நேமி. or நேமிநா. |
நேமிநாதம் |
குணவீரபண்டிதர் |
மதுரை: தமிழ்ச்சங்க
முத்திரா சாலை, 1903 |
1 |
நைடத. |
நைடதம் |
அதிவீரராமபாண்டியர் |
சென்னை: வித்தியாரத்நாகர
அச்சுக்கூடம், 1910 |
7 |
பகவற் |
பகவற்கீதை |
ஸ்ரீபட்டனார் |
சென்னை:ரிப்பன்
அச்சியந்திரசாலை, 1912, இரண்டாம் பதிப்பு |
2 or 3 |
பச்.மூ. |
பச்சிலைமூலிகை
அகராதி |
- |
- |
9 |
பஞ். |
பஞ்சாங்கம் |
- |
- |
9 |
பஞ்ச. |
பஞ்சதந்திரப்
பாடற் கதை |
வீரமார்ததாண்ட
தேவர் |
Madras: The Manonmani
Vilasam Press, 1906 |
1 or 3 |
பஞ்ச. திருப்பு. |
பஞ்சரத்தினத் திருப்புகழ் |
- |
- |
3 |
பஞ்சாக். |
பஞ்சாக்கரமாலை |
கண்ணுடைய
வள்ளலார் |
சென்னை: சாது அச்சுக்கூடம்,
1932 |
3 |
பஞ்சதந். |
பஞ்சதந்திரம்
வசனம் |
தாண்டவராயமுதலியார் |
- |
9 |
பட்டினத்திருப்பா. |
பட்டினத்தார் திருப்பாடற்றிரட்டு |
பட்டினத்தார் |
மதராஸ்:ரிப்பன்
அச்சுக்கூடம், 1907 |
1 |
பட்டினப். |
பத்துப்பாட்டு:
பட்டினப்பாலை |
உருத்திரங்கண்ணனார் |
சென்னை: கமிர்சியல்
அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு |
10 |
பண்டாரசா. |
பண்டாரசாத்திரம் |
அம்பலவாண தேசிகர்,
தக்ஷிணாமூர்த்தி தேசிகர்,சுவாமிநாத தேசிகர்,
வேலப்ப தேசிகசுவாமிகள் |
சீகாழி: திரிபுரசுந்தரி
அச்சியந்திரசாலை, குரோதன, தை, 1926 |
1 or 9 |
பணவிடு |
பணவிடுதூது(மாதைத்
திருவேங்கட நாதர் பேரில்) |
- |
மதராஸ்:ரிப்பன்
அச்சியந்திர சாலை, 1908 |
10 |
பதார்த்த. |
பதார்த்தகுண சிந்தாமணி |
பதினெண்சித்தார் |
சூளை: கோபாலவிலாச
அச்சியந்திரசாலை,1907 |
10 |
பதிபசுபாச. |
பதிபசுபாசவிளக்கம் |
- |
யாழ்ப்பாணம் :
வித்தியாநுபால்ன யந்திரசாலை, கலி 5008, பராபவ,
கார்த்திகை |
6 |
பதிற்றுப். |
பதிற்றுப்பத்து |
குமட்டூர் கண்ணனார்,
பாலைக்கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார்,
பரணர், காக்கை பாடினி யார் நச்செள்ளையார்,
கபிலர், அரிசில்கிழார்,
பெருங்குன்றூர்கிழார் |
சென்னபட்டணம்:
கமர்சியல் அச்சுக்கூடம், 1920, இரண்டாம் பதிப்பு |
3 or 4 |
பதினொ. |
பதினொராந்திருமுறை |
திருவாலவாயுடையார்,
காரைக்காலம்மையார்,ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,
சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவநாயனார்,
கல்லாட தேவ நாயனார், கபில தேவநாயனார்,
பரணதேவ நாயனார், இளம்பெருமானடிகள், அதிராவடிகள்,
பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி |
சென்னை: கலாரத்நாகரம்
அச்சுக்கூடம், சார்வரி, ஆவணி |
7 |
பரஞ்சோ. வேதா.
or பாஞ்சோ. வேதாரணி |
பரஞ்சோதி
முனிவர் பாடிய வேதாரணிய புராணம் |
பரஞ்சோதிமுனிவர் |
சென்னை: தாம்ஸன்
கம்பெனி, குரோதி, மிதுனரவி, இரண்டாம் பதிப்பு |
1 |
பரத |
பரதசாஸ்திரம் |
அரபத்தநாவலர் |
சென்னை: தண்டையார்பேட்டை
இலக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், 1876 |
1 |
பரி. அக. or ப. பா. |
பரிபாசை அகராதி |
- |
- |
- |
பரிபா. |
பரிபாடல் |
சங்கப்புலவர்கள் |
சென்னை: கமர்சியல்
அச்சுக்கூடம், 1918 |
4 |
பல்பொருட் சூளாமணி
or பல்பொருட் சூளா. |
பல்பொருட்சூளாமணி |
ஈச்சுரபாரதி |
Ms. |
9 |
பவுஷ்கரம் |
பௌஷ்கரஸம்ஹிதை |
- |
சிதம்பரம்: ஸ்ரீ
ஜ்ஞானசம்பந்த விலாஸ யந்திரசாலை, 1925 |
3 |
பழ. or பழ மொ. |
பழமொழி |
முன்றுறையரையர் |
S.P.C.K. Press, Vepery,
1917 |
3 |
பழ.அக. |
பழமொழி அகராதி |
அனவாதவிநாயகம்
பிள்ளை |
சென்னை :ரிப்பன்
அச்சியந்திரசாலை, 1913 |
6 |
பழம. |
பழமலையந்தாதி |
சிவப்பிரகாசசுவாமிகள் |
புரசை: கணேச அச்சியந்திரசாலை,
கீலக, கார்த்திகை, இரண்டாம் பதிப்பு |
3 |
பழனிப்பிள்ளைத். |
பழனிப்பிள்ளைத்தமிழ் |
சின்னப்ப நாயக்கர் |
மதுரை: தமிழ்ச்சங்க
முத்திராசாலை, 1932 |
3 |
பறாளை.பள்ளு |
பறாளைவிநாயகர்பள்ளு |
C.V. ஜம்புலிங்கம்
பிள்ளை |
சென்னை |
3 or 9 |
பன்னிருபா. |
பன்னிருபாட்டியல் |
பொய்கையார் முதலிய
சங்கத்துச் சான்றோர் |
மதுரை: தமிழ்ச்சங்க
முத்திராசாலை, 1904 |
3 |
பன்னூற். |
பன்னூற்றிரட்டு |
பாண்டித்துரைத்தேவர் |
மதுரை: தமிழ்ச்சங்க
முத்திராசாலை, 1906, இரண்டாம் பதிப்பு |
3 |
பாகவ. |
பாகவதம் |
செவ்வைச்சூடுவார் |
ஸ்ரீ பத்மநாபவிலாச
அச்சுச்கூடம், 1908 |
8 |
பாடுது. |
பாடுதுறை |
தத்துவராயர் |
சென்னை: மனோன்மணி
விலாச அச்சுக்கூடம், 1904 |
1 |
பாரத. |
மகாபாரதம் |
வில்லிபுத்தூராழ்வார் |
மதுரை: தமிழ்ச்சங்க
முத்திராசாலை, 1907 |
1 |
பாரதவெண். |
பாரதவெண்பா |
பெருந்தேவனார் |
Author's Press, Madras,
1924 & 1925 |
1 or 9 |
பாரதி. |
பாரதி நூல்கள் |
ஸி. சுப்பிரமணிய
பாரதி |
பாரதிப்பிரசுராலயம்,
திருவல்லிக்கேணி |
11 |
பாலகணி. |
பாலகணிதம் |
நாராயணஸ்வாமி
ஐயர், வி.கே. |
The India Printing Works,
Madras |
6 |
பாலவா. |
பாலவாகடத்திரட்டு |
பதினெண்சித்தார் |
சென்னை: ஸ்ரீ பத்மநாப
விலாச அச்சுச்கூடம், 1908 |
3 |
பி.வி. |
பிரயோகவிவேகம் |
சுப்பிரமணியதீக்ஷிதர் |
சென்னபட்டணம்:
வித்தியாநு பாலனயந்திரசாலை, விசுவாசு, மார்கழி,
இரண்டாம் பதிப்பு |
3 |
பிங். |
பிங்கலகண்டு |
பிங்கலமுனிவர் |
மதராஸ்:ரிப்பன்
அச்சியந்திரசாலை, 1917 |
9 |
பிரதாப. |
பிரதாப முதலியார்
சரித்திரம் |
வேதநாயகம்
பிள்ளை |
Mayavaram: V.G. Arokiasamy
& Bors |
6 |
பிரதாப.விலா |
பிரதாபசந்திர
விலாசம் |
ராமசாமிராஜு, P.V. |
Madras: The Andi Saraswati
Nilaya Press, 1915 |
6 |
பிரபஞ். |
பிரபஞ்சஉற்பத்தி |
முனிசாமி முதலியார் |
சென்னை: சிவகாமிவிலாச
அச்சுக்கூடம், 1913 |
6 |
பிரபஞ்சவி. |
பிரபஞ்சவிசாரம் |
சபாரத்தினமுதலியார் |
சென்னை: வேப்பேரி
செங்கல்ராய நாயகர் ஆர்ப்பனேஜ் அச்சுச்கூடம்,
1918 |
6 |
பிரபுலிங் |
பிரபுலிங்கலீலை |
சிவப்பிரகாசசுவாமிகள் |
சென்னை: கலாரத்நாகர
அச்சுக்கூடம், இரண்டாம் பதிப்பு 1905 |
1 |
பிரபோத, or பிரபோதசந். |
பிரபோதசந்திரோதயம் |
மாதைத் திருவேங்கடநாதர் |
பெரியகுளம்: ஸ்ரீ
மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பரிதாபி, தை,
இரண்டாம் பதிப்பு |
2 |
பிரமோத். |
பிரமோத்தரகாண்டம் |
வரதுங்கராமபாண்டியன் |
சென்னை: ஸ்ரீபத்மநாபவிலாச
அச்சியந்திரசாலை, 1907 |
2 |
பிரா.சமு. |
பிராயச்சித்த
சமுச்சயம் |
- |
Ms. |
3 or 9 |
பிராசாத மாலை |
பிராசாதமாலை |
ஞானபிரகாச பட்டாரகர் |
தமிழ்ச்சங்க முத்திராசாலை,
1930 |
3 |
பு.வெ. |
புறப்பொருள்வெண்பாமாலை |
ஐயனாரிதனார் |
சென்னை: வைஜயந்தி
அச்சுக்கூடம், இரண்டாம் பதிப்பு, 1915 |
2 |
புட்ப. |
புட்பவிதி |
ஞானபிரகாச பட்டாரகர் |
மதராஸ்:ரிப்பன்
அச்சியந்திரசாலை, 1906 |
3 |
புட்பபலன் |
புட்பபலன் |
" |
சென்னை:ரிப்பன்
பிரஸ் |
3 |
புலவராற். |
புலவராற்றுப்படை |
இரத்தினக்கவிராயர் |
மதுரை: தமிழ்ச்சங்கம் |
10 |
புலியூரந். |
புலியூரந்தாதி |
மயில்வாகனப்
புலவர் |
பருத்தித்துறை:
கலாநிதியந்திர சாலை, 1906 |
3 |
புறத். |
புறத்திரட்டு |
- |
Ms. |
9 |
புறநா |
புறநானூறு |
சங்கப்புலவர்கள் |
சென்னை: வே.நா.ஜுபிலி
அச்சுச்கூடம், 1894, முதற்பதிப்பு |
3 or 4 |