1969
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1969 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சாந்தி நிலையம் சிவந்த மண் சிங்கப்பூர் சீமான் சுபதினம் செல்லப் பெண் ஐந்து லட்சம் தாலாட்டு திருடன் தங்க மலர் தங்கச் சுரங்கம் துணைவன் துலாபாரம் தெய்வ மகன் நம்நாடு நான்கு கில்லாடிகள் நிறைகுடம் நில் கவனி காதலி பால் குடம் பொண்ணு மாப்பிள்ளை பொற்சிலை பூவா தலையா பெண்ணை வாழவிடுங்கள் மனசாட்சி மன்னிப்பு மனைவி மகனே நீ வாழ்க மகிழம்பூ வா ராஜா வா ஓடும் நதி ஆயிரம் பொய் இரு கோடுகள் கண்ணே பாப்பா கன்னிப் பெண் காப்டன் ரஞ்சன் காவல் தெய்வம் குருதட்சணை குலவிளக்கு குழந்தை உள்ளம் அடிமைப் பெண் அஞ்சல் பெட்டி 520 அத்தை மகள் அன்னையும் பிதாவும் அன்பளிப்பு அவரே என் தெய்வம் அக்கா தங்கை உலகம் இவ்வளவு தான்