ஆக்லந்து பிரபுவைத் தொடர்ந்து எல்லன்பரோ பிரபு என்பவர் 28 பிப்ரவர் 1842 முதல் ஜூன் 1844 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
எல்லன்பரோ பிரபு
இவர் ஆக்லந்து பிரபு ஆட்சிக்காலத்தில் தொடங்கி நடந்த முதல் ஆப்கானியப் போரை (1836 - 42) முடிவுக்குக் கொண்டுவந்தார். சிந்துப் பகுதியை அவர் இணைத்துக் கொண்டார்.
இவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஹார்டிஞ்ச் பிரபு தலைமை ஆளுநராக பதவியேற்றார்.