இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரமிதமுக்தம் மயா அநக। ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஷ்ச பாரத॥ 15.20 ॥ |
பாவம் இல்லாதவனே ! அர்ஜுனா ! மிகவும் ஆழ்ந்ததான இந்த சாஸ்திரம் என்னால் கூறப்பட்டது. இதை அறிந்தவன் அறிவாளியாகவும் செய்ய வேண்டியதை செய்தவனாகவும் ஆவான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம்வாதே புருஷோத்தமயோகோ நாம பம்சதஷோ அத்யாய:॥ 15 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'புருஷோத்தம யோகம்' எனப் பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.