1980
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1980 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
ஊமை கனவு கண்டால் சரணம் ஐயப்பா சாமந்திப்பூ சாவித்திரி சின்னசின்ன வீடு கட்டி சின்னஞ்சிறு கிளியே சுஜாதா சௌந்தர்யமே வருக வருக சூலம் எதிர் வீட்டு ஜன்னல் எமனுக்கு எமன் எல்லாம் உன் கைராசி எங்க ஊர் ராசாத்தி எங்க வாத்தியார் தனிமரம் தர்மராஜா தரையில் பூத்த மலர் துணிவே தோழன் தை பொங்கல் தூரத்து இடி முழக்கம் தெய்வீக ராகங்கள் தெரு விளக்கு நட்சத்திரம் நதியை தேடி வந்த கடல் நன்றிக்கரங்கள் நான் நானே தான் நான் போட்ட சவால் நிழல்கள் நெஞ்சத்தை கிள்ளாதே நீர் நிலம் நெருப்பு நீரோட்டம் பணம் பெண் பாசம் பம்பாய் மெயில் 109 பருவத்தின் வாசலிலே பாமா ருக்மணி பில்லா பொன்னகரம் பொற்காலம் பொல்லாதவன் புதிய தோரணங்கள் பௌர்ணமி நிலவில் பூட்டாத பூட்டுகள் பெண்ணுக்கு யார் காவல் மன்மத ராகங்கள் மரியா மை டார்லிங் மற்றவை நேரில் மலர்களே மலருங்கள் மலர்கின்ற பருவத்திலே மழலைப்பட்டாளம் மாதவி வந்தாள் மங்கல நாயகி முயலுக்கு மூணு கால் முரட்டுக்காளை முழு நிலவு மூடுபனி மேகத்துக்கும் தாகமுண்டு மீனாட்சி யாகசாலை ரத்தபாசம் ராமன் பரசுராமன் ராமாயி வயசுக்கு வந்துட்டா ரிஷிமூலம் ருசி கண்ட பூனை ஸ்ரீதேவி ஜம்பு ஜானி வசந்த அழைப்புகள் வண்டிச்சக்கரம் வறுமையின் நிறம் சிவப்பு வள்ளிமயில் விஸ்வரூபம் வேலிதாண்டிய வெள்ளாடு ஒத்தையடி பாதையிலே ஒரு தலை ராகம் ஒரு மரத்து பறவைகள் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது ஒரு இரவு ஒரு பறவை ஒரு கை ஓசை ஒரே முத்தம் ஒளி பிறந்தது ஆயிரம் வாசல் இதயம் இணைந்த துருவங்கள் இதயத்தில் ஓர் இடம் இளமைக்கோலம் இவர்கள் வித்தியாசமானவர்கள் கண்ணில் தெரியும் கதைகள் கரடி கல்லுக்குள் ஈரம் காடு காதல் காதல் காதல் காதல் கிளிகள் காலம் பதில் சொல்லும் காளி கிராமத்து அத்தியாயம் குமரி பெண்ணின் உள்ளத்திலே குரு குருவிக்கூடு கீதா ஒரு செண்பகப்பூ அந்தரங்கம் ஊமையானது அன்னப்பறவை அன்புக்கு நான் அடிமை அழைத்தால் வருவேன் அவன் அவள் அது உச்சக்கட்டம் உல்லாசபறவைகள்