
இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னும் சிறப்பாகும்.
பெண் ராசி | ஆண் ராசி |
மேஷம் | சிம்மம், விருச்சிகம் |
ரிஷபம் | கடகம், துலாம் |
மிதுனம் | கன்னி |
கடகம் | விருச்சிகம், தனுசு |
சிம்மம் | மகரம் |
கன்னி | ரிஷபம், மீனம் |
துலாம் | மகரம் |
விருச்சிகம் | கடகம், கன்னி |
தனுசு | மீனம் |
மகரம் | கும்பம் |
கும்பம் | மீனம் |
மீனம் | மகரம் |
பெண் ராசி ஆண் ராசிக்கு வசியம் என்றால் வசிய பொருத்தம் உண்டு. பெண் ராசி ஆண் ராசிக்கு வசியம் இல்லை என்றால் வசிய பொருத்தம் இல்லை.