1960
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1960 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சிவகாமி சவுக்கடி சந்திரகாந்தா சங்கிலித்தேவன் சோலைமலை ராணி எல்லோரும் இந்நாட்டு மன்னர் எங்கள் செல்வி தந்தைக்குப்பின் தமையன் திலகம் தங்கம் மனசு தங்கம் தங்கரத்தினம் தெய்வப்பிறவி தோழன் நான் கண்ட சொர்க்கம் படிக்காத மேதை பாட்டாளியின் வெற்றி பாதைதெரியுது பார் பார்த்திபன் கனவு பாவை விளக்கு பாக்தாத் திருடன் பக்த சபரி பொன்னித் திருநாள் புதிய பாதை பெற்ற மனம் பெற்றவள் கண்ட பெருவாழ்வு மன்னாதி மன்னன் மகாலட்சுமி மீண்ட சொர்க்கம் யானைப்பாகன் ரத்தினபுரி இளவரசி ராஜ மகுடம் ராஜபக்தி ராஜா தேசிங்கு ரேவதி விடிவெள்ளி விஜயபுரி வீரன் வீரக்கனல் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஆட வந்த தெய்வம் ஆளுக்கொரு வீடு இருமனம் கலந்தால் திருமணம் இரும்புத்திரை இவன் அவனேதான் கடவுளின் குழந்தை களத்தூர் கண்ணம்மா கவலையில்லாத மனிதன் குறவஞ்சி குழந்தைகள் கண்ட குடியரசு கைதி கண்ணாயிரம் கைராசி அடுத்த வீட்டுப் பெண் அன்புக்கோர் அண்ணி உத்தமி பெற்ற ரத்தினம்