| அகஸ்தியார் பேரகத்தியம்(முதற்பாகம்) வைத்தியரத்தினச் சுருக்கம் |
| அகோரதேவர் வேதாரணிய புராணம் |
| அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம்-உரை |
| அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து |
| அதிராவடிகள் திருமுறைப்பகுதி |
| அதிவீரராமபாண்டியர் காசிகண்டம் திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக்கலித்துறையந்தாதி நைடதம் கூர்மபுராணம் கொக்கோகம் |
| அந்தகக்கவி வீரராகவ முதலியார் திருவாரூருலா |
| அபிராமி பட்டர் அபிராமியந்தாதி |
| அம்பலவாணக்கவிராயர் அறப்பளீசுர சதகம் |
| அம்பலவாணதேசிகர் பண்டாரசாத்திரம் - தசகாரியம் -சன்மார்க்கசித்தியார் -சிவாச்சிரமத்தெளிவு -சித்தாந்தப்பஃறொடை -சித்தாந்தசிகாமணி -உபாயநிட்டை வெண்பா -நிட்டைவிளக்கம் - உபதேச வெண்பா அதிசயமாலை நமசிவாயமாலை |
| அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலம் |
| அமிர்தகவிராயர் ஒருதுறைக்கோவை |
| அரசகேசரி: யாழ்ப்பாணம்,
நல்லூர் இரகுவம்மிசம் |
| அரபத்த நாவலர் பரதசாஸ்திரம் |
| அரிசில்கிழார் பதிற்றுப்பத்து-எட்டாம்பத்து |
| அரிதாசர் இருசமயவிளக்கம் |
| அருணந்திசிவாசாரியர் சிவஞானசித்தியார்: பக்கம் சிவஞானசித்தியார்: பரபக்கம் |
| அருணாசலக்கவிராயர்:
சீகாழி இராமநாடகம் சீகாழித்தலபுராணம் |
| அருணகிரிநாதர் கந்தரந்தரதி கந்தரநுபூதி கந்தரலங்காரம் திருப்புகழ் திருவகுப்பு |
| அருணாசலம் பிள்ளை &
நாராயண தாஸர் சங்கீதகாயகாமிர்தவர்ஷணி |
| அருமருந்தைய தேசிகர் அரும்பொருள்விளக்க நிகண்டு |
| அவிரோதியாழ்வார் திருநூற்றுந்தாதி |
| அழகிய சிற்றம்பலக்
கவிராயர் தளசிங்கமாலை |
| அழகியமணவாளப்பெருமாள்
நயினார் ஆசார்யஹ்ருதயம் அனவரதவிநாயகம் பிள்ளை பழமொழி அகராதி |
| ஆசுகவிராசர் அரிச்சந்திர புராணம் |
| ஆண்டாள் திருப்பாவை நாய்ச்சியார் திருமொழி |
| ஆண்டிப்புலவர் ஆசிரிய நிகண்டு |
| ஆத்மநாத தேசிகர் சோழமண்டல சதகம் |
| ஆபத்தாரணர் பூகோள விலாசம் |
| ஆழ்வார்கள் நாலாயிரதிவ்வியப்பிரபந்தம் |
| ஆறுமுக நாவலர் சைவவினாவிடை: முதற்புத்தகம், இரண்டாம் புத்தகம் நான்காம் பாலபாடம் பெரியபுராணம் வசனம் |
| ஆனந்தக்கூத்தர்:
வீரைநகர் திருக்காத்திப் புராணம் |
| இடைக்கழிநாட்டு
நல்லூர்நத்தனார் சிறுபாணாற்றுப்படை |
| இரட்டைப்புலவர் ஏகாம்பரநாதருலா அல்லது தெய்வீகவுலா |
| இரத்தினக்
கவிராயர் புலவராற்றுப்படை |
| இராமகிருஷ்ண
சித்தாந்தியார் & ஐயாசாமிப் பிள்ளை மனையடி சாஸ்திரம் |
| இராமச்சந்திர
ராயர்: தொ.கி. இந்துபாக சாஸ்திரம் |
| இராமபாரதி ஆத்திசூடி வெண்பா |
| இராமலிங்கக்
குருக்ககள்: விருப்பட்டி அறுபதுவருட பலன் சோதி கிரகசிந்தாமணி |
| இராமலி க
சுவாமிகள் திருஅருட்பா |
| இராமாநுஜாசாரியர் மநுதர்மசாத்திரம் |
| இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் |
| இளம்பூரணர் தொல்காப்பியம்-உரை |
| இளம்பெருமானடிகள் பதினெராந் திருமுறைப்பகுதி |
| ஈச்சுரபாரதி பல்பொருட்சூடாமணி |
| உதீசிதேவர் திருக்கலம்பகம் |
| உமாபதி சிவாசாரியர் கோயிற்புராணம் சிவப்பிரகாசம் உண்மைநெறிவிளக்கம் கொடிக்கவி சங்கற்பநிராகரணம் சேக்கிழார் நாயனார் புராணம் திருத்தொண்டர் புராணசாரம் திருமுறைகண்ட புராணம் நெஞ்சுவிடுதூது போற்றிப்பஃறொடை திருவருட்பயன் |
| உய்யவந்ததேவ நாயனார் திருக்களிற்றுப்படியார் திருவுந்தியார் |
