
பெண் ஜாதகத்திலோ அல்லது ஆண் ஜாதகத்திலோ ஒருவர் ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட பாப கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் பொருத்தம் இல்லை.
விதி விலக்கு :
சனி, சூரியன், செவ்வாய் 7 ஆம் வீட்டில் ஒருவர் ஜாதகத்தில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் 7 ஆவது வீட்டில் கிரகங்கள் இல்லாதவர் ஜாதகத்தில் குரு லக்கினம், லக்கினத்தில் இருந்து 3, லக்கினத்தில் இருந்து 11 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் குரு கிரகம் இருக்க வேண்டும்
அவ்வாறு இருந்தால் குரு பார்வை உள்ளதால் பொருத்தம் சுமார்.