இந்த புதிர் ஒரு ஆங்கிலேய மாலுமியால் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது பதினாறு புதிர் என அறியப்படுகிறது. இந்த
விளையாட்டின் நோக்கம் சில நகர்வுகள் மோலம் இரண்டு பெட்டிகளின் நிலைகளை மாற்றியமைக்க வேண்டும். இந்தப் புதிரை 50 நகர்வுகளுக்கும் குறைவாக தீர்க்க முடியும்.