Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டணம் | kaṭṭaṇam n. <>id. 1. [K. kaṭṭaṇa.] Building; கட்டடம். மாளிகைக்கட்டணம் (பதிற்றுப். 64, 7, உரை). 2. Doolie, litter; 3. Bier; 4. [T. kaṭṭaṇamu.] Fees, dues; |
| கட்டதரம் | kaṭṭa-taram n. <>kaṣṭa-tara. That which is very agonising, hard to bear; மிகக்கொடியது. கட்டதரங் கட்டதரம் (சிவதரு. சுவர்க்கநரக.174). |
| கட்டப்பொருள் | kaṭṭa-p-poruḷ n. <>kaṣṭa +. Useless matter; far-fetched and hence unacceptable sense; பயனற்ற விஷயம். கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று (திவ் இராமானுச.93). |
| கட்டபாரை | kaṭṭa-pārai n. <>T. gadda +. Crowbar; இரும்பினாலியன்ற மண்தோண்டுகருவி. |
| கட்டம் 1 | kaṭṭam n. <>கட்டு-. Square, chequered space as in a chess-board; கவறாட்டத்திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங் மகத14, 56.) |
| கட்டம் 2 | kaṭṭam n. <>kaṣṭa. 1. Hardship, difficulty, bodily pain, uneasiness; சிரமம். கட்டமே காதல் (திவ். திருவாய். 7,2,4). 2. Affliction, misfortune; 3. Excrement; dung; |
| கட்டம் 3 | kaṭṭam n. Forest, jungle; காடு. (திவா.) |
| கட்டம் 4 | kaṭṭam n. <>ghaṭṭa. 1. Bathing ghaut or landing stairs for bathers on the sides of a river or tank; நீராடுதுறை. ஸ்நானகட்டம். 2. Particular stage in the narration or recital of a story; |
| கட்டம் 5 | kaṭṭam n. cf. gaṇda. [T. gaddamu.] Chin; மோவாய். (பிங்.) |
| கட்டம்பலம் | kaṭṭampalam n. <>கட்டு-+ அம்பலம். Office of collecting revenue in a zemindary; வரி வசூலிக்கும் உத்தியோகம். Rd. |
| கட்டமுது | kaṭṭamutu n. <>id. + அமுது. Boiled rice bundled up as provision fof a journey; கட்டுச்சோறு. (பதார்த்த.1410.) |
| கட்டர் | kaṭṭar n. <>kaṣṭa. Unfortunate people, people destined to suffer; துன்பமடைவோர். கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா (தேவா, 389, 2). |
| கட்டரிதாரம் | kaṭṭaritāram n. <>கட்டு-+ அரிதாரம். Orpiment or arsenic crystal; கட்டியான அரிதாரம். (W.) |
| கட்டல் | kaṭṭal n. <>கள்-. 1.Theft, robbery, plundering; களவு. (திவா.) 2. Plucking off, pulling out; 3. Weeding; |
| கட்டவிழ் - தல் | kaṭṭaviḷ- v. intr. <>கட்டு+ அவிழ்-. 1. To loosen; to open, as the petals of a flower; முறுக்கு நெகிழ்தல். கட்டவிழ் கண்ணிவேய்ந்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45). 2. To become disunited; |
| கட்டழகி | kaṭṭaḻaki n. <>id. +. Very beautiful woman; பேரழகுள்ளவள். காணத் தெவிட்டாத கட்டழகி (பணவிடு. 355). |
| கட்டழகு | kaṭṭaḻaku n. <>id. +. Great beauty; பேரழகு. (கந்தபு, வள்ளி. 182) |
| கட்டழல் | kaṭṭaḻal n. <>id. + அழல். Raging fire; பெருநெருப்பு. கட்டழ ல¦மத்து (மணி.21, 12). |
| கட்டழி - தல் | kaṭṭaḻi- v. intr. <>id. + அழி-. To lose vigour; to become shattered, as in heath; கட்டுக்குலைதல். சரீரங் கட்டழிந்து (ஈடு, 6,1,4). |
| கட்டழி - த்தல் | kaṭṭaḻi- v. tr. <>id. +. 1. To ruin, degarde; to cause humiliation; நிலை கெடுத்தல். இலங்கை கட்டழித்தவன் (திவ். திருச்சந்.54). 2. To deprive of protection; |
| கட்டளவு | kaṭṭaḷavu n. <>கட்டு-+அளவு. Measurement by heaping up, dist. fr. level measuring; கட்டியளக்கும் அளவு. |
| கட்டளை | kaṭṭaḷai n. <>id. 1. Standard of measurement; அளவு. (பிங்.) 2. Mould for making bricks; 3. Matrix in which anything is cast; mould; 4. Portrait, image, statue; 5. Similitude, likeness, resemblance; 6. Balance, scales, weighing apparatus; 7. Libra, a sign of the Zodiac; 8. Standard weight; 9. Touchstone; 10. Fate; 11. Grade, rank; 12. Way, method, manner; 13. Regularity, order, rule; 14. Limit; 15. Saddle, harness, and other equipment for a horse; 16. Community law; code of laws regulating the conduct of individual members of a caste or community; 17. Treatise which presents within a small compass the fundamental principles of a religion; 18. Endowment for some special services in a temple, distinct from one for the general unkeep and maintenance of the institution (R.F.); 19. Provision for the free feeding of a certain number of pilgrims in a temple or mutt; 20. Protection by fortification; 21. [T. kaṭtada, K. kaṭṭaḷē.] Order, command, precept, direction, decree for execution, injunction, warrant; |
