1999
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1999 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
ஊட்டி சின்னதுரை சின்னராஜா சிவன் சங்கமம் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சுயம்வரம் சூரியப்பார்வை சூர்யோதயம் சேது டைம் எதிரும் புதிரும் என் சுவாச காற்றே என்றென்றும் காதல் தாஜ்மகால் தி டெர்ரரிஸ்ட் திருப்பதி ஏழு மலை வெங்கடேசா தொடரும் துள்ளாத மனமும் துள்ளும் நினைவிருக்கும் வரை நிலவே முகம் காட்டு நெஞ்சினிலே நேசம் புதுசு நீ வருவாயென படையப்பா பாட்டாளி பொண்ணு வீட்டுக்காரன் பொன் விழா பொம்பளைங்க சமாச்சாரம் புதுக்குடித்தனம் பூப்பறிக்க வருகிறோம் பூமனமே வா பூமகள் ஊர்வலம் பூவாசம் பூவெல்லாம் கேட்டுப்பார் பெரியண்ணா மனம் விரும்புதே உன்னை மன்னவரு சின்னவரு மனைவிக்கு மரியாதை மறவாதே கண்மணியே மலபார் போலீஸ் மானசீக காதல் மாயா மின்சார கண்ணா முதல் எச்சரிக்கை முதல்வன் முகம் மோனிஷா என் மோனலிசா ராஜஸ்தான் ரோஜா வனம் ஹலோ ஹவுஸ்புல் ஜெயம் ஜோடி வாலி வாலிப மயக்கம் விரலுக்கேத்த வீக்கம் ஒருவன் ஆசை அலைகள் ஆசையில் ஓர் கடிதம் ஆனந்த பூங்காற்றே இரணியன் கண்ணுபடபோகுதய்யா கண்ணோடு காண்பதெல்லாம் கண்மணி உனக்காக கனவே கலையாதே கள்ளழகர் காதலர்தினம் காமா குடும்பசங்கிலி கும்மிப்பாட்டு கெஸ்ட் ஹவுஸ் அடுத்த கட்டம் அண்ணன் அண்ணன் தங்கச்சி அந்தபுரம் அன்புள்ள காதலுக்கு அமர்க்களம் அழகர்சாமி உனக்காக எல்லாம் உனக்காக உன்னருகில் நானிருந்தால் உன்னைத்தேடி