1943
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1943 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சிவகவி தாசிப்பெண் (அல்லது) ஜோதிமலர் திவான் பகதூர் தேவகன்யா மங்கம்மா சபதம் காரைக்கால் அம்மையார் (அல்லது) மூன்று தேங்காய் குபேர குசேலா குமார குலோத்துங்கன் & அசட்டுப்பிள்ளை அரிச்சந்திரா அருந்ததி அக்ஷயம் (அல்லது) வாரை சேனா, வாமுன தேரை & தில்லானா உத்தமி