1962
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1962 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சாரதா சுமைதாங்கி செந்தாமரை செங்கமலத் தீவு சீமான் பெற்ற செல்வங்கள் எதையும் தாங்கும் இதயம் எல்லோரும் வாழவேண்டும் தாயைக்காத்த தனயன் தென்றல் வீசும் தெய்வதின் தெய்வம் நாகமலை அழகி நிச்சய தாம்பூலம் நெஞ்சில் ஓர் ஆலயம் படித்தால் மட்டும் போதுமா பட்டினத்தார் பந்த பாசம் பலே பாண்டியா பாசம் பாத காணிக்கை பார்த்தால் பசி தீரும் பிறந்த நாள் போலீஸ்காரன் மகள் மடாதிபதி மகள் மனிதன் மாறவில்லை மாடப்புறா மகாவீர பீமன் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் முத்துமண்டபம் ராணி சம்யுக்தா வடிவுக்கு வளைகாப்பு வளர் பிறை விக்ரமாதித்தன் வீரத்திருமகன் ஆடிப்பெருக்கு ஆலயமணி ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் இந்திரா என் செல்வம் கண்ணாடி மாளிகை காத்திருந்த கண்கள் கவிதா கொஞ்சும் சலங்கை குடும்பத்தலைவன் அன்னை அழகு நிலா அவனா இவன்