Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாராயணி | nārāyaṇi, n. <>Nārāyaṇī. 1. Durgā; துர்க்கை. (பிங்.) 2. Nārāyaṇī, one of catta-mātar, q.v.; 3. Pārvatī; 4. The Ganges; 5. (Mus.) A Secondary melody-type of the kuṟici class; 6, Long pungent sparsifasciculate asparagus. |
| நாராயணிதம் | nārāyaṇitam, n. <>id.+da. A Prepared arsenic; கௌரிபாஷாணம் (மூ. அ.) |
| நாராயணீயம் | nārāyaṇīyam, n. <>Nārāyaṇīya. A Sanskrit treatise on astronomy by Nārāyaṇa; வடமொழியில் நாராயணர் இயற்றிய ஓரு கணிதநூல் நாராயணீயம் வாராகம்முதலிய கணிதங்களும் (தொல்.பொ. 75, உரை.) |
| நாராயநாழி | nārāya-nāḷi, n. See நாராசநாழி. (T. A. S. ii, 143.) . |
| நாராயம் | nārāyam, n. <>nārāca. 1. Arrow; அம்பு. குறுநரிக்கு நல்ல நாராயங்கொளல் (பழ. 80). 2. Style; |
| நாரி 1 | nāri, n. perh. நார். 1. [T. K. nāri.] Bowstring; வில்லின் நாணி. நாரியின் பேரொலி (கந்தபு. தாரக. 142). 2. [K. nāri.] Fibrous covering at the bottom of a leaf-stalk, as of a cocoanut palm; 3. Lute string; 4. Loins, hips; |
| நாரி 2 | nāri, n. 1. cf. நார்+அரி. Toddy; கள்.(பிங்.) 2. Honey; |
| நாரி 3 | nāri, n. <>நன்னாரி. Indian sarasaparilla. See நன்னாரி. (தைலவ. தைல.) |
| நாரி 4 | nāri, n. <>nārī. 1. Woman; பெண். (பிங்.) நாரிய ரில்லையிஞ் ஞாலமேழு மென்ன (கம்பரா. கைகேசிசூழ். 22). 2. Pārvatī; 3. Army; |
| நாரி 5 | nārī, n. <>நாறு-. Odour, fragrance; வாசனை. (W.) |
| நாரிக்குத்து | nāri-k-kuttu, n. <>நாரி +. Pain in the loins; இடுப்புவலி. (J.) |
| நாரிக்கேரம் | nārikēram n. <>nārikēra, See நாரிகேளம். (யாழ். அக.) . |
| நாரிகேளபாகம் | nārikēḷa-pākam, n. <>nārikēla+. A style of poetic composition in which the beauty of a poem can be appreciated only after hard and laborious study; மட்டைமுதலியவற்றை உரித்து நீக்கி உள்புறத்துள்ள பருப்பைக்கடித்து மென்றாலன்றித் தேங்காயினது இனிப்பை அறிய இயலாததுபோல், மிக வருந்தாது அழகை அறியமுடியாத செய்யுள் நடைவகை. |
| நாரிகேளம் | nārikēḷam, n. <>nārikēla. 1. Coconut tree; தென்னை. 2. Coconut fruit; |
| நாரிகேளாஞ்சனம் | nārikēḷācaṉam, n. <>id.+. Medicinal collyrium prepared from the milk of tender coconuts; இளநீர்கொண்டு செய்யும் கண்மருந்துவகை. |
| நாரிகை | nārikai, n. <>nārikā. Woman; பெண். நாணா ளவனையிந் நாரிகை (பிரிபா. 12, 56). |
| நாரிப்பிடிப்பு | nāri-p-piṭippu, n. <>நாரி +. Contraction of muscles in the loins; இடுப்புப் பிடிப்பு. (J.) |
| நாரிபாகன் | nāri-pākaṉ, n. <>Nārī+bhāga. šiva, as having his consort on one side of his body; [பெண்ணைப் பாகமான உடையோன்] சிவபிரான். (W.) |
| நாரியங்கம் | nāriyaṅkam, n. <>nāraṅga. Sweet orange; See தேன்றோடை. (மலை.) |
| நாரிவலி | nāri-vali, n. <>நாரி+. See நாரிக்குத்து. (W.) . |
| நாரிவிரசு | nāriviracu, n. Smaller discscabrid-leaved sebesten. See நாய்நறுவிலி (Nels.) |
| நாரீதூஷணம் | nārī-tūṣaṇam, n. <>nārī+ dūṣaṇa. That which makes a woman lose her honour; பாதி விரத்தியத்தைக் கெடுப்பது. (யாழ். அக.) |
| நாரை | nārai, n. 1. Pelican ibis, Tantalus leucocephalus; பறவை வகை. நந்து நாரையோடு (பதிற்றுப். 23). 2. Common crane, Grus cineren; 3. White stork, Ciconia alba; 4. A small heros. Ardeola leucoptera; 5. Dewlap; |
| நாரைக்கொம்பன் | nārai-k-kompaṉ, n. <>நாரை+. Ox having long white horns; நீண்ட வெண்கொம்புள்ள மாடு. (J.) |
| நால் (லு) - தல் | nāl-, 3 v. intr. 1. To hang, swing; to be suspended, hung up; தொங்குதல். நான்ற முலைத்தலை நஞ்சுண்டு (திவ். இயற். 1, 18). 2. To hang oneself; |
| நால் | nāl, n. [T. nallu, K. M. nāl.] 1. The number four; நான்கு. நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் (தொல். பொ. 75). 2. See நாலடியார். பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் (பெருந்தொ.). |
