1979
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1979 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
ஊருக்கு ஒரு ராஜா சித்திரைச் செவ்வானம் சிரி சிரி மாமா சிகப்புக்கல் மூக்குத்தி சக்களத்தி சுப்ரபாதம் சுவர் இல்லாத சித்திரங்கள் செல்லக்கிளி என்னடி மீனாட்சி ஞானக்குழந்தை ஏணிப்படிகள் தர்மயுத்தம் தாயில்லாமல் நானில்லை திசை மாறிய பறவைகள் திரிசூலம் தைரியலட்சுமி தேவதை தேவைகள் நல்லதொரு குடும்பம் நாடகமே உலகம் நான் நன்றி சொல்வேன் நான் வாழவைப்பேன் நான் ஒரு கை பார்க்கிறேன் நினைத்தாலே இனிக்கும் நிறம் மாறாத பூக்கள் நங்கூரம் நூல் வேலி நெஞ்சுக்கு நீதி நீ சிரித்தால் நான் சிரிப்பேன் நீச்சல் குளம் நீதிக்கு முன் நீயா நானா நீயா நீலமலர்கள் நீலக்கடலின் ஓரத்திலே பசி பட்டாகத்தி பைரவன் பஞ்ச பூதம் பஞ்ச கல்யாணி பாதை மாறினால் பாப்பாத்தி பகலில் ஒரு இரவு பொண்ணு ஊருக்கு புதுசு புதிய வார்ப்புகள் பூந்தளிர் போர்ட்டர் பொன்னுசாமி மல்லிகை மோகினி மாந்தோப்புக்கிளியே மாம்பழத்து வண்டு மாயாண்டி மகாலட்சுமி மங்கள வாத்தியம் முதல் இரவு முகத்தில் முகம் பார்க்கலாம் யாருக்கு யார் காவல் ராஜ ராஜேஸ்வரி ரோசாப்பூ ரவிக்கைக்காரி லட்சுமி ஸ்ரீராமஜெயம் ஜெயா நீ ஜெயிச்சுட்டே வல்லவன் வருகிறான் வெற்றிக்கு ஒருவன் வெள்ளி ரதம் வேலும் மயிலும் துணை வீட்டுக்கு வீடு வாசப்படி ஒரு விடுகதை ஒரு தொடர்கதை ஒரு கோயில் இரு தீபங்கள் ஒரே வானம் ஒரே பூமி ஆசைக்கு வயசில்லை ஆடு பாம்பே ஆறிலிருந்து அறுபது வரை இனிக்கும் இளமை இமயம் கடமை நெஞ்சம் கடவுள் அமைத்த மேடை கந்தர் அலங்காரம் கன்னிப்பருவத்திலே கரை கடந்த ஒருத்தி கல்யாணராமன் காம சாஸ்திரம் கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன கவரிமான் குடிசை குப்பத்து ராஜா குழந்தையைத்தேடி அடுக்குமல்லி அதிசய ராகம் அன்னை ஓர் ஆலயம் அன்பின் அலைகள் அன்பே சங்கீதா அப்போதே சொன்னேனே கேட்டியா அலாவுதீனும் அற்புத விளக்கும் அலங்காரி அழியாத கோலங்கள் அழகே உன்னை ஆராதிக்கிறேன் அகல் விளக்கு உதிரிப்பூக்கள் உறங்காத கனவுகள்