1938
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1938 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சுவர்ணலதா சேவாசதனம் என் காதலி ஏக நாதர் தசாவதாரம் தட்சயக்ஞனம் தாயுமானவர் துளசி பிருந்தா துகாரம் தெனாலிராமன் தேச முன்னேற்றம் நந்தகுமார் பஞ்சாப் கேசரி பாக்ய லீலா பக்த நாமதேவர் பக்த மீரா பூகைலாஸ் (அல்லது) மண்டோதரி பரிணயம் போர்வீரன் மனைவி (அல்லது) அசட்டு வீரன் மனைவி மட சாம்பிராணி மயூரத்துவஜா மாய மாயவன் முட்டாள் மாப்பிள்ளை யயாதி ராஜதுரோகி (அல்லது) தர்மபுரி ரகசியம் ஷோக் சுந்தரம் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கந்தலீலா ஹரிஜன சிங்கம் ஜலஜா (அல்லது) நாட்டிய மகிமை வனராஜ காசன் வாலிபர் சங்கம் விப்ர நாராயணா விஷ்ணு லீலா வீர ஜெகதீஸ் கண்ணப்ப நாயனார் கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி கிராம விஜயன் குற்றவாளி அதிருஷ்ட நட்சத்திரம் அனாதைப் பெண்