APPENDIX
தாரம்
தாரம்
A.நிகண்டுகள்
1,
திவாகரம் (8th Cent.)
இரசதந் தாரம் களதெதம் வெள்ளி-6,20. ...........................................தாரமென்றிவை எழுவகை யிசைக்கு மெய்தும் பெயரே -10,135. உச்சந் தார மோங்கும் வல்லிசை - 10, 117. |
2.
பிங்கலந்தை (10th Cent.)
தாரமென் கிளவி யரும்பண்ட மாகும் - 6,301. தார மிரசதம் களதௌதம் வெள்ளி -6,133. வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் யாழி னரம்பு மரும்பண்டமும் வெண்டாதும் தராவும் நாவும் தார மென்ப - 10,597. |
3, நிகண்டு சூடாமணி (About 1520)
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்பர்-11,ர.6.அரும்பண்டம் -6, 13. |
4.
அகராதி நிகண்டு (1594)
தாரமே யாழ் நரம்பனி லொன்றும் அரும்பண்டமும் வெண்கலமுந் தலைவியும் வெள்ளியும் நாவும் வல்லி (சை) யு மேழ்பெயர், |
5,உரிச்சொல்
நிகண்டு (About 1600)
தாரமுடனுக்சமது வல்லிசையாம் -9,16. தார மிரசதம் வெள்ளி -6,3. தாரமில்ாலள் மனைவி -2,7. |
6.
காயதரம் (About 1650)
வருகேவலந் தாரம் வெள்ளி நாக்கில்லாளரும்பண்டம் பண் -11,88. |
7.
பல்பொருட் சூளாமணி (About 17000)
தார மெனும்பெயர் தாரமும் நாவும் வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் அரும்பண்டப் பெயரும் யாழ்நரம்பி லொன்றும் வெள்ளியு மெனவே விளம்பப் பெறுமே - 896 |
8.
பொதிகை நிகண்டு (About 1750)
தாரம் வெள்ளியும் நாவும் வில்லும் தந்திரியின் னேரிசையுந் தலைவியு மரும்பண்டமும் வல்லிசையு மாகும் - (1763) |
9.
அரும் பொருள்விளக்க நிகண்டு (1763)
தாரம் வல்லிசை நாகவெள்ளி தலைவி யாழிசைநற் [பண்டம் - 452. |
10.
நாமதீப நிகண்டு (About 1800)
தாரம் - மனையாள் -194. வெள்ளி - 378. பண்டம் - 388, கண் - 588. ஏழிசையி னென்று -679. |
11.
வேதகிரியார் நிகண்டு (1842)
தாரம்யாழ் நரம்பி லொன்று தாலுவல் லிசைகண்[வெள்ளி பாரியோர் மருந்து பச்சை பாம்பினஞ் சொடு [கஞ்சப்போர்- 386 |
12.நாநார்த்த
தீபிகை (About 1850)
தாரம் விண்மீன் கண்மணியோர் யாழிசைவல் லிசைகாதலிவெள்ளி யாணிமுத்து முத்தின் றூய்மையுமே-786. |
13.விரிவு
நிகண்டு (1900)
தாரம்நா நீர்கல் பார்வை தாரபனி மனைவி தேவதாரஞ்சிற் றரத்தை மூக்குத் தனிலெழு மிசைவி [வாகம் நாரத்தை சாதி லிங்கம் பச்சிலைப் பாம்பி னஞ்சு தாரம் முத்து வெள்ளி கடனரி தாரத் தோடு தாரகை யெல்லையே வல்லிசையரும் பண்டங் கஞ்சமாரியின் றிவலை பாத ரசமழை யிருபத் தேழே, |
B. அகராதிகள்
1.
அகரரிதிமோனைக்ககராதியெதுகை (About 1779)
தாரம் வெள்ளி, வெண்கலம், பாரி, அரும்பண்டமநா, வல்லி, வல்லிசை, யாழ்நரம்பிலொன்று, கண்,-க, |
2,
சதுரகராதி (1732)
(a)
(ஏடு 1832)
தாரம் - அரும்பண்டம், நாக்கு, மனைவி, உச்சவிசை, பொன்,ழக்காற்பாடுமிசை,யாழ்நரம்பிலொன்று,விண்மீன், வெள்ளி, வெண்கலம், நல்லபணியாரம், வில், ஒசை, கண், |
(b)
(Editions 1824 & 1835 )
தாரம் - அரும்பண்டம், இங்குலிகம், நா,பச்சைப்பாம்பினஞ்சு,பாதாரசம்,பிராணவம்,மனைவி, ழக்காற்பிறக்கு மீசை,வல்லிசை, வீணை நரம்பிலொன்று, வெண்கலம், வெள்ளி, |
3,
FABRICIUCS'S DICTIONARY
(1779)
*தாரம், a wife. |
4,
ROTTLER'S DICTIONARY(1840)
தாரம்; sub. 1. the same asஅரும்பண்டம், a rare or precious thing; 2. the same as இங்குலிகம், vermilion; சாதிலிங்கம்; 3, the same as நா the tongue; தாரமேழுடையோன்; an epithet of Agni. 4,the same asபச்சைப்பாம்பின் நங்சு, the poison of the green snake; 5. the same as பாதரசம், quicksilver; 6. the same as பிரணவம்the mystic triliteral AUM or O'm; 7. the same as மனைவி,the wife; sans. DARA; 8. the same as ழக்காற்பிறக்கு மிசை, the nasal sound in vocal music; 9, the same as வல்லிசை, the treble in music;இசை; sans.TARA.10. the same as வண்கலம், silver; Sans.TARA.12. one of the seven strings of the Indian lute; வீணைநரம்பிலொன்ற, Sat. |