பதிப்பு | 3 |
நீல. or நீல கேசி or நீலகேசித்திரட்டு | நீலகேசி | - | ராயக்பேட்டை: சாதுபிரஸ், 1935 | 1,3, or 9 |
நெஞ்சுவிடு. | நெஞ்சுவிடுதூது | உமாபதிசிவாசாரியர் | சென்னை: கலாரத்நாகரம் அச்சுக்கூடம்இ பராபவ தை, 1905 | 10 |
நெடுநல். | பத்துப்பாட்டு: நெடு நல்வாடை | நக்கீரர் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு | 10 |
நெல்விடு | நெல்விடுதூது | - | சென்னை: சாது அச்சுக்கூடம், 1933 | 10 |