ஹேஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து ஆம்ஹர்ஸ்ட் பிரபு என்பவர் 1823 முதல் 1828வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார். அப்போது முதல் ஆங்கிலேய பர்மியப் போர் நடைபெற்றது.
ஆம்ஹர்ஸ்ட் பிரபு
முதல் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில் (1823–1826) அகோம் பேரரசு, பர்மா அரசின் கட்டுக்குள் இருந்த மணிப்பூர் மற்றும் பர்மிய பகுதியின் அரக்கான் பகுதிகளை கிழக்கிந்திய கம்பேனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.