1939
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1939 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சந்தனத் தேவன் சாந்தா சக்குபாய் சிரிக்காதே சக்தி மாயா சங்கராச்சாரியார் சுகுண சரசா சௌபாக்யவதி சைரந்திரி (அல்லது) கீசக வதம் சீதா பஹரணம் தியாகபூமி திருநீலகண்டர் பம்பாய் மெயில் பாண்டுரங்க மகிமை பாரத்கேசரி பிரகலாதா பக்த குமணன் (அல்லது) ராஜயோகி மதுரை வீரன் மன்மத விஜயம் மாணிக்க வாசகர் மாத்ருபூமி மாயா மச்சீந்திரா ரம்பையின் காதல் ஜோதி வீர ரமணி ஆனந்த ஆஸ்ரமம் கிரத அர்ஜீனா (அல்லது) ஊர்வசி சாகசம் குமார குலோத்துங்கன் அதிர்ஷ்டம்