1995
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1995 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சதி லீலாவதி சந்திரலோகா சந்தைக்கு வந்த கிளி சிந்துபாத் சின்ன வாத்தியார் சின்னமணி சக்கரவர்த்தி செல்லக்கண்ணு சீதனம் டியர் சன் மருது என் பொண்டாட்டி நல்லவ எல்லாமே என் ராசாதான் எங்கிருந்தோ வந்தான் தமிழச்சி தர்மங்கள் சிரிக்கின்றன தாய் தங்கை பாசம் தாய்க்குலமே தாய்க்குலமே திருமூர்த்தி தொட்டாசிணுங்கி தொட்டில குழந்தை தொண்டன் தேடி வந்த ராசா தேவா நத்நவனத்தேரு நாடோடி மன்னன் நான் பெத்த மகனே நீலக்குயிலே பசும்பொன் படிக்கிற வயசுல பம்பாய் பாட்டு பாடவா பாட்டு வாத்தியார் பாட்ஷா புதிய ஆட்சி புள்ள குட்டிக்காரன் பெரிய குடும்பம் மண்ணத்தொட்டுக் கும்பிடனும் மண்ணுக் மரியாதை மனதிலே ஒரு பாட்டு மருமகன் மாமனிதன் மாமன் மகள் மாயா பஜார் மிஸ்டர் மெட்ராஸ் மக்களாட்சி முதல் உதயம் முத்து முத்து குளிக்க வாரீகளா முத்துகாளை முறை மாப்பிள்ளை முறை மாமன் மோகமுள் ராசைய்யா ராணி மகாராணி ராஜ முத்திரை ராஜா எங்க ராஜா ராஜாவின் பார்வையிலே ரகசிய போலீஸ் லக்கிமேன் ஜமீன் கோட்டை வர்றார் சண்டியர் வள்ளி வரப்போறா விட்னஸ் வில்லாதி வில்லன் விஷ்ணு வேலுச்சாமி ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆசை ஆணழகன் ஆயுதபூஜை ஆகாயபூக்கள் இந்திரா இளமைக்கு ஒரு எச்சரிக்கை இளவரசி இளையராகம் கட்டுமரக்காரன் கருப்பு நிலா கர்ணா கல்யாணம் காந்தி பிறந்த மண் கிழக்கு மலை கங்கை கரை பாட்டு குருதிப் புனல் கூலி கோலங்கள் அசுரன் அஞ்சாதவன் அன்புமகன் அவதாரம் அவள் போட்ட கோலம் உதவும் கரங்கள்