Word |
English & Tamil Meaning |
|---|---|
| மனைவிர்த்திச்செலவு | maṉai-virtti-c-celavu n. <>id.+ vrtti+. See மனோவிருத்தி2, 1. (W.) . |
| மனைவீடு | maṉai-viṭu n. <>id.+. 1. House and grounds; மனையும் வீடும்; 2. Land reserved as house-sites; |
| மனைவேலி | maṉai-vēli n. <>id.+. Boundary wall of house; வீட்டின் எல்லைச்சுவர். |
| மனைவேள்வி | maṉai-vēḻvi n. <>id.+ Domestic life; இல்லறம். மனைவேள்வி மலிவுரைத்தன்று (பு.வெ, 9, 27, கொளு). |
| மனோக்கியம் | maṉōkkiyam n. <>manōjṉa. 1. See மனோரஞ்சிதம், 1. (W.) . 2. Desirability; 3. Beautifulness; charm; |
| மனோகதி | maṉōkati n. <>manō-gati. Quickness of mind; மனத்தின்வேகம். (W.) |
| மனோகரம் | maṉōkaram n. <>manō-hara. 1. See மனோக்கியம். ஒதருமனோகர முடைத்தடாதகை (திருவாலவா, 8, 10); 2. A confection made of pulse flour and treacle; |
| மனோகுலம் | maṉōkulam n. <>manas + ā-kula. See மனோவியாகூலம். (W.) . |
| மனோச்சாகம் | maṉōccākam n. See மனோற்சாகம். (W.) . |
| மனோசலம் | maṉōcalam n. <>manas+cala. See மனோசலனம். (W.) . |
| மனோசலனம் | maṉōcalaṉam n. <>id.+. calana. Emotion of the mind; மனநிகழ்ச்சி. (W.) |
| மனோசன் | maṉōcaṉ n. <>manō-ja. See மனோபவன். (W.) . |
| மனோசாட்சி | maṉōcāṭci n. <>manas+. See மனச்சாட்சி. (W.) . |
| மனோசிலை | maṉōcilai n. <>manaš-šilā. Realgar, a mineral poison, Arsenicum rubum; பிறவிப்பாஷாணவகை. கழறிடு சத்தியோசாத முகத்தின் மனோசிலைதனையும் (வாயுசங்.பாசுபதா.14). |
| மனோதண்டம் | maṉōtaṇṭam n. <>manas+. Restraint of one's mind; மனத்தை ஒறுக்கை. (W.) |
| மனோதத்தம் | maṉōtattam n. <>id.+ Grant mentally decided upon; மனத்தால் தீர்மானித்த கொடை. (W.) |
| மனோதிடம் | maṉōtiṭam n. <>id.+. See மனத்திடம். . |
| மனோதைரியம் | maṉōtairiyam n. <>id.+. See மனத்திடம். . |
| மனோநிச்சயம் | maṉōniccayam n. <>id.+. See மனோநிதானம். (W.) . |
| மனோநிதானம் | maṉōnitāṉam n. <>id.+ Mental determination, resolution; மனத்தீர்மானம் (W.) |
| மனோப்பு | maṉōppu n. A confection. See மணுகுப்பூ. Loc. . |
| மனோபலம் | maṉōpalam n. <>manas+. See மனத்திடம். (W.) . |
| மனோபவம் | maṉōpavam n. <>id.+ bhava. Thought; எண்ணம் |
| மனோபவன் | maṉōpavaṉ n. <>manōbhava. Kāma, as mind-born; [மனத்தில் உதித்தவன்] மன்மதன். (பிங்.) |
| மனோபாவம் | maṉōpāvam n. <>manōbhāva. See மனோபாவனை. (W.) . |
| மனோபாவனை | maṉōpāvaṉai n. <>manōbhāvanā. 1. Imagination, fancy; மனத்தாற்பாவிக்கை. 2. Real state of one's mind; |
| மனோபீஷ்டம் | maṉōpīṣṭam n. <>manōbhiṣṭa. See மனவிருப்பம். (W.) . |
| மனோபு | maṉōpu n. <>manō-bhū. See மனோபவன். (W.) . |
| மனோபூசை | maṉōpūcai n. <>manas+. Mental worship; மானதபூசை. (W.) |
| மனோமயகோசம் | maṉōmaya-kōcam n. <>மனோமயம்+. (Phil.) See மனோமயம். (W.) . |
| மனோமயம் | maṉōmayam n. <>manōmaya. (Phil.) The outer body or the sheath of mind, one of paon-kōcam, q.v.; பஞ்சகோசத்துள் ஒன்றான மனமாகிய கோசம். (சி.சி.பார.மாயா.8.) |
| மனோயோனி | maṉōyōṉi n. <>manō-yōni. See மனோபவன். (W.) . |
| மனோரஞ்சிதம் | maṉōracitam n. <>maṉō-rajita. 1. That which delights the mind; இன்பமானது. (W.) 2. Fragrant heart's joy, m. cl., Artabolrys odoratissimus; |
