1963
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1963 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சித்தூர் ராணி பத்மினி ஏழைப் பங்காளன் தர்மம் தலைகாக்கும் துளசி மாடம் நானும் ஒரு பெண் நான் வணங்கும் தெய்வம் நினைப்பதற்கு நேரமில்லை நெஞ்சம் மறப்பதில்லை நீதிக்குப்பின் பாசம் நீங்காத நினைவு பணத்தோட்டம் பரிசு பார்மகளே பார் புனிதவதி புரட்சிவீரன் புலித்தேவன் பெண் மனம் பெரிய இடத்துப் பெண் மணி ஓசை யாருக்கு சொந்தம் லவ குசா வானம்பாடி ஆசை அலைகள் ஆனந்த ஜோதி ஆயிரங்காலத்து பயிர் ஆளப்பிறந்தவன் இதயத்தில் நீ இது சத்தியம் இரத்தத் திலகம் இருவர் உள்ளம் கடவுளைக் கண்டேன் கற்பகம் கல்யாணியின் கணவன் கலையரசி காட்டு ராஜா காஞ்சித் தலைவன் கொடுத்து வைத்தவள் கொஞ்சும் குமரி குபேரத் தீவு குலமகள் ராதை குங்குமம் கைதியின் காதலி அன்னை இல்லம் அறிவாளி