Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடிதல் | kaṭital n. <>கடி3-. (Mus.) A discordant note; ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26. ) |
| கடிதாசி | kaṭitāci n. <>U. qirṭas. <>Gr.kartees. [M. kadatās.] 1. Paper; காகிதம். 2. Letter; |
| கடிதாசித்தாள் | kaṭitāci-t-tāḷ n. <>கடிதாசி +. Sheet of paper; காகித விதழ் |
| கடிதில் | kaṭitil adv. <>கடிது2. See கடிது2. உருத்திரன் வந்தனன் கடிதில் (கந்தபு. கணங்கள். 4). . |
| கடிது 1 | kaṭitu n. <>கடு-மை. [T. kadidī, K. kadadu.] That which is difficult, hard, arduous; கடுமையானது. |
| கடிது 2 | kaṭitu adv. <>கடி5. 1. Speedily, quickly; விரைவாய். கைசென்று தாங்குங் கடிது (சிவப். பிரபந். நன். 31). 2. Exceedingly, very greatly, to a great degree; |
| கடிந்தோன் | kaṭintōṉ n. <>கடி3-. He who has renounced the world; recluse; முனிவன். (திவா.) |
| கடிநகர் | kaṭi-nakar n. <>கடி5 +. 1. Fortified town, guarded city; காவலுள்ள நகரம். காஞ்சனபுரக் கடிநக ருள்ளேன் (மணி. 17, 22). 2. Marriage house; |
| கடிநாய் | kaṭi-nāy n. <>கடி1- +. Vicious, snappish dog; கடிக்கும் நாய். கடிநா யெனச்சீறி (அறப். சத. 21). |
| கடிநிலை | kaṭi-nilai n. <>id. +. Inadmissibility, unacceptability; நீக்கும் நிலை. திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே (தொல். பொ.12). |
| கடிப்பகை | kaṭi-p-pakai n. <>கடி5 +. 1. Lit., devil's foe, a term applied to the Margosa, from its use as a protection against devils and evil spirits; வேம்பு. அரவாய்க் கடிப்பகை (மணி. 7, 73) 2. White mustard, so called from its being used in exorcising devils. See வெண்கடுகு. 3. Mustard, Brassiea juncea; |
| கடிப்பம் | kaṭippam n. prop. கடிப்பு. 1. Ear ornament; காதணி. (பிங்.) 2. Jewel casket; 3. Drinking vessel with a spout; |
| கடிப்பா | kaṭippā n. See கடிப்பான். (சங். அக.) . |
| கடிப்பான் | kaṭippāṉ n. <>கடி1-. Curry relish, condiment. pickle; கறி. (J.) |
| கடிப்பிணை | kaṭippiṇai n. <>கடிப்பு + இணை A pair of earrings; காதணி. (சீவக. 488, உரை.) |
| கடிப்பிரதேசம் | kaṭi-p-piratēcam n. <>kaṭi +. Waist; இடுப்பு. |
| கடிப்பு | kaṭippu n. <>கடி1-. 1. Drumstick; பறையடிக்கும் குறுந்தடி. நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்தீர் (மணி. 25, 51). 2. A kind of weapon; 3. Handle of the bellows; 4. Tambourine bells; 5. Ear ornament; 6. Tortoise; 7. Scar left by a bite; |
| கடிப்பை | kaṭippai n. <>கடிப்பகை. White mustard. See வெண்கடுகு. (மூ. அ.) . |
| கடிமரம் | kaṭi-maram n. <>கடி5 +. Tree planted and well guarded as a symbol of sovereign power or dominion, in ancient times; பகைவர் அணுகாதவண்ணம் வளர்த்துக்காக்கப்படும் காவன் மரம் கடிமரத்தாற் களிறணைத்து (பதிற்றுப். 33, 3). |
| கடிமனை | kaṭi-maṉai n. <>id. +. Fortified place; காவலிடம். காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று (பு. வெ, 4, 61). |
| கடிமாடம் | kaṭi-māṭam n. <>id. +. Guarded residence for maidens; காவலமைந்த கன்னிமாடம். கடிமாட மடைந்தவாறும் (சீவக. 13). |
| கடிமுரசம் | kaṭi-muracam n. <>id. +. Royal drum, a symbol of sovereign authority, in ancient times: அரசாங்கத்துக்குரிய முரசம். கடிமுரசங் சாலைசெய (பு. வெ. 9, 202). |
| கடிமூலம் | kaṭi-mūlam n. <>கடி3- + mūla. Radish; See முள்ளங்கி. (சங். அக.) . |
| கடிய | kaṭiya adv. <>கடி3. See கடிதில். கடியவா. . |
| கடியடு | kaṭiyaṭu n. Lesser Galangal. See சிற்றரத்தை, 1. (மலை.) . |
| கடியல் | kaṭiyal n. Beam set across a small sailing boat so as to extent to either side of the vessel, in order that a temporary stay for the mast or any other rope, might be attached thereto; தோணியின் குறுக்குமரம். (J.) |
| கடியலூருருத்திரங்கண்ணன் | kaṭiyalūr-uruttiraṅ-kaṇṇaṉ n. A poet who wrote the poems, Perum-pāṇ-āṟṟu-p-paṭai and Paṭṭiṉa-p-pālai in praise of Cholan Karikālan; பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை என்னும் நூல்களை இயற்றிய ஆசிரியர். |
| கடியறை | kaṭi-y-aṟai n. <>கடி5 +. Decorated place in a house to seat the bride and the bridegroom at a wedding; மணவறை. கடியறை மருங்கி னின்ற மைந்தனை (சீவக. 2059). |
